2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2022 ICC Men's T20 World Cup) என்பது 8-வது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும்.[3] இதன் போட்டிகள் 2022 அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆத்திரேலியாவில் நடைபெற்றன.[4] இத்தொடர் 2020-ம் ஆண்டே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தினால் இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.[5] இத்தொடரை நடத்திய ஆத்திரேலியா நடப்பு வாகையாளராக உள்ளது.[6]

2022 ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கிண்ணம்
ICC Men's T20 World Cup
நாட்கள்16 அக்டோபர் – 13 நவம்பர் 2022
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, வெளியேறுநிலை
நடத்துனர்(கள்)ஆத்திரேலியா
வாகையாளர் இங்கிலாந்து (2-ஆம் தடவை)
இரண்டாமவர் பாக்கித்தான்
மொத்த பங்கேற்பாளர்கள்16[1]
மொத்த போட்டிகள்45[2]
தொடர் நாயகன் சாம் கரன்
அதிக ஓட்டங்கள் விராட் கோலி (296)
அதிக வீழ்த்தல்கள் வனிந்து அசரங்கா (15)
அலுவல்முறை வலைத்தளம்aus2022.t20worldcup.com
2021
2024

முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை ஏழு இலக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்த பின்னர்,[7] இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக பாக்கித்தான் ஆனது.[8] இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து பத்து இலக்குகள் வேறுபாட்டில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.[9][10] இரு அணிகளும் தங்களது இரண்டாவது ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கோப்பைப் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருந்தன.[11][12] இறுதிப் போட்டியில், இங்கிலாந்து ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் பாக்கித்தானை வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது.[13][14] இங்கிலாந்தின் சாம் கரன் ஆட்ட நாயகனாகவும்[15] போட்டியின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16]

அணிகளும் தகுதியும்

2021 இருபது20 உலகக்கிண்ணம் தொடரில் சூப்பர் 12 நிலை வரைச்சென்ற 12 அணிகளும் இத்தொடருக்குத் தகுதி பெற்றன.[17][18] 15 நவம்பர் 2021 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் படியும், 2021 பதிப்பில் விளையாடிய முறையைப் பொறுத்தும், ஆப்கானித்தான், ஆத்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக 2022 பதிப்பின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன.[19] நமீபியா, இசுக்காட்லாந்து, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முதல் சுற்று விளையாடத் தகுதி பெற்றன.[20]

தகுதி பெற்ற விதம்நாள்நிகழ்விடம்மொத்த அணிகள்அணிகள்
நடைபெறும் நாடு7 ஆகத்து 20201 ஆஸ்திரேலியா
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்நவம்பர் 2021 ஐக்கிய அரபு அமீரகம்

ஓமான்

11
2022 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள் - அ

18-24 பிப்ரவரி 2022 ஓமான்2
2022 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள் - ஆ

11-17 சூலை 2022 சிம்பாப்வே2
மொத்தம்16

நிகழ்விடங்கள்

15 நவம்பர் 2021 அன்று , அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபார்ட், பெர்த், மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய 7 நகரங்களில் இப்போட்டி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது.[21] இறுதி போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கில் நடைபெறும்.[22]

அடிலெய்ட்பிரிஸ்பேன்ஜீலாங்
அடிலெயிட் ஓவல்கப்பாகார்டினியா பூங்கா
கொள்ளளவு : 55,317கொள்ளளவு : 42,000கொள்ளளவு : 26,000[a]
ஹோபார்ட்
பெல்லரைவ் ஓவல் அரங்கம்
கொள்ளளவு : 20,000
பெர்த்மெல்போர்ன்சிட்னி
பெர்த் அரங்கம்மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம்சிட்னி துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு : 61,266கொள்ளளவு : 100,024கொள்ளளவு : 48,601

முதல் சுற்று

21 மார்ச் 2022 அன்று, ஐசிசி முதல் சுற்றுக்கான போட்டிகளை உறுதி செய்தது.[25]

தகுதிநாடு
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
(முந்தைய போட்டியில் 9 முதல் 12 இடங்களைப் பெற்ற அணிகள்
தரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.)
 நமீபியா
 இசுக்காட்லாந்து
 இலங்கை
 மேற்கிந்தியத் தீவுகள்
பன்னாட்டளவில் தகுதிகாண் போட்டிகளில் இருந்து முன்னேறியவை
(முதல் 4 அணிகள்)
 அயர்லாந்து
 நெதர்லாந்து
 ஐக்கிய அரபு அமீரகம்
 சிம்பாப்வே

