2018 இல் இலங்கை

2018 இல் இலங்கை நிகழ்வுகள்:

  • 2017
  • 2016
  • 2015
இலங்கைஇல்

2018

பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:

பொறுப்பு வகித்தவர்கள்

நிகழ்வுகள்

சனவரி 2018

  • சனவரி 232018 காற்பந்து உலககோப்பையின் அதிகாரபூர்வமான வெற்றிக் கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கொழும்பில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. 2018 பிஃபா உலகக்கிண்ணத்தின் சுற்றுப் பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பித்து 52 உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. வரலாற்றில் முதல்தடவையாக இக்கிண்ணம் இலங்கையில் இருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கின்றது.[1][2]

பெப்ரவரி 2018

  • பெப்ரவரி 4 – இலங்கையின் 70வது சுதந்திர நாள் கொண்டாடப்பட்டது.[3]
  • அர்ஜுன் அலோசியசு, காசுன் பாலிசேன ஆகியோர் கருவூல பத்திர ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்.[4][5]
  • பெப்ரவரி 102018 இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8293 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இலங்கை முழுவதும் நடைபெற்றது.[6]
  • பெப்ரவரி 23 – 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக இலங்கையில் பெரும் செலவில் தயாரிக்கப்பட்ட கோமாளி கிங்ஸ் என்ற முழுநீளத் தமிழ்த் திரைப்படம் நாடெங்கும் 50 அரங்குகளில் திரையிடப்பட்டது.[7]
  • பெப்ரவரி 27 – சிங்கள-முசுலிம் கலவரம் அம்பாறை நகரில் ஆரம்பமானது. அம்பாறை முசுலிம்களின் உணவகங்களில் வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்டன என வதந்தி பரவியதை அடுத்து பள்ளிவாசல்கள், உணவகங்கள் சிங்களவர்களினால் தாக்கப்பட்டன.[8]

மார்ச் 2018

  • மார்ச் 2 –முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் கண்டி மாவட்டம் திகன பகுதில் ஆரம்பித்து கண்டியின் பல பகுதிகளுக்கும் பரவியது. இலங்கையில் அவசரகாலச் சட்டம் 10 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டது.[9]
  • மார்ச் 62018 நிதாகஸ் கோப்பை மூன்று நாடுகள் பங்குபற்றும் துடுப்பாட்டப் போட்டி ஆரம்பமானது.

ஏப்ரல் 2018

மே 2018

  • மே 18முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும், உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் நினைவுகூரப்பட்டது. வட மாகாண சபை, மற்றும் மாணவர்கள் ஏற்பாடு செய்த முக்கிய நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. வட மாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் ஈகைச்சுடர் ஏற்றி உரையாற்றினார்.[12][13][14]
  • மே 23 – மே 19 முதல் இலங்கையில் பெய்து வரும் கனத்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தெற்கு, மேற்கு, மத்திய மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர், 100,000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.[15][16][17]

ஆகத்து 2018

செப்டம்பர் 2018

அக்டோபர் 2018

நவம்பர் 2018

  • நவம்பர் 9:
    • மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து, 2019 சனவரி 5 இல் புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறும் என வர்த்தமானி மூலம் அறிவித்தார்.[32][33][34]
    • ரங்கன ஹேரத் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருந்து இளைப்பாறினார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 433 தேர்வி இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.[35]

இறப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=2018_இல்_இலங்கை&oldid=3926883" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்