தமிழில் இல்லாத கட்டுரைகளைப் புதிதாக மொழிபெயர்க்கலாம்.
கட்டுரைகளில் உள்ள இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள், தகவல் பிழைகளைக் களையலாம். அல்லது சீர் செய்யவேண்டிய கட்டுரைகளைச் சீரமைக்கலாம்.
பொதுவகத்தில் உள்ள பல்லூடகத்தைத் தொடர்புடைய கட்டுரைகளில் இணைத்து மெருகேற்றலாம் அல்லது உங்களால் உருவாக்கப்பட்ட படங்கள், ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகள் போன்றவற்றைக் கொண்டும் உதவலாம்.
ஒரு கட்டுரைகளுக்குள்ளே உள்ள முக்கிய தகவல்களுக்கு உள்ளிணைப்புகள் கொடுக்கலாம்
கட்டுரைகளைப் பக்க வகைப்படுத்த உதவுவதன் மூலம், விக்கிபீடியாவில் எளிமையாக உலவ உதவலாம்.