குழு அ

நிலைஅணிவிவெதோமு.இபுள்ளிநிஓவிதகுதி
1  இலங்கை321040.667சூப்பர் 12 இற்கு முன்னேற்றம்
2  நெதர்லாந்து32104−0.162
3  நமீபியா312020.730
4  ஐக்கிய அரபு அமீரகம்31202−1.235

16 அக்டோபர் 2022
15:00
ஓட்டவிபரம்
நமீபியா 
163/7 (20 நிறைவுகள்)
 இலங்கை
108 (19 நிறைவுகள்)
சான் பிரைலிங்க் 44 (28)
பரமோது மதுசன் 2/37 (4 நிறைவுகள்)
தசுன் சானக்க 29 (23)
டேவிட் வைஸ் 2/16 (4 நிறைவுகள்)
நமீபியா 55 ஓட்டங்களால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), சோயல் வில்சன் (மே.இ)
ஆட்ட நாயகன்: சான் பிரைலிங்க் (நமீ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

16 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஐக்கிய அரபு அமீரகம் 
111/8 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
112/7 (19.5 நிறைவுகள்)
முகம்மது வசீம் 41 (47)
பாசு டெ லீட் 3/19 (3 நிறைவுகள்)
மாக்சு ஓ'டௌட் 23 (18)
சுனைத் சித்திக் 3/24 (4 நிறைவுகள்)
நெதர்லாந்து 3 இலக்குகளால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), பவுல் ரைபல் (ஆஇ)
ஆட்ட நாயகன்: பாசு டெ லீட் (நெத)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

18 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
நமீபியா 
121/6 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
122/5 (19.3 நிறைவுகள்)
சான் பிரைலிங்க் 43 (48)
பாசு டெ லீட் 2/18 (3 நிறைவுகள்)
விக்கிரம்சித் சிங் 39 (31)
ஜெஜெ சிமித் 2/24 (4 நிறைவுகள்)
நெதர்லாந்து 5 இலக்குகளால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சோயல் வில்சன் (மே.இ)
ஆட்ட நாயகன்: பாசு டெ லீட் (நெத)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

18 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
152/8 (20 நிறைவுகள்)
 ஐக்கிய அரபு அமீரகம்
73 (17.1 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 74 (60)
கார்த்திக் மெய்யப்பன் 3/19 (4 நிறைவுகள்)
ஆயன் அப்சல் கான் 19 (21)
வனிந்து அசரங்கா 3/8 (4 நிறைவுகள்)
இலங்கை 79 ஓட்டங்களால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: பத்தும் நிசங்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கார்த்திக் மெய்யப்பன் அமீரக அணிக்காக முதலாவது இ20ப ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தார்.[26]

20 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
இலங்கை 
162/6 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
146/9 (20 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 79 (44)
பவுல் வான் மீக்கெரன் 2/25 (4 நிறைவுகள்)
மாக்சு ஓ'டவுடு 71* (53)
வனிந்து அசரங்கா 3/28 (4 நிறைவுகள்)
இலங்கை 16 ஓட்டங்களால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: குசல் மெண்டிசு (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

20 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஐக்கிய அரபு அமீரகம் 
148/3 (20 நிறைவுகள்)
 நமீபியா
141/8 (20 நிறைவுகள்)
முகம்மது வசீம் 50 (41)
பென் சிக்கொங்கோ 1/8 (1 நிறைவு)
டேவிட் வைஸ் 55 (36)
பசில் அமீது 2/17 (3 நிறைவுகள்)
அமீரகம் 7 ஓட்டங்களால் வெற்றி
கார்டீனியா பூங்கா, சீலோங், விக்டோரியா
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: முகம்மது வசீம் (அமீ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அமீரகம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பகாத் நவாசு (அமீ) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.

