2022 சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் பெண்கள் பிரிவு

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44th Chess Olympiad) 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 28 ஆம் தேதி தொடங்கி ஆகத்து மாதம் 10 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.[1] உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் உலக நிறுவனமான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இப்போட்டியை ஒருங்கிணைத்து நடத்தியது.

1927 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 43 சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகள் நடைபெற்றுள்ளன. 18 தங்கம் 1 வெள்ளிப்பதக்கம் என சோவியத் ஒன்றியம் முதல் இடத்தில் உள்ளது. சோவியத் ஒன்றியத்திலிருந்து தனியாகப் பிரிந்த உருசியா 8 தங்கம் , 3 வெள்ளி, 3 வெண்கலம் என இரண்டாவது இடத்தில் உள்ளது. 6 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியா 11 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் 75 கிராண்டுமாசுட்டர்கள் இருக்கின்றனர்.

போட்டிகள்

சுவிசு முறைமையில் போட்டிகள் நடத்தப்பட்டது. திறவுநிலை மற்றும் பெண்கள் போட்டி என இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. ஆட்டத்திற்கான நேரக் கட்டுப்பாடு 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்களாக இருந்தது. 40 ஆவது நகர்வுக்குப் பிறகு கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் நேர அதிகரிப்பு ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் என்ற முறையில் வீரர்களின் ஆட்டம் அமைந்தது. மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்பட்டது. ஒவ்வொரு அணியும் தங்கள் நான்கு வீரர்களுடன் மற்றொரு அணிக்கு எதிராக விளையாடினர். ஒரு வீரர் ஓய்வில் இருந்தார். 11 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகள் ஈட்டும் அணி ஒலிம்பியாடு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.[2]

பெண்கள் போட்டி

பெண்களுக்கான போட்டியில் 160 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 162 அணிகள் பங்கேற்று விளையாடின. நடத்தும் நாடாக இந்தியா மூன்று அணிகளை களமிறக்கியது.

போட்டி நடைபெற்ற நாட்களும் சுற்றுகளும்

சூலை/ஆகத்து29
வெள்ளி
30
சனி
31
ஞாயிறு
1
திங்கள்
2
செவ்வாய்
3
புதன்
4
வியாழன்
5
வெள்ளி
6
சனி
7
ஞாயிறு
8
திங்கள்
9
செவ்வாய்
சுற்று123456ஓய்வு7891011

அணிகள் மற்றும் புள்ளிகள்

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் அணி வீரர்களின் சராசரி எலோ புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் வரிசைப்படுத்தப்பட்டு இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அணிகள் ஈட்டும் புள்ளிகளும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 11 சுற்றுகளின் முடிவில் அணிகள் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை கொடுக்கப்பட்டுள்ளது.

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் (பெண்கள்)

