திருத்தந்தையர்களின் அகவைப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது உரோமன் கத்தோலிக்க திருச்சபையை ஆண்ட திருத்தந்தையர்களின் அகவைப் பட்டியல்.

திருத்தந்தையர்களின் சராசரி அகவை

11 வயது முதல் 18 வயதுக்குள் திருத்தந்தையாகியிருக்கலாம்
ஒன்பதாம் பெனடிக்ட்,
திருப்பீடக்காலம்: 1032–1044, 1045, 1047–1048
79 வயதில் தேர்வான
பத்தாம் கிளமெண்ட் (பிறப்பு 1590),
திருப்பீடக்காலம்:1670 - 1676
93 வயதில் இறந்த
பதின்மூன்றாம் லியோ (பிறப்பு 1810),
திருப்பீடக்காலம் 1878 - 1903
காலம்
சராசரி வயது
திருத்தந்தையாக பணியாற்றிய
சராசரி காலம்
பணிக்காலத் தொடக்கத்தில்
இறப்பின் போது
1700 முதல் 2005 வரை
65
78
13
1503 முதல் 1700 வரை
63
70
7
1503 முதல் 2005 வரை
64
74
10

இளம் திருத்தந்தையர்கள்

மிகவும் இளம் வயதில் திருத்தந்தையானவர், ஒன்பதாம் பெனடிக்ட் (11 வயது முதல் 18 வயதுக்குள் திருத்தந்தையாகியிருக்கலாம்) அல்லது பன்னிரண்டாம் யோவானாக (பணிக்காலத் தொடக்கத்தில் வயது 18) இருக்கலாம்.

தேர்வின் போது வயது முதிர்ந்த திருத்தந்தையர்கள் (1295 முதல்)

திருத்தந்தைதேர்வான ஆண்டுபணிக்காலத் தொடக்கத்தில் வயதுபணிக்காலத் முடிவில் வயதுபணியாற்றிய காலம்
பத்தாம் கிளமெண்ட்167079 ஆண்டுகள், 290 நாட்கள்866 ஆண்டுகள், 84 நாட்கள்
எட்டாம் அலெக்சாண்டர்168979 ஆண்டுகள், 177 நாட்கள்801 ஆண்டு, 118 நாட்கள்
நான்காம் பவுல்155578 ஆண்டுகள், 330 நாட்கள்834 ஆண்டுகள், 87 நாட்கள்
பன்னிரண்டாம் கிளமெண்ட்173078 ஆண்டுகள், 100 நாட்கள்879 ஆண்டுகள், 209 நாட்கள்
பதினாறாம் பெனடிக்ட்200578 ஆண்டுகள், 3 நாட்கள்857 ஆண்டுகள், 315 நாட்கள்
இருபத்திமூன்றாம் யோவான்195876 ஆண்டுகள், 337 நாட்கள்814 ஆண்டுகள், 218 நாட்கள்
பன்னிரண்டாம் இன்னசெண்ட்169176 ஆண்டுகள், 124 நாட்கள்859 ஆண்டுகள், 77 நாட்கள்
மூன்றாம் கலிஸ்டஸ்145576 ஆண்டுகள், 98 நாட்கள்793 ஆண்டுகள், 120 நாட்கள்
பிரான்சிசு201376 ஆண்டுகள், 86 நாட்கள்பதவியில் உள்ளார்11 ஆண்டுகள், 124 நாட்கள்
பதின்மூன்றாம் பெனடிக்ட்172475 ஆண்டுகள், 91 நாட்கள்815 ஆண்டுகள், 268 நாட்கள்

பணிக்கால முடிவில் வயது முதிர்ந்த பத்து திருத்தந்தையர்கள் (1295 முதல்)

திருத்தந்தைதேர்வான ஆண்டுபணிக்காலத் தொடக்கத்தில் வயதுபணிக்கால முடிவில் வயதுதிருத்தந்தையாக பணியாற்றிய காலம்
பதின்மூன்றாம் லியோ18786793 ஆண்டுகள், 140 நாட்கள்25 ஆண்டுகள், 150 நாட்கள்
பன்னிரண்டாம் கிளமெண்ட்17307887 ஆண்டுகள், 305 நாட்கள்9 ஆண்டுகள், 209 நாட்கள்
பத்தாம் கிளமெண்ட்16707986 ஆண்டுகள், 9 நாட்கள்6 ஆண்டுகள், 84 நாட்கள்
பதினாறாம் பெனடிக்ட்20057885 ஆண்டுகள், 318 நாட்கள் (பணி துறந்தார்)7 ஆண்டுகள், 315 நாட்கள்
ஒன்பதாம் பயஸ்18465485 ஆண்டுகள், 270 நாட்கள்31 ஆண்டுகள், 236 நாட்கள்
பன்னிரண்டாம் இன்னசெண்ட்16917685 ஆண்டுகள், 107 நாட்கள்9 ஆண்டுகள், 77 நாட்கள்
இருபத்திரண்டாம் யோவான்131666>84 ஆண்டுகள், 338 நாட்கள்18 ஆண்டுகள், 119 நாட்கள்
இரண்டாம் யோவான் பவுல்19785884 ஆண்டுகள், 319 நாட்கள்26 ஆண்டுகள், 168 நாட்கள்
பதின்மூன்றாம் கிரகோரி15727083 ஆண்டுகள், 92 நாட்கள்12 ஆண்டுகள், 322 நாட்கள்
நான்காம் பவுல்15557883 ஆண்டுகள், 51 நாட்கள்4 ஆண்டுகள், 87 நாட்கள்

இவற்றையும் பார்க்க

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்