2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்தாட்டம்

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்துப் போட்டிகள் 2016 ஆகத்து 3 முதல் 20 வரை பிரேசிலில் நடைபெற்றன.[1]

2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்தாட்டம்
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுபிரேசில்
நாட்கள்3–20 ஆகத்து 2016
அணிகள்16 (ஆண்கள்) + 12 (பெண்கள்) (6 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)7 (6 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர்கள் பிரேசில் (ஆண்கள்)
 செருமனி (பெண்கள்)
இரண்டாம் இடம் செருமனி (ஆண்கள்)
 சுவீடன் (பெண்கள்)
மூன்றாம் இடம் நைஜீரியா (ஆண்கள்)
 கனடா (பெண்கள்)
நான்காம் இடம் ஒண்டுராசு (ஆண்கள்)
 பிரேசில் (பெண்கள்)
← 2012
2020

இப்போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இரியோ டி செனீரோ, மற்றும் பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, சவ்வாதோர், சாவோ பாவுலோ, மனௌசு ஆகிய நகரங்களில் இடம்பெற்றன. இந்த ஆறு நகரங்களும் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்தியிருந்தன.[2][3]

பீஃபா அமைப்பில் உறுப்புரிமையுள்ள அணிகள் இப்போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன. ஆண்களின் அணிகளில் 23 வயதிற்குக் குறைந்தவர்கள் (1 சனவரி 1993 இற்குப் பின்னர் பிறந்தவர்கள்) மட்டுமே பங்குபெறலாம். அத்துடன் வயதில் கூடிய அதிகபட்சம் மூவர் கலந்து கொள்ளலாம். பெண்கள் அணிகளில் வயதெல்லை எதுவும் கிடையாது.[4] இப்போட்டிகளில் ஏறத்தாழ 400 கால்பந்துகள் பயன்படுத்தப்பட்டன.[5]

போட்டி நிகழ்ச்சி நிரல்

ஆண்கள், மற்றும் பெண்களுக்கான போட்டிகளின் கால அட்டவணை 2015 நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டன:[6][7]

கு.நிகுழு நிலைகா.இகாலிறுதிகள்அ.இஅரையிறுதிகள்3-ம்3-ம் நிலைக்கான போட்டிஇறுதி
நாள்
நிகழ்வு
புதன் 3வியா 4வெள் 5சனி 6ஞா 7திங் 8செ 9புத 10வியா 11வெ 12சனி 13ஞா 14திங் 15செவ் 16புத 17வியா 18வெ 19சனி 20
ஆண்கள்கு.நிகு.நிகு.நிகா.இஅ.இ3-ம்
பெண்கள்கு.நிகு.நிகு.நிகா.இஅ.இ3-ம்

அரங்குகள்

இரியோ டி செனீரோ நகரத்தில் ஆரம்பக் கட்டப் போட்டிகள் சுவா அவலாஞ்செ ஒலிம்பிக் விளையாட்டரங்கத்திலும் ஆண்கள், மற்றும் பெண்களுக்கான இறுதிப் போட்டிகள் ஆகத்து 19, 20 களில் மரக்கானா அரங்கிலும் நடந்தன. இவை தவிர சாவோ பாவுலோ, பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, சவ்வாதோர் நகரங்களிலும் போட்டிகள் நடைபெற்றன.[2] விளயாட்டரங்குகளுக்கான இறுதி அறிவிப்பு 2015 மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது.[3]

இரியோ டி செனீரோ, இரியோ டி செனீரோபிரசிலியா, கூட்டரசு மாவட்டம்சாவோ பாவுலோ, சாவோ பாவுலோ
மரக்கானாஒலிம்பிக் அரங்குமனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம்கொரிந்தியன்சு அரங்கம்

15°47′0.6″S 47°53′56.99″W / 15.783500°S 47.8991639°W / -15.783500; -47.8991639 (Estádio Nacional Mané Garrincha)

23°32′43.91″S 46°28′24.14″W / 23.5455306°S 46.4733722°W / -23.5455306; -46.4733722 (Arena Corinthians)

22°53′35.42″S 43°17′32.17″W / 22.8931722°S 43.2922694°W / -22.8931722; -43.2922694 (Estádio Olímpico João Havelange)

22°54′43.8″S 43°13′48.59″W / 22.912167°S 43.2301639°W / -22.912167; -43.2301639 (Estádio do Maracanã)

இருக்கைகள்: 74,738[8]
2014 உலகக்கோப்பைக்காக புதுப்பிக்கப்பட்டது
இருக்கைகள்: 60,000
2016 ஒலிம்பிக்குக்காக புதுப்பிக்கப்பட்டது.
இருக்கைகள்: 69,349[8]
2014 உலகக்கோப்பைக்காக புதுப்பிக்கப்பட்டது
இருக்கைகள்: 48,234[8]
2014 உலகக்கோப்பைக்காக புதிதாக அமைக்கப்பட்டது.
பெலோ அரிசாஞ்ச், மினாஸ் ஜெரைசு
மினெய்ரோ விளையாட்டரங்கம்

