டெக்சுடர் சாக்சன்

டெக்சுடர் சாக்சன் (Dexter Jackson) அல்லது "தி ப்ளேடு" (The Blade) என்பவர் புளோரிடாவைச் சேர்ந்த சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனத்தின் (IFBB) தொழிற்சார் உடற்கட்டாளர் மற்றும் உலக ஆணழகன் பட்டமான திரு. ஒலிம்பியா (2008) பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் 1969ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 25ஆம் தேதி பிறந்தார்.

டெக்சுடர் சாக்சன்
[[படிமம்:{{{image name}}}|250px|]]
2008இல் ஆசுதிரேலியாவில் ஒரு போட்டியின் போது
Personal Info
பிறப்புநவம்பர் 25, 1969 (1969-11-25) (அகவை 54),
உயரம்5 அடி 6 அங்குலம்
Professional Career
சிறந்த வெற்றிதிரு. ஒலிம்பியா, 2008
முன்னைய வெற்றியாளர்ரோனி கோல்மன் மற்றும் சே கட்லர்

முக்கிய வெற்றிகள்

டெக்சுடர் சாக்சன் ஒரு ஆணழகன் போட்டியின் போது தன் உடற்கட்டை காண்பிக்கிறார்
  • 1999 ஆர்னால்ட் முதல்நிலை, 7ஆம் இடம்
  • 1999 திரு. ஒலிம்பியா, 9ஆம் இடம்
  • 2000 ஆர்னால்ட் முதல்நிலை, 5ஆம் இடம்
  • 2000 ஆர்னால்ட் முதல்நிலை, 9ஆம் இடம்
  • 2001 ஆர்னால்ட் முதல்நிலை, 5ஆம் இடம்
  • 2001 திரு. ஒலிம்பியா, 8ஆம் இடம்
  • 2002 ஆர்னால்ட் முதல்நிலை, 3ஆம் இடம்
  • 2002 திரு. ஒலிம்பியா, 4ஆம் இடம்
  • 2003 ஆர்னால்ட் முதல்நிலை, 4ஆம் இடம்
  • 2003 திரு. ஒலிம்பியா, 3ஆம் இடம்
  • 2004 ஆர்னால்ட் முதல்நிலை, 3ஆம் இடம்
  • 2004 திரு. ஒலிம்பியா, 4ஆம் இடம்
  • 2005 ஆர்னால்ட் முதல்நிலை, முதல் இடம்
  • 2006 ஆர்னால்ட் முதல்நிலை, முதல் இடம்
  • 2006 திரு. ஒலிம்பியா, 4ஆம் இடம்
  • 2007 ஆர்னால்ட் முதல்நிலை, 2ஆம் இடம்
  • 2007 திரு. ஒலிம்பியா, 3ஆம் இடம்
  • 2008 ஆர்னால்ட் முதல்நிலை, முதல் இடம்
  • 2008 திரு. ஒலிம்பியா, முதல் இடம்
  • 2009 திரு. ஒலிம்பியா, 3ஆம் இடம்
  • 2010 ஆர்னால்ட் முதல்நிலை, 4ஆம் இடம்
  • 2010 திரு. ஒலிம்பியா, 4ஆம் இடம்

வெளியிணைப்புகள்

மேலும் பார்க்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டெக்சுடர்_சாக்சன்&oldid=3729397" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு