காலியம் ஆண்டிமோணைடு
காலியம் ஆண்டிமோணைடு (Gallium antimonide) என்ற வேதிச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு GaSb ஆகும். III-V குடும்பத்தைச் சேர்ந்த காலியமும் அந்திமனியும் இணைந்து உருவாகும் சேர்மமான இதுவொரு குறைக்கடத்தியாகும். இதனுடைய அணிக்கோவை மாறிலியின் மதிப்பு 0.61 நாமீ. ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர் காலியம்(III) ஆண்டிமோணைடு | |
வேறு பெயர்கள் காலியம் ஆண்டிமோணைடு | |
இனங்காட்டிகள் | |
12064-03-8 | |
ChemSpider | 3436915 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 4227894 |
| |
பண்புகள் | |
GaSb | |
வாய்ப்பாட்டு எடை | 191.483 கி/மோல் |
அடர்த்தி | 5.614 கி/செமீ3 |
உருகுநிலை | 712 °C (1,314 °F; 985 K) |
கரையாது | |
Band gap | 0.726 eV (300 K) |
எதிர்மின்னி நகாமை | 3000 செமீ2/(V*s) (300 K) |
வெப்பக் கடத்துத்திறன் | 0.32 W/(cm*K) (300 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 3.8 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Sphalerite, cF8 |
புறவெளித் தொகுதி | F-43m, No. 216 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எரியாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
GaSb அகச்சிவப்பு உணர்கருவிகளாகவும், அகச்சிவப்புக் கதிர்-ஒளி-உமிழ் இருமுனையமாகவும் மற்றும் லேசர்கள், திரிதடையங்கள் மற்றும் வெப்பவொளிமின்னழுத்த அமைப்புகள் போன்றவைகளாகவும் பயன்படுத்தப்படுத்த முடியும்.
இவற்றையும் காண்க
- அலுமினியம் ஆண்டிமோணைடு
- இண்டியம் ஆண்டிமோணைடு
- காலியம் ஆர்சினைடு
வெளி இணைப்புகள்
- properties listed at NSM, Ioffe Institute.
- National Compound Semiconductor Roadmap பரணிடப்பட்டது 2004-10-25 at the வந்தவழி இயந்திரம் at the Office of Naval Research
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்