762 பல்கோவா

சிறுகோள்

762 பல்கோவா (762 Pulcova) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 3 செப்டம்பர் 1913 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.பிரதான சிறுகோள்களுள் இதுவும் ஒன்றாகும். இதன் விட்டம் 137 கிலோமீற்றர்கள் ஆகும்.[1] அத்துடன் இது சி-வகை சிறுகோளும் ஆகும். சென் பீட்டர்ஸ்பேர்க் நகரின் அருகில் உள்ள பல்கோவா அவதானிப்பகத்தின் பெயரிலிருந்தே இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

762 பல்கோவா
கண்டுபிடிப்பு[1] and designation
கண்டுபிடித்தவர்(கள்) கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்
கண்டுபிடிப்பு நாள் 3 செப்டம்பர் 1913
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (762) Pulcova
வேறு பெயர்கள்[2]1913 SQ
சிறு கோள்
பகுப்பு
சிறுகோள் பட்டை
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5)
சூரிய சேய்மை நிலை3.4801 AU (520.62 Gm) (Q)
சூரிய அண்மை நிலை 2.8291 AU (423.23 Gm) (q)
அரைப்பேரச்சு 3.1546 AU (471.92 Gm) (a)
மையத்தொலைத்தகவு 0.10319 (e)
சுற்றுப்பாதை வேகம் 5.60 yr (2046.5 d)
சராசரி பிறழ்வு 348.62° (M)
சாய்வு 13.089° (i)
Longitude of ascending node 305.76° (Ω)
Argument of perihelion 189.54° (ω)
துணைக்கோள்கள் S/2000 (762) 1
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 68.54±1.6 km
நிறை 1.40×1018 kg
அடர்த்தி 0.90 g/cm3
சுழற்சிக் காலம் 5.839 h (0.2433 d)
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 5.839 hr[1]
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.0458±0.002[1]
தோற்ற ஒளிர்மை 11.93 to 14.79[3]
விண்மீன் ஒளிர்மை 8.28[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=762_பல்கோவா&oldid=2748245" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்