குழு ஆ

நிலைஅணிவிவெதோமு.இபுள்ளிநிஓவிதகுதி
1  சிம்பாப்வே321040.200சூப்பர் 12 இற்கு முன்னேற்றம்.
2  அயர்லாந்து321040.105
3  இசுக்காட்லாந்து312020.304
4  மேற்கிந்தியத் தீவுகள்31202−0.563
17 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
இசுக்காட்லாந்து 
160/5 (20 நிறைவுகள்)
 மேற்கிந்தியத் தீவுகள்
118 (18.3 நிறைவுகள்)
சியார்ச் மன்சி 66* (53)
ஜேசன் ஹோல்டர் 2/14 (3 நிறைவுகள்)
ஜேசன் ஹோல்டர் 38 (33)
மார்க் வாட் 3/12 (4 நிறைவுகள்)
இசுக்காட்லாந்து 42 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: சியார்ச் மன்சி (இசுக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

17 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
174/7 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
143/9 (20 நிறைவுகள்)
சிக்காந்தர் ராசா 82 (48)
யோசு லிட்டில் 3/24 (4 நிறைவுகள்)
கர்ட்டிசு காம்பர் 27 (22)
பிளெசிங் முசரபானி 3/23 (4 நிறைவுகள்)
சிம்பாப்வே 31 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: சிக்காந்தர் ராசா (சிம்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

19 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
இசுக்காட்லாந்து 
176/5 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
180/4 (19 நிறைவுகள்)
மைக்கேல் யோன்சு 86 (55)
கர்ட்டிசு காம்பர் 2/9 (2 நிறைவுகள்)
கர்ட்டிசு காம்பர் 72* (32)
மைக்கேல் லீசுக் 1/16 (2 நிறைவுகள்)
அயர்லாந்து 6 இலக்குகளால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: கர்ட்டிசு காம்பர் (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இசுக்காட்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

19 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
 சிம்பாப்வே
122 (18.2 நிறைவுகள்)
ஜோன்சன் சார்ல்சு 45 (36)
சிக்காந்தர் ராசா 3/19 (4 நிறைவுகள்)
லூக் யோங்வி 29 (22)
அல்சாரி யோசப் 4/16 (4 நிறைவுகள்)
மேற்கிந்தியத் தீவுகள் 31 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: அல்சாரி யோசப் (மேஇ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

21 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
 அயர்லாந்து
150/1 (17.3 நிறைவுகள்)
பிரண்டன் கிங் 62* (48)
கரெத் டெலனி 3/16 (4 நிறைவுகள்)
பவுல் ஸ்டேர்லிங் 66* (48)
அக்கீல் ஒசைன் 1/38 (4 நிறைவுகள்)
அயர்லாந்து 9 இலக்குகளால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: கரெத் டெலனி (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்டத்தின் முடிவை அடுத்து, அயர்லாந்து சூப்பர் 12 இற்கு முன்னேறியது, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

21 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
இசுக்காட்லாந்து 
132/6 (20 நிறைவுகள்)
 சிம்பாப்வே
133/5 (18.3 நிறைவுகள்)
சியார்ச் மன்சி 54 (51)
தெண்டாய் சத்தாரா 2/14 (4 நிறைவுகள்)
கிரைக் எர்வைன் 58 (54)
ஜோசு டேவி 2/16 (3 நிறைவுகள்)
சிம்பாப்வே 5 இலக்குகளால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: சிக்காந்தர் ராசா (சிம்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இசுக்காட்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்டத்தின் முடிவை அடுத்து, சிம்பாப்வே சூப்பர் 12 இற்கு முன்னேறியது, இசுக்காட்லாந்து தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

சூப்பர் 12

தகுதிநாடு
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
(முந்தைய போட்டியின் முதல் 8 அணிகள்

ஐசிசி தரவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டது.)

 ஆப்கானித்தான்
 ஆத்திரேலியா
 வங்காளதேசம்
 இங்கிலாந்து
 இந்தியா
 நியூசிலாந்து
 பாக்கித்தான்
 தென்னாப்பிரிக்கா
முதற் சுற்றில் இருந்து முன்னேறியவை
(முதல் 4 அணிகள்)
 அயர்லாந்து
 நெதர்லாந்து
 இலங்கை
 சிம்பாப்வே

குழு 1

நிலைஅணிவிவெதோமு.இபுள்ளிநிஓவிதகுதி
1  நியூசிலாந்து531172.133வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்.
2  இங்கிலாந்து531170.547
3  ஆத்திரேலியா53117−0.173
4  இலங்கை52304−0.457
5  அயர்லாந்து51313−1.615
6  ஆப்கானித்தான்50322−0.571

