கரிசக்காட்டு பூவே
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
கரிசக்காட்டு பூவே | |
---|---|
இயக்கம் | கஸ்தூரிராஜா |
தயாரிப்பு | கஸ்தூரிராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | நெப்போலியன் குஷ்பூ வினீத் ரவளி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கரிசக்காட்டு பூவே 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நெப்போலியன் நடித்த இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கினார்.