60வது தேசியத் திரைப்பட விருதுகள்


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டில் வெளிவந்த சிறந்தத் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 60வது தேசியத் திரைப்பட விருதுகள் இந்தியாவில் 2012-ல் வெளிவந்த திரைப்படங்களில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் படங்களுக்கு வழங்கப்படுகிறது.

தேர்வுமுறை

தங்கத் தாமரை விருது

எல்லா வெற்றியாளர்களும் ஸ்வர்ண கமல் (இந்தியில் தங்கத் தாமரை) விருதும், சான்றிதழும், பணப்பரிசும் பெறுவார்கள்[1].

விருதின் பெயர்படம்/படங்களின் பெயர்கள்மொழிவிருது பெறுபவர்(கள்)பணப் பரிசு
சிறந்த திரைப்படம்பான் சிங் தோமர்இந்தி2,50,000 (US$3,100)
அறிமுக இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படம்சிட்டஹாங்இந்தி1,25,000 (US$1,600)
101 சோடியங்கள்மலையாளம்
சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல படம்விக்கி டோனர்இந்தி2,00,000 (US$2,500)
உஸ்தாத் ஹோட்டல்மலையாளம்
சிறந்த குழந்தைகள் படம்தேக் இந்தியன் சர்க்கஸ்இந்தி1,50,000 (US$1,900)
சிறந்த இயக்கம்தாஃக்மராத்திசிவாஜி லோடன் படில்2,50,000 (US$3,100)
சிறந்த அசைவூட்டப் படம்டெல்லி சஃபாரிஇந்தி1,00,000 (US$1,300)

வெள்ளித் தாமரை விருதுகள்

இந்தச் சிறப்பைப் பெறும் எல்லோருக்கும் ரஜத் கமல் (இந்தியில் வெள்ளித் தாமரை) விருதும், சான்றிதழும், பணப்பரிசும் வழங்கப்படும்[1].