எண்
நாடுஅணி
சராசரி
எலோ
புள்ளி
சு
1
சு
2
சு
3
சு
4
சு
5
சு
6
சு
7
சு
8
சு
9
சு
10
சு
11
மு
டி
வு
1  இந்தியா2486433213
2  உக்ரைன்2478434222231
3  சியார்சியா247543312232
4  போலந்து242343423216
5  பிரான்சு2400443123222
6  அசர்பைஜான்2399443232417
7  ஐக்கிய அமெரிக்கா2390431342334
8  செருமனி23834333110
9  ஆர்மீனியா23674443½3012
10  கசக்கஸ்தான்23654332313½5
11  இந்தியா2235143124328
12  அங்கேரி23423311
13  எசுப்பானியா23274414242321
14  கியூபா2324421½19
15  பல்கேரியா2319443231239
16  இந்தியா3231843123313317
17  நெதர்லாந்து231243½3½21320
18  செர்பியா23124304313
19  இசுரேல்228734133125
20  உருமேனியா22833422123
21  இங்கிலாந்து22744313½½32
22  சிலவாக்கியா22604½02½214
23  செக் குடியரசு2260222316
24  வியட்நாம்2259331321253
25  இத்தாலி22514141½329
26  சுலோவீனியா2245442335
27  கிரேக்க நாடு223243241½3228
28  மங்கோலியா2220443212215
29  சுவிட்சர்லாந்து221943132313048
30  எசுத்தோனியா221543231226
31  பெரு22124413127
32  இந்தோனேசியா22114414143124
33  கொலம்பியா220744122241
34  சுவீடன்2196443½421140
35  ஆத்திரேலியா219543213134142
36  பிரேசில்218644024339
37  ஆஸ்திரியா218532½4136
38  ஈரான்216844½413130
39  பிலிப்பீன்சு216542337
40  அர்கெந்தீனா2154½431½134
41  துருக்கி21534134½3½32344
42  லித்துவேனியா214843218
43  குரோவாசியா2135½3322½33
44  எகிப்து21254023½21252
45  பின்லாந்து21134043½0251
46  உஸ்பெகிஸ்தான்20944143½4331
47  டென்மார்க்2085414330½21349
48  நோர்வே207940421½46
49  பெல்ஜியம்20544132122143
50  லாத்வியா20544½20347
51  அயர்லாந்து204541043½459
52  மலேசியா2038401331½61
53  மல்தோவா20334½21466
54  மெக்சிக்கோ20054½0134158
55  சிங்கப்பூர்19994140455
56  கனடா199641442254
57  சிலி19904½4142338
58  வெனிசுவேலா19774300443245
59  போர்த்துகல்196203½13½63
60  பொலிவியா195241323½402272
61  ஐசுலாந்து19514½33020379
62  அல்ஜீரியா1946414½2½70
63  கோஸ்ட்டா ரிக்கா1926414½33457
64  வங்காளதேசம்1917440413156
65  எக்குவடோர்191640222168
66  மொண்டெனேகுரோ191141½32½71
67  பரகுவை188940321½24190
68  நைஜீரியா18824130232092
69  அங்கோலா1874414½3123074
70  அல்பேனியா1865404131½250
71  மாக்கடோனியக் குடியரசு186340303½3062
72  இசுக்காட்லாந்து1850403304½64
73  லெபனான்18364031112111
74  நியூசிலாந்து183541414142½467
75  டொமினிக்கன் குடியரசு18324013½2110
76  எல் சல்வடோர18284½41311275
77  உருகுவை1808404½30½½½97
78  நிக்கராகுவா17924013404095
79  கிர்கிசுத்தான்1780441412169
80  தஜிகிஸ்தான்1775004404242278
81  தென்னாப்பிரிக்கா176403041½313½100
82  ஈராக்17620414½0½65
83  சிரியா176204½142382
84  மொனாகோ17530124141084
85  ஐக்கிய அரபு அமீரகம்173404241½4132460
86  புவேர்ட்டோ ரிக்கோ173304002½4187
87  சாம்பியா1723040403222385
88  போட்சுவானா1690004½2032101
89  குவாத்தமாலா16830304½2½12102
90  வேல்சு16730½113½2386
91  பனாமா1656½42½222½2380
92  சப்பான்165603½4220½105
93  உகாண்டா16510404191
94  சிம்பாப்வே164802414176
95  ஆங்காங்16230441½2½477
96  ஜமேக்கா16090404003289
97  இலங்கை159204½3½24½83
98  தென் கொரியா158104040½2388
99  கென்யா1577041421433½73
100  லிபியா15680132302½1½147
101  நேபாளம்1565041311241294
102  அந்தோரா1561½3113133099
103  மடகாசுகர்1547-00½22118
104  தாய்லாந்து1535141131281
105  சுரிநாம்15190½3104½14104
106  எயிட்டி15170403½½3042½121
107  மால்ட்டா1513000½3021119
108  ஓமான்151104½4½2½23106
109  மொசாம்பிக்149404112033½1114
110  பலத்தீன்1488041311142296
111  பார்படோசு148504002414113
112ஒண்டுராசு1484040030½134
113  எதியோப்பியா1457041042214398
114  பிஜி14490312½301116
115  தூனிசியா1447041223½214293
116  கிழக்குத் திமோர்144102½½0½01155
117  டிரினிடாட் மற்றும் டொபாகோ1401½40½021432107
118  கொசோவோ139204½0202109
119  குவாம்137604002030125
120  பாக்கித்தான்1359-----------162
121  மலாவி1342010½224103
122  சூடான்134100222302½13135
123  நமீபியா1336003½322122117
124  சீன தைப்பே1322½4120221112
125  சைப்பிரசு1316004431126
126  கேப் வர்டி1316004012½2221149
127  லெசோத்தோ1312---4330140129
128  கானா130200402242½½142
129  அரூபா129004112140140
130  செனிகல்12890140103132
131  பலாவு1263040031134130
132  குவைத்12570042½½40½123
133  மியான்மர்12450131½141222143
134  எசுவாத்தினி1212003½4134108
135  மொரிசியசு11930½1441127
136  கயானா118400313211120
137  எரித்திரியா1181003½04½013138
138  டோகோ11800040½½31223139
139  பஹமாஸ்116600421403141
140  கமரூன்114900132½04203137
141  மாலைத்தீவுகள்1147½30012300124
142  யேர்சி11340024101122
143  பகுரைன்1131011422½0½131
144  லைபீரியா111400030333133
145  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி11090----------160
146  ஐவரி கோஸ்ட்1078---4312312128
147  தன்சானியா10330½031143001150
148  சியேரா லியோனி10020000221½22½157
149  பூட்டான்10000½031311143136
150  புருண்டி10000000203½22154
151  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு1000000041142145
152  கொமொரோசு10000001113½2144
153  சீபூத்தீ100000002030133146
154  காபொன்100000111½2121156
155  கம்பியா1000001002130--158
156  லாவோஸ்100001113032201148
157  மாலி100000½4½00221152
158  ருவாண்டா10000----------161
159  சவூதி அரேபியா1000020222231115
160  சீசெல்சு10000001221010159
161  சோமாலியா10000012½00401151
162  தெற்கு சூடான்10000020400204153

இதனையும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்