ரோண்டு மாவட்டம்

ரோண்டு மாவட்டம் (Rondu District)[1], இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தம்புதாஸ் நகரம் ஆகும். ஜில்ஜிட்-பால்டிஸ்தானின் நடுவில் ரோண்டு மாவட்டம் அமைந்துள்ளது. ஸ்கர்டு மாவட்டத்தின் சில தாலுகாக்களைக் கொண்டு ரோண்டு மாவட்டம் ஏப்ரல் 2019ல் நிறுவப்பட்டது.[2]இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆவார். இம்மக்கள் பால்டி மொழியை அதிகம் பேசுகின்றனர்.

ரோண்டு மாவட்டம்
மாவட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் கீசெர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் கீசெர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம்
நாடு பாக்கித்தான்
பிரதேசம்கில்ஜித்-பல்டிஸ்தான்
தலைமையிடம்தம்புதாஸ் நகரம்
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்8,500 km2 (3,300 sq mi)
மக்கள்தொகை
 • 
1,09,000
Number of tehsils0

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரோண்டு_மாவட்டம்&oldid=3618555" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்