விருதின் பெயர்படம்/படங்களின் பெயர்கள்மொழிவிருது பெறுபவர்(கள்)பணப் பரிசு
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படம்தனிச்சல்லா நிஜன்மலையாளம்1,50,000 (US$1,900)
சமூக அக்கறையுள்ள சிறந்த படம்ஸ்பிரிட்(Spirit)மலையாளம்1,50,000 (US$1,900)
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சிறந்த படம்பிளாக் ஃபாரஸ்ட் (Black Forest)மலையாளம்1,50,000 (US$1,900)
சிறந்த நடிகர்பான் சிங் தோமர்இந்திஇர்ஃபான் கான்50,000 (US$630)
அனுமடிமராத்திவிக்ரம் கோகலே
சிறந்த நடிகைதாஃக்(Dhag)மராத்திஉஷா ஜாதவ்50,000 (US$630)
சிறந்த துணை நடிகர்விக்கி டோனர்இந்திஅன்னு கபூர்50,000 (US$630)
சிறந்த துணை நடிகைவிக்கி டோனர்இந்திடோலி அலுவாலியா50,000 (US$630)
தனிச்சில்லா நிஜன்மலையாளம்கல்பனா
சிறந்த குழந்தை நட்சத்திரம்தேக் இந்தியன் சர்க்கஸ்(Dekh Indian Circus)இந்திவீரேந்திர பிரதாப்50,000 (US$630)
101 சோடியங்கள்மலையாளம்மினன்
சிறந்த பிண்ணனிப் பாடகர்சிட்டஹாங்
("போலோ னா (Bolo Na)")
இந்திசங்கர் மகாதேவன்50,000 (US$630)
சிறந்த பிண்ணனிப் பாடகிசம்ஹிதா
("Palakein Naa Moondon")
மராத்திஅராதி அந்கலிகர்-டிகேகர்50,000 (US$630)
சிறந்த ஒளிப்பதிவுKO: YADமிஷிங்ஒளிப்பதிவாளர்: சுதீர் பால்சேன்
திரைப்பட ஆய்வகம்/படிமுறை/செயல்முறையகம்: பிரசாத் ஸ்டுடியோஸ்
50,000 (US$630)
சிறந்த திரைக்கதை
 • Screenplay Writer (அசல்)
கஹானிஇந்திசுஜாய் கோஷ்50,000 (US$630)
சிறந்த திரைக்கதை
 • Screenplay Writer (தழுவல்)
ஓஎம்ஜி - ஓ மை காட்(OMG – Oh My God)இந்திபுவேஷ் மன்டாலியா மற்றும் உமேஷ் ஷுக்லா50,000 (US$630)
சிறந்த திரைக்கதை
 • வசனம்
உஸ்தாத் ஓட்டல்மலையாளம்அஞ்சலி மேனன்50,000 (US$630)
சிறந்த ஒலிப்பதிவு
 • Location Sound Recordist
அன்னாயும் ரசூலும்மலையாளம்ராதாகிருஷ்ணன் எஸ்.50,000 (US$630)
சிறந்த ஒலிப்பதிவு
 • Sound Designer
ஷப்டு(Shabdo)பெங்காலிஅனிர்பன் சென்குப்தா மற்றும் டிபான்கர் சக்கி50,000 (US$630)
சிறந்த ஒலிப்பதிவு
 • Re-recordist of the Final Mixed Track
கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்-பாகம் 1(Gangs of Wasseypur – Part 1)
கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்-பாகம் 2(Gangs of Wasseypur – Part 2)
இந்திஅலோக் டி, சினாய் ஜோசப் மற்றும் ஸ்ரீஜேஷ் நாயர்50,000 (US$630)
சிறந்த படத்தொகுப்புகஹானிஇந்திநர்மதா ராவ்50,000 (US$630)
சிறந்த கலை இயக்கம்'விஸ்வரூபம்தமிழ்Boontawee 'Thor', Taweepasas மற்றும் லால்குடி என். இளையராஜா50,000 (US$630)
சிறந்த உடையமைப்புபரதேசிதமிழ்பூர்ணிமா ராமசாமி50,000 (US$630)
சிறந்த ஒப்பனைக் கலைஞர்வழக்கு எண் 18/9தமிழ்ராஜா50,000 (US$630)
சிறந்த இசையமைப்பாளர்
 • பாடல்கள்
சம்ஹிதாமராத்திஷைலேந்திர பார்வே50,000 (US$630)
[[[சிறந்த இசையமைப்பளருக்கான கலைஞருக்கான தேசிய விருது]]
 • பின்னணி இசை
கலியச்சன்மலையாளம்பிஜிபால்50,000 (US$630)
சிறந்த பாடல்சிட்டஹாங்
("போலோ நா(Bolo Na)")
இந்திபிரசூன் ஜோஷி50,000 (US$630)
[[[National Film Award for Best Special Effects|Best Special Effects]]ஈக(நான் ஈ)தெலுங்குMakuta VFX50,000 (US$630)
சிறந்த நடனம்விஸ்வரூபம்
("உன்னை காணாது நான்.." பாடலுக்காக)
தமிழ்பிர்ஜு மஹராஜ்50,000 (US$630)
Special Jury Awardசித்ராங்கதாபெங்காலிரிதுபர்ன கோஷ் (இயக்குனர்)2,00,000 (US$2,500)
கஹானி
கேங்ஸ் ஆஃப் வாயிஸ்பூர்
தேக் இந்தியன் சர்க்கஸ்'
தலாஷ்
இந்திநவாசுதின் சித்திகி (நடிகர்)
ஒழிமுறிமலையாளம்லால் (நடிகர்)சான்றிதழ் மட்டும்
பாரத் ஸ்டோர்ஸ்கன்னடம்எச். ஜி. தத்தாத்ரேயா (நடிகர்)
பந்தான்(Baandhon)அஸ்ஸாமிபிஷ்ணு கார்கோரியா (நடிகர்)
இஷாக்சடி(Ishaqzaade)இந்திபரினிதி சோப்ரா (நடிகை)
தேக் இந்தியன் சர்க்கஸ்இந்திதன்னிஷ்தா சாட்டர்ஜி (நடிகை)
தாக்(Dhag)மராத்திஹன்ஸ்ராஜ் ஜக்தீப் (குழந்தை நட்சத்திரம்)
உஸ்தாத் ஓட்டல்மலையாளம்திலகன்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்