2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

XVIII ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம்ஜகார்த்தா மற்றும் பலெம்பாங், இந்தோனேசியா[1]
குறிக்கோள் வசனம்"Energy of Asia"[2]
(இந்தோனேசிய மொழி: Energi Asia)
பங்கெடுத்த நாடுகள்45
நிகழ்வுகள்465 போட்டிகள், 40 வகையான விளையாட்டுக்கள்
துவக்க விழா18 ஆகத்து[3]
நிறைவு விழா2 செப்டம்பர்
முதன்மை அரங்கம்கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கம்[4]
அதிகாரபூர்வ வலைத்தளம்Official website

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக XVIII (18) வது ஆசிய விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜகார்த்தா மற்றும் பலெம்பாங் நகரங்களில் நடைபெற்றதால், இந்தப் போட்டி ஜகார்த்தா பலெம்பாங் 2018 போட்டி என்றும் அழைக்கப்பட்டது. இந்த பான் ஆசியன் பல்துறை விளையாட்டு போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங் நகரங்களில் 18 ஆகத்து 2018 இல் தொடங்கி 2 செப்டம்பர் 2018 அன்று முடிவடைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக இரு நகரங்களில் ஒரே நேரத்தில் போட்டிகள் நடைபெறுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது 1962 ஆண்டிற்குப் பிறகு இந்தப் போட்டிகள் இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமாத்திரா பிராந்தியத்தின் தலைநகரமான பலெம்பாங் ஆகிய இரண்டு நகரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. இதோடு மேற்கு ஜாவா மற்றும் பண்டன் பிராந்தியங்களின் தலைநகரமான பண்டுங் நகரத்திலும் சிலப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டின் ஆரம்ப விழா மற்றும் முடிவு விழா அனைத்தும் ஜகார்த்தாவில் உள்ள கெலோரா பங் கர்னோ விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

கலந்துகொள்ளும் தேசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு(NOC) நாடுகள்

ஆசிய ஒலிம்பிக் மன்றம் உறுப்பினராக உள்ள 46 நாடுகளும் இந்தப் விளையாட்டில் பங்கேற்றுள்ளன. இது தவிர வட மற்றும் தென்கொரிய நாடுகள் சில குறிப்பிட்ட போட்டிகளில் கொரியா "Korea" (COR) என்ற பெயரில் இணைந்து கலந்து கொள்கின்றன.

பங்குபெறும் நாடுகளின் பட்டியல் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கை அடைப்புகுறிக்குள்() கொடுக்கப்பட்டுள்ளது.

கலந்துகொள்ளும் தேசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு(NOC) நாடுகள்[5]

பதக்கப் பட்டியல்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  *   Host nation (இந்தோனேசியா)

 நிலை NOCதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  சீனா1329265289
2  சப்பான்755674205
3  தென் கொரியா495870177
4  இந்தோனேசியா*31244398
5  உஸ்பெகிஸ்தான்21242570
6  ஈரான்20202262
7 தாய்பே17193167
8  இந்தியா15243069
9  கசக்கஸ்தான்15174476
10  வட கொரியா12121337
11–37மீதமுள்ள NOCs3854121213
மொத்தம் (37 NOCs)4654656221552

கால அட்டவணை


மூலம்[36][37]

 OC துவக்க விழா ●  தகுதிச் சுற்றுப் போட்டி 1 தங்கத்திற்கான போட்டி CC நிறைவு விழா
ஆகத்து/செப்டம்பர்10
வெ
11
சனி
12
ஞா
13
தி
14
செ
15
பு
16
வி
17
வெ
18
சனி
19
ஞா
20
தி
21
செ
22
பு
23
வி
24
வெ
25
சனி
26
ஞா
27
தி
28
செ
29
பு
30
வி
31
வெ
1
சனி
2
ஞா
போட்டிகள்
விளையாட்டுகள்OCCCபொருத்தமில்லை
வில்வித்தை448
ஒருங்கிசைந்த நீச்சல்112
தடகளம்4117791048
இறகுப்பந்தாட்டம்2237
பேஸ்பால்11
கூடைப்பந்தாட்டம்

5 x 5

22

3 x 3

22
பௌலிங்111126
குத்துச்சண்டை1313
பிரிட்ஜ் (சீட்டாட்டம்)336

துடுப்புபடகுப்போட்டி

முன்படகு224
பின்படகு6612
பாரம்பரிய படகுப்போட்டி2215
மிதிவண்டிப்போட்டி BMX போட்டி22
மலைஏற்றவண்டி224
சாலை1124
தடம்2323414
நீரில் பாய்தல்2222210
குதிரையேற்றம்

அலங்காரம்

112
தடம்22
தாண்டுதல்112
வாள்வீச்சு22222212
ஹாக்கி112
காற்பந்தாட்டம்112
கோல்ப்44
சீருடற்பயிற்சிகள் கலையசைவு1125514
ஒத்தசைவு112
டிராம்போலின்22
எறிபந்தாட்டம்112
அதிவேகப்படகுச் சறுக்கு1214
யுடோ455115
யயுற்சு3328
கபடி22
கராத்தே44412
குரஸ்3227
தற்கால ஐந்திறப்போட்டி112
பாராகிளைடிங்2226
பென்காக் சிலாட்8816
சறுக்கு விளையாட்டு

ரோலர் ஸ்கேட்டிங்

22
ஸ்கேட்போர்டிங்44
துடுப்புப்போட்டி8715
ரக்பி22
பாய்மரப் படகோட்டம்1010
சம்போ224
செபாக் டக்ரோ21126
துப்பாக்கிச்சுடுதல்2432232220
மென் டென்னிசு2125
மென்பந்தாட்டம்11
மலைஏற்றம்2226
சுவர்ப்பந்து224
நீச்சல்77786641
மேசைப்பந்தாட்டம்2125
டைக்குவாண்டோ4332214
டென்னிசு235
நெடுமுப்போட்டி1113
கைப்பந்தாட்டம் கடற்கரை112
உள்ளரங்கம்112
நீர்ப் பந்தாட்டம்112
எடைத் தூக்குதல்2212222215
மற்போர்554418
உஷூ1232614
தினசரி பதக்கப் போட்டிகள்21292833423726363929363431461468
மொத்தம்215078111153190216252291320356390421467468468
ஆகத்து/செப்டம்பர்10
வெ
11
சனி
12
ஞா
13
தி
14
செ
15
பு
16
வி
17
வெ
18
சனி
19
ஞா
20
தி
21
செ
22
பு
23
வி
24
வெ
25
சனி
26
ஞா
27
தி
28
செ
29
பு
30
வி
31
செ
1
சனி
2
ஞா
போட்டிகள்


மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்