22 அக்டோபர் 2022
18:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
200/3 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
111 (17.1 நிறைவுகள்)
நியூசிலாந்து 89 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ)
ஆட்ட நாயகன்: டேவன் கான்வே (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

22 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
112 (19.4 நிறைவுகள்)
 இங்கிலாந்து
113/5 (18.1 நிறைவுகள்)
இப்ராகிம் சத்ரன் 32 (32)
சாம் கரன் 5/10 (3.4 நிறைவுகள்)
லியாம் லிவிங்சுட்டன் 29* (21)
முகம்மது நபி 1/16 (3 நிறைவுகள்)
இங்கிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த்
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), அலீம் தர் (பாக்)
ஆட்ட நாயகன்: சாம் கரன் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சாம் கரன் இ20ப போட்டிகளில் இங்கிலாந்துக்காக ஐந்திலக்கைக் கைப்பற்றிய முதலாவது வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[27]

23 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
அயர்லாந்து 
128/8 (20 நிறைவுகள்)
 இலங்கை
133/1 (15 நிறைவுகள்)
ஆரி டெக்டர் 45 (42)
மகீசு தீக்சன 2/19 (4 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 68* (43)
கரெத் டெலனி 1/28 (4 நிறைவுகள்)
இலங்கை 9 இலக்குகளால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), அசான் ராசா (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

25 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
157/6 (20 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
158/3 (16.3 நிறைவுகள்)
ஆத்திரேலியா 7 இலக்குகளால் வெற்றி
பெர்த் விளையாட்டரங்கு, பேர்த்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆத்திரேலியாவுக்காக மிகவிரைவான இ20ப அரைச்சதத்தை 17 நிறைவுகளில் எடுத்தார்.[28]

26 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
அயர்லாந்து 
157 (19.2 நிறைவுகள்)
 இங்கிலாந்து
105/5 (14.3 நிறைவுகள்)
ஆண்ட்ரூ பால்பிர்னி 62 (47)
லியாம் இலிவிங்சுட்டன் 3/17 (3 நிறைவுகள்)
டேவிட் மலேன் 35 (37)
யோசு இலிட்டில் 2/16 (3 நிறைவுகள்)
அயர்லாந்து 5 ஓட்டங்களால் (ட.லூ முறை) வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஆண்ட்ரூ பால்பிர்னி (அயர்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
  • டக்வோர்த் லூயிஸ் முறையில் இங்கிலாந்து 14.3 நிறைவுகளில் 110 ஓட்டங்கள் என்ற கணக்கில் 5 ஓட்டங்களால் பின் நின்றது.

26 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
  • நாணயச்சுழற்சி நடைபெறவில்லை
  • மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

28 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
  • நாணயச்சுழற்சி நடைபெறவில்லை
  • மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

28 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
  • நாணயச்சுழற்சி நடைபெறவில்லை
  • மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

29 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
167/7 (20 நிறைவுகள்)
 இலங்கை
102 (19.2 overs)
நியூசிலாந்து 65 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிலென் பிலிப்சு (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

31 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
179/5 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
137 (18.1 நிறைவுகள்)
ஆரோன் பிஞ்ச் 63 (44)
பாரி மெக்கார்த்தி 3/29 (4 நிறைவுகள்)
லோர்க்கன் டக்கர் 71* (48)
கிளென் மாக்சுவெல் 2/14 (2.1 நிறைவுகள்)
ஆத்திரேலியா 42 ஓட்டங்களால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: ஆரோன் பிஞ்ச் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

1 நவம்பர் 2022
14:00
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
144/8 (20 நிறைவுகள்)
 இலங்கை
148/4 (18.3 நிறைவுகள்)
இலங்கை 6 இலக்குகளால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: வனிந்து அசரங்கா (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

1 நவம்பர் 2022
18:00
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
179/6 (20 நிறைவுகள்)
 நியூசிலாந்து
159/6 (20 நிறைவுகள்)
கிளென் பிலிப்சு 62 (36)
சாம் கரன் 2/26 (4 நிறைவுகள்)
இங்கிலாந்து 20 ஓட்டங்களால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: ஜோஸ் பட்லர் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

4 நவம்பர் 2022
14:30
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
185/6 (20 நிறைவுகள்)
 அயர்லாந்து
150/9 (20 நிறைவுகள்)
கேன் வில்லியம்சன் 61 (35)
யோசு லிட்டில் 3/22 (4 நிறைவுகள்)
நியூசிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: கேன் வில்லியம்சன் (நியூ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • யோசு லிட்டில் (அயர்) தனது முதலாவது இ20ப ஹாட்டிரிக்கைக் கைப்பற்றினார்.[29]
  • இந்த ஆட்ட முடிவை அடுத்து அயர்லாந்து சூப்பர் 12 இல் இருந்து வெளியேற்றப்பட்டது.

4 நவம்பர் 2022
18:30
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
168/8 (20 நிறைவுகள்)
கிளென் மாக்சுவெல் 54* (32)
நவீன் உல்-அக் 3/21 (4 நிறைவுகள்)
ரசீத் கான் 48* (23)
ஆதம் சாம்பா 2/22 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 4 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து இலங்கை சூப்பர் 12 இல் இருந்து வெளியேற்றப்பட்டது.

5 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
இலங்கை 
141/8 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
144/6 (19.4 நிறைவுகள்)
இங்கிலாந்து 4 இலக்குகளால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்டது, இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

குழு 2

நிலைஅணிவிவெதோமு.இபுள்ளிநிஓவிதகுதி
1  இந்தியா541080.730வெளியேறு நிலைக்கு முன்னேற்றம்.
2  பாக்கித்தான்532061.028
3  தென்னாப்பிரிக்கா522150.874
4  நெதர்லாந்து52304−0.849
5  வங்காளதேசம்52304−1.176
6  சிம்பாப்வே51313−0.313

23 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
159/8 (20 நிறைவுகள்)
 இந்தியா
160/6 (20 நிறைவுகள்)
விராட் கோலி 82* (53)
ஆரிசு ரவூஃப் 2/36 (4 நிறைவுகள்)
இந்தியா 4 இலக்குகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

24 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
144/8 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
135 (20 நிறைவுகள்)
அஃபிஃப் ஹொசைன் 38 (27)
பவுல் வான் மீக்கெரன் 2/21 (4 நிறைவுகள்)
கொலின் ஏக்கர்மான் 62 (48)
தஸ்கின் அகமது 4/25 (4 நிறைவுகள்)
வங்காளதேசம் 9 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), நிதின் மேனன் மிந்)
ஆட்ட நாயகன்: தஸ்கின் அகமது (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

24 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
79/5 (9 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
51/0 (3 நிறைவுகள்)
உவெசுலி மதவேர் 35* (18)
லுங்கி எங்கிடி 2/20 (2 நிறைவுகள்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் ஒவ்வோர் அணிக்கும் 9 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • மழை காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 7 ஓவர்களுக்கு 64 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
  • தென்னாப்பிரிக்கா விளையாடும் போது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
  • ஒவ்வோர் அணிக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

27 அக்டோபர் 2022
14:00
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
205/5 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
101 (16.3 நிறைவுகள்)
ரிலீ ரோசோ 109 (56)
சகீப் அல் அசன் 2/33 (3 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 104 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
பார்வையாளர்கள்: 36,426[30]
நடுவர்கள்: லாங்டன் ருசேரே (சிம்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரிலீ ரோசோ (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 அக்டோபர் 2022
18:00
ஆட்டவிபரம்
இந்தியா 
179/2 (20 நிறைவுகள்)
 நெதர்லாந்து
123/9 (20 நிறைவுகள்)
விராட் கோலி 62* (44)
பவுல் வான் மீக்கெரன் 1/32 (4 நிறைவுகள்)
டிம் பிரிங்கிள் 20 (15)
புவனேசுவர் குமார் 2/9 (3 நிறைவுகள்)
இந்தியா 56 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
பார்வையாளர்கள்: 36,426[30]
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
130/8 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
129/8 (20 நிறைவுகள்)
சேன் வில்லியம் 31 (28)
முகம்மது வசீம் 4/24 (4 நிறைவுகள்)
ஷான் மசூத் 44 (38)
சிக்காந்தர் ராசா 3/25 (4 நிறைவுகள்)
சிம்பாப்வே 1 ஓட்டத்தால் வெற்றி
பெர்த் விளையாட்டரங்கு, பேர்த்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: சிக்காந்தர் ராசா (சிம்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

30 அக்டோபர் 2022
13:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
150/7 (20 நிறைவுகள்)
 சிம்பாப்வே
147/8 (20 நிறைவுகள்)
நஸ்முல் உசைன் சாந்தோ 71 (55)
பிளெசிங் முசரபானி 2/13 (2 நிறைவுகள்)
வங்காளதேசம் 3 ஓட்டங்களால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: தஸ்கின் அகமது (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