19°51′57″S 43°58′15″W / 19.86583°S 43.97083°W / -19.86583; -43.97083 (Estádio Mineirão)

இருக்கைகள்: 58,170[8]
2014 உலகக்கோப்பைக்காக புதுப்பிக்கப்பட்டது
சவ்வாதோர், பாகையா
இட்டாய்பவா பொன்டே நோவா அரங்கம்

12°58′43″S 38°30′15″W / 12.97861°S 38.50417°W / -12.97861; -38.50417 (Arena Fonte Nova)

இருக்கைகள்: 51,900[8]
2014 உலகக்கோப்பைக்காக புதிதாக அமைக்கப்பட்டது.
மனௌசு, அமேசோனாசு
அமசோனியா அரங்கம்

3°4′59″S 60°1′41″W / 3.08306°S 60.02806°W / -3.08306; -60.02806 (Arena da Amazônia)

இருக்கைகள்: 40,549[8]
2014 உலகக்கோப்பைக்காக புதிதாக அமைக்கப்பட்ட்டது.

ஆண்களுக்கான போட்டி

தகுதி பெற்ற ஆண்கள் அணிகள்

பிரேசிலை தவிர ஆறு கண்டங்களின் கூட்டமைப்புகளில் இருந்து 15 தேசிய அணிகள் தகுதி பெற்றன.[9]

தகுதி காண் வழிமுறைகள்நாட்கள்அரங்குஇடங்கள்தகுதிபெற்றவை
நடத்தும் நாடு2 அக்டோபர் 2009  டென்மார்க்1  பிரேசில்
2015 தென்னமெரிக்க இளைஞர் போட்டிகள்[10]14 சனவரி – 7 பெப்ரவரி 2015  உருகுவை1  அர்கெந்தீனா
2015 யூஈஎஃப்ஏ ஐரோப்பிய 21-கீழ் வாகையாளர் போட்டிகள்[11]17–30 சூன் 2015  செக் குடியரசு4  டென்மார்க்
 செருமனி
 போர்த்துகல்
 சுவீடன்
2015 பசிபிக் போட்டிகள்[12]3–17 சூலை 2015  பப்புவா நியூ கினி1  பிஜி1
2015 வமஅககாகூ ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[13]1–13 அக்டோபர் 2015  ஐக்கிய அமெரிக்கா2  ஒண்டுராசு
 மெக்சிக்கோ
2015 ஆப்பிரிக்க 23-கீழ் நாடுகளின் கோப்பை[14]28 நவம்பர் – 12 டிசம்பர் 2015  செனிகல்3  அல்ஜீரியா
 நைஜீரியா
 தென்னாப்பிரிக்கா
2016 AFC 23-கீழ் போட்டிகள்[15]12–30 சனவரி 2016  கத்தார்3  ஈராக்
 சப்பான்
 தென் கொரியா
2016 வமஅககாகூதெஅகாகூ போட்டிகள்25–29 மார்ச் 2016பல்வேறு1  கொலம்பியா
மொத்தம்16
2016 கோடை ஒலிம்பிக் போட்டிகள் மனே கரிஞ்சா தேசிய விளையாட்டரங்கம், பிரசிலியா

குழு நிலைப் போட்டி, வெளியேறும் நிலை என இரண்டு நிலைகளில் போட்டிகள் நடைபெற்றன.

ஆண்கள் குழு நிலைப் போட்டிகள்

அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தமது குழு அணிகளுடன் ஒரு தடவை மோதுகின்றன. போட்டி ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகளும், வெற்றி தோல்வி இன்று முடிவடையும் போட்டிகளுக்கு ஒவ்வோர் அணியும் ஒரு புள்ளியும் பெறும். குழு நிலையில் முதல் இரண்டு அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

குழு ஏ

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  பிரேசில்312040+45காலிறுதிக்குத் தகுதி
2  டென்மார்க்311114-34காலிறுதிக்குத் தகுதி
3  ஈராக்30301103
4  தென்னாப்பிரிக்கா302112-12

குழு பி

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  நைஜீரியா32016606காலிறுதிக்குத் தகுதி
2  கொலம்பியா312064+25காலிறுதிக்குத் தகுதி
3  சப்பான்31117704
4  சுவீடன்301224-21

குழு சி

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  தென் கொரியா3210123+97காலிறுதிக்குத் தகுதி
2  செருமனி3120155+105காலிறுதிக்குத் தகுதி
3  மெக்சிக்கோ311174+34
4  பிஜி3003123-220

குழு டி

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  போர்த்துகல்321052+37காலிறுதிக்குத் தகுதி
2  ஒண்டுராசு31115504காலிறுதிக்குத் தகுதி
3  அர்கெந்தீனா311134-14
4  அல்ஜீரியா301246-21

ஆண்கள் வெளியேறு நிலை

வெளியேறு நிலைப் போட்டிகளில், ஆட்டம் ஒன்று சமநிலையில் முடிவடைந்தால், மேலதிகமாக 30 நிமிடங்கள் (15 நிமிடங்கள் இரