திருவிடைமருதூர் பாதுகாக்கப்பட்ட காப்பகம்

திருவிடைமருதூர் பாதுகாப்பு கோளமானது ஒரு ஐயுசிஎன் வகை V பாதுகாக்கப்பட்ட பறவை பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் திருவிடைமருதூர் கிராமத்தில் 2.84ஹெக்டர் பரப்பளவில் சிவன் கோயில் வளாகத்திலுள்ளது.[1] பிப்ரவரி 14, 2005 முதல்  இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் பாதுகாப்பு கோளமாகும். இது களக்காடு முதுமலை புலிகள் சரணாலயத்திலிருந்து 10 கி.மீ(6.2 மைல்) தொலைவிலுள்ளது.[2]

திருவிடைமருதூர் பாதுகாக்கப்பட்ட காப்பகம்
Conservation and community reserve of India
சின்ன கொக்கு
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
Locationதாமிரபரணி ஆறு அருகே
 - ஆள்கூறு10°59′44″N 79°27′10″E / 10.99556°N 79.45278°E / 10.99556; 79.45278
பரப்பு0.0284 கிமீ² (0.011 ச.மைல்)
FoundedFeb 14, 2005
மேலாண்மைதமிழ்நாடு வனத்துறை
IUCN categoryV - பாதுகாக்கப்பட்ட நிலப்பகுதி/கடற்பகுதி
Website: www.forests.tn.nic.in/WildBiodiversity/cr_tcr.html

விலங்குகள் மற்றும் ஃப்ளோரா

400 க்கும் மேற்பட்ட சின்ன கொக்குகுளத்து கொக்கு  மற்றும் அழியும் தருவாயிலுள்ளமஞ்சள்மூக்கு நாரைகள் கூடுகளோடு இங்கு காணப்படுகிறது மற்றும் நூற்றாண்டு வயதான பழைய மருத மரம், இலுப்பை, வேம்பு மரங்கள் மற்றும் தீவனங்கள் அருகிலுள்ள குளம் மற்றும் தாமிரபரணி கரையோரம் உள்ளது.  ஸ்பாட்-படியாக கூழைக்கடா இங்கு கூடுகட்டமால் அடைக்கலமாகிறது.

சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்