கல்பனா (மலையாள நடிகை)

இந்திய நடிகை.
(கல்பனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்பனா ரஞ்சினி என்ற கல்பனா (அக்டோபர் 5, 1965 - சனவரி 25, 2016) திரைத்துறையில் அறிமுகமான நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனிச்சல்ல ஞான் என்ற திரைப்படத்திற்காக 60வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.[1]

கல்பனா
பிறப்புகல்பனா ரஞ்சினி
(1965-10-05)5 அக்டோபர் 1965
கேரளம், இந்தியா
இறப்பு25 சனவரி 2016(2016-01-25) (அகவை 50)
ஐதராபாது, இந்தியா
மற்ற பெயர்கள்கல்பனா ரஞ்சினி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1983–2016
பெற்றோர்வி.பி.நாயர், விஜயலட்சிமி
வாழ்க்கைத்
துணை
அனில் குமார் (இயக்குனர்) (மணமுறிவு)
பிள்ளைகள்சிறீமயிலி

இவர் எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய மஞ்சு திரைப்படத்தில் 1983 இல் முதன் முதலாக நடித்தார். தமிழில் சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்தார். 1995இல் சதிலீலாவதி என்ற திரைப்படத்திலும், பம்மல் கே. சம்பந்தம், டும் டும் டும் ஆகியத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

2016 ஜனவரி 25-ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.[2]

குடும்ப வாழ்க்கை

திரைப்பட இயக்குனரான அனிலை திருமணம் செய்துகொண்டார். ஊர்வசி, கலாரஞ்சினி ஆகியோர் இவரது சகோதரிகள். இவர் ஞான் கல்பனா என்றொரு மலையாள நூலை எழுதியுள்ளார்.[3]

திரைப்படங்கள்

திரைப்படம்ஆண்டுவேடம்
தனிச்சல்ல ஞான்2012ரசியா பீவி
முல்லைச்சேரி மாதவன்குட்டி நேமம் பி.ஒ.2012
இந்தியன் ரு2011மேரி
சீனியர் மாண்ட்ரெக்2010
டுவன்டி202008சுவர்ணம்மா
அஞ்சில் ஒராள் அர்ஜுனன்2007சாந்தா
கிருத்யம்2005விக்டோரியா
அற்புதத்தீவு2005மல்லிக
பங்களாவில் ஔதா2005
பைவ் பிங்கர்ஸ்‌2005மேரிக்குட்டி
இதயத் திருடன் (தமிழ்)2005
மாம்பழக்காலம்2004நீலிமா
விஸ்மயத்தும்பத்து2004மாயா
தாளமேளம்2004கனகவல்லி
வரும் வருன்னு வன்னு2003வேலைக்காரி
மிழி ரண்டிலும்2003சாரதா
மேல்விலாசம் சரியாணு2003சரசம்மா பி. வர்க்கீஸ்‌
வெள்ளித்திரை2003புஷ்பம்
பம்மல் கே. சம்பந்தம் (தமிழ்)2002
சிரிக்குடுக்க2002சீமந்தினி
காக்கே காக்கே கூடெவிடெ2002
கண்ணகி2002கனகம்மா
காசில்லாதெயும் ஜீவிக்காம்2002
கிருஷ்ண கோபாலகிருஷ்ணா2002சுஜாதா
ஊமைப்பெண்ணின்‌ உரியாடாப்பய்யன்2002கன்யகா
இஷ்டம்2001மரியாம்மா தோமஸ்
டும் டும் டும் (தமிழ்)2001
அமேரிக்கன் அம்மாயி1999
சந்தாமாமா1999கொச்சம்மிணி
சார்ளி சாப்லின்1999
சுவஸ்தம் கிருஹபரணம்1999சரளா
அலிபாபாவும் ஆறரைக்கள்ளன்மாரும்1998தங்கி
கிராம பஞ்சாயத்து1998பங்கஜாட்சி
ஜூனியர் மான்ட்ரேக்1997
கல்யாண உண்ணிகள்1997லூசி
கோட்டப்புறத்தெ கூட்டுகுடும்பம்1997சந்திரிகா
மன்னாடியார் பெண்ணின் செங்கோட்ட்டை செக்கன்1997
நியூஸ்பேப்பர் பாய்‌1997
உல்லாசப்பூங்காற்று1997
எஸ்க்யூஸ் மீ ஏது கோளேஜிலா1996
காதில் ஒரு கின்னாரம்1996மணிக்குட்டி
களிவீடு1996மேரி
குடும்பக்கோடதி1996குண்டூர் பார்வதி
மலையாள மாசம் சிங்கம் ஒன்னு1996
காட்டிலெ தடி தேவருடெ ஆனை1995கனகா
களமசேரியில் கல்யாண யோகம்1995செம்பகச்சேரி சகுந்தளா
பை பிரதர்ஸ்1995கோமளம்
புன்னாரம்1995
சதிலீலாவதி1995லீலாவதி
திரீமென் ஆர்மி1995இந்திர தேவி
சி.ஐ.டி. உண்ணிக்ருஷ்ணன் பி.ஏ., பி.எட்.]]1994கிளாரா
குடும்பவிசேஷம்1994ஏலிக்குட்டி
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு1994பொன்னம்மா
பூச்சய்க்காரு மணி கேட்டும்1994கார்த்திகா
பட்டர்பிளைஸ்1993
காந்தர்வம்1993கொட்டாரக்கரை கோமளம்
இஞ்சக்காடன் மத்தாயி & சண்ஸ்1993அன்னக்குட்டி
காபூளிவாலா1993சந்த்ரிக
காவடியாட்டம்1993
பொன்னுச்சாமி1993
உப்புகண்டம் பிரதர்ஸ்1993ஏலம்மா
என்னோடிஷ்டம் கூடாமோ1992பாக்கியம்
இன்ஸ்பெக்டர் பல்ராம்1991தாட்சாயணி
இன்னத்தெ புரோக்ராம்1991மினிகுட்டி
பூக்காலம் வரவாயி1991டியூஷன் டீச்சர்
சவுஹ்ரதம்1991அன்னம்மா
டாக்டர் பசுபதி1990யூ டி சி குமாரி
கௌதுகவார்த்தைகள்1990கமலூ
மாலையோகம்1990சுபத்ரா
ஒருக்கம்1990ஆலீஸ்‌
சாந்திரம்1990அன்னா
ஒரு சாயாஹ்னத்தின்றெ சுவப்னம்1989தங்கமணி
பெருவண்ணாபுறத்தெ விசேஷங்கள்1989மோகினி
சின்ன வீடு1985பாக்கியலட்சுமி
இது நல்ல தமாஷ்1985சுந்தரி
மஞ்ஞு1983ரஸ்மி

ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்