மினா

மினா என்பது மக்காவின் புறநகரப் பகுதி. இது சவூதி அரேபியாவின் மக்கா மாகாணத்தில் உள்ளது. இது மக்காவின் கிழக்கில் ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது 20  சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

மினா
Mina
புறநகர்ப் பகுதி
மினாவிலுள்ள கூடாரங்கள்
மினாவிலுள்ள கூடாரங்கள்
நாடு சவூதி அரேபியா
மாகாணம்மக்கா மாகாணம்
நகரம்மக்கா
நேர வலயம்ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க நேரம்)

ஹஜ்

இங்கு ஹஜ் பயணத்தின்போது தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படும். இவற்றில் பயணிகள் தங்கிச் செல்கின்றனர். இங்கு தான் ஜமரத் பாலமும் அமைந்துள்ளது.[1]

இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மினா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மினா&oldid=2844373" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்