30 அக்டோபர் 2022
15:00
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
91/9 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
95/4 (13.5 நிறைவுகள்)
கொலின் ஏக்கர்மேன் 27 (27)
சதாப் கான் 3/22 (4 நிறைவுகள்)
முகம்மது ரிஸ்வான் 49 (39)
பிராண்டன் குளோவர் 2/22 (2.5 நிறைவுகள்)
பாக்கித்தான் 6 இலக்குகளால் வெற்றி
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: சதாப் கான் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

30 அக்டோபர் 2022
19:00
ஆட்டவிபரம்
இந்தியா 
133/9 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
137/5 (19.4 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 5 இலக்குகளால் வெற்றி
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த்
பார்வையாளர்கள்: 44,251[31]
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: லுங்கி எங்கிடி (தெஆ)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து நெதர்லாந்து சூப்பர் 12 இல் இருந்து வெளியேறியது.

2 நவம்பர் 2022
14:30
ஆட்டவிபரம்
சிம்பாப்வே 
117 (19.2 நிறைவுகள்)
 நெதர்லாந்து
120/5 (18 நிறைவுகள்)
சிக்காந்தர் ராசா 40 (24)
பவுல் வான் மேக்கெரென் 3/29 (4 நிறைவுகள்)
மாக்சு ஓ'டவுடு 52 (47)
இரிச்சார்டு உங்காரவா 2/18 (4 நிறைவுகள்)
நெதர்லாந்து 5 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: மாக்சு ஓ'டவுடு (நெத)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

2 நவம்பர் 2022
18:30
ஆட்டவிபரம்
இந்தியா 
184/6 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
145/6 (16 நிறைவுகள்)
விராட் கோலி 64* (44)
அசன் மகுமுது 3/47 (4 நிறைவுகள்)
இந்தியா 5 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக வங்காளதேசத்திற்கான வெற்றி இலக்கு 16 நிறைவுகளில் 151 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • விராட் கோலி (இந்) இ20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ஓட்டங்களைப் பெற்று மகேல ஜயவர்தனவின் சாதனையை முறியடித்தார்.[32]

3 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
185/9 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
108/9 (14 நிறைவுகள்)
பாக்கித்தான் 33 ஓட்டங்களால் (ட/லூ) வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
பார்வையாளர்கள்: 30,351[33]
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: சதாப் கான் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கான இலக்கு 14 நிறைவுகளில் 142 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

6 நவம்பர் 2022
10:30
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
158/4 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
145/8 (20 நிறைவுகள்)
கொலின் ஏக்கர்மேன் 41* (26)
கேசவ் மகராச் 2/27 (4 நிறைவுகள்)
ரிலீ ரோசோ 25 (19)
பிராண்டன் குளோவர் 3/9 (2 நிறைவுகள்)
நெதர்லாந்து 13 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: மைக்கேல் கஃப் (இங்), லாங்டன் ருசேரே (சிம்)
ஆட்ட நாயகன்: கொலின் ஏக்கர்மேன் (நெத)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது, தென்னாப்பிரிக்கா சுற்றில் இருந்து விலக்கப்பட்டது.

6 நவம்பர் 2022
14:30
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
127/8 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
128/5 (18.1 நிறைவுகள்)
முகம்மது ரிசுவான் 32 (32)
நாசும் அகமது 1/14 (4 நிறைவுகள்)
பாக்கித்தான் 5 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: சகீன் அஃப்ரிடி (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த ஆட்டத்தின் முடிவை அடுத்து பாக்கித்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது, வங்காளதேசம் சுற்றில் இருந்து விலக்கப்பட்டது.

