டீ. வி. பார்த்தசாரதி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
பிறப்பு | (1916-11-11)11 நவம்பர் 1916 |
இறப்பு | 5 திசம்பர் 1988(1988-12-05) (அகவை 72) சென்னை, இந்தியா |
மூலம்: Cricinfo, 31 மார்ச்சு 2016 |
டி.வி. பார்த்தசாரதி (T. V. Parthasarathi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மட்டைப்பந்து வீரர் ஆவார். 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். மேற்கு வங்கம், மைசூர், மெட்ராசு துடுப்பாட்ட அணிகளுக்காக முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1]. 1988 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 5 ஆம் நாள் தன்னுடைய 72 ஆவது வயதில் காலமானார்.