6 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
இந்தியா 
186/5 (20 நிறைவுகள்)
 சிம்பாப்வே
115 (17.2 நிறைவுகள்)
ராயன் பேர்ல் 35 (22)
ரவிச்சந்திரன் அசுவின் 3/22 (4 நிறைவுகள்)
இந்தியா 71 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
பார்வையாளர்கள்: 82,507
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

வெளியேறு நிலை

 அரையிறுதிகள்இறுதி
         
   நியூசிலாந்து152/4 (20 நிறைவுகள்) 
   பாக்கித்தான்153/3 (19.1 நிறைவுகள்) 
      பாக்கித்தான்137/8 (20 நிறைவுகள்)
     இங்கிலாந்து138/5 (19 நிறைவுகள்)
   இந்தியா168/6 (20 நிறைவுகள்)
   இங்கிலாந்து170/0 (16.3 நிறைவுகள்) 

அரையிறுதிகள்

9 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
152/4 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
153/3 (19.1 நிறைவுகள்)
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: முகம்மது ரிஸ்வான் (பாக்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • பாக்கித்தான் இ20ப உலகக்கோப்பைப் போட்டிகளில் மூன்றாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.[34]

10 நவம்பர் 2022
18:30
ஆட்டவிபரம்
இந்தியா 
168/6 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
170/0 (16 நிறைவுகள்)
இங்கிலாந்து 10 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • விராட் கோலி (இந்) இ20ப 4000 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது துடுப்பாளர் ஆனார்.[35]

இறுதி

13 நவம்பர் 2022
19:00
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
137/8 (20 நிறைவுகள்)
 இங்கிலாந்து
137/5 (19 நிறைவுகள்)
ஷான் மசூத் 38 (28)
சாம் கரன் 3/12 (4 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 51* (48)
அரிசு ரவூஃப் 2/23 (4 நிறைவுகள்)
இங்கிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: சாம் கரன் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இங்கிலாந்து தனது இரண்டாவது இ20 உலகக்கோப்பையை வென்றது.

புள்ளிவிபரங்கள்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து பேர் (அல்லது ஐந்தாவது இடத்தில் உள்ளவர்கள்) பட்டியலிடப்பட்டுள்ளனர்.

அதிக ஓட்டங்கள்

ஆட்டக்காரர்ஆட்டங்கள்இன்னிங்சுஓட்டங்கள்சராசரிஓ.விஅ.ஓ100504கள்6கள்
விராட் கோலி6629698.66136.4082*04258
மாக்சு ஒ'டவுட்8824234.57112.5571*02228
சூர்யகுமார் யாதவ்6623959.75189.686803269
ஜோஸ் பட்லர்6622545.00144.2380*02247
குசல் மெண்டிசு8822331.86142.9579021710
மூலம்: ESPNcricinfo[36]

அதிக இலக்குகள்

ஆட்டக்காரர்ஆட்டங்கள்இன்னிங்சுஇலக்குகள்நிறைவுகள்சிக்கனம்சராசரிBBIS/R4 இலக்குகள்5 இலக்குகள்
வனிந்து அசரங்கா8815316.4113.263/812.400
சாம் கரன்661322.46.5211.385/1010.401
பாசு டெ லீட்8713227.6813.003/1910.100
பிளெசிங்கு முசரபானி8712267.6516.583/2313.000
ஐவர்11
மூலம்: ESPNcricinfo[37]

தொடரின் அணி

2022 நவம்பர் 14 அன்று, ஐசிசி இத்தொடரின் அணியை அறிவித்தது, சாம் கரன் போட்டியின் நாயகனாகவும், ஜோஸ் பட்லர் அணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[38]

ஆட்டக்காரர்பங்களிப்பு
அலெக்ஸ் ஹேல்ஸ்தொடக்கத் துடுப்பாளர்
ஜோஸ் பட்லர்தொடக்கத் துடுப்பாளர் / தலைவர் / குச்சக்காப்பாளர்
விராட் கோலிமேல்-நிலைத் துடுப்பாளர்
சூர்யகுமார் யாதவ்துடுப்பாளர்
கிளென் பிலிப்சுதுடுப்பாளர்
சிக்காந்தர் ராசாபல்-துறை (வலக்கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளர்))
சதாப் கான்பல்-துறை (வலக்கை நேர்ச்சுழல் பந்து வீச்சாளர்)
சாம் கரன்பல்-துறை (இடக்கை மத்திம-விரைவு பந்து வீச்சாளர்)
அன்ரிச் நோர்க்யாபந்து வீச்சாளர் (வலக்கை விரைவு)
மார்க் வுட்பந்து வீச்சாளர் (வலக்கை விரைவு)
சகீன் அஃப்ரிடிபந்து வீச்சாளர் (இடக்கை விரைவு)
ஹர்திக் பாண்டியாபல்-துறை (வலக்கை விரைவு-மத்திமம்) / 12-ஆவது

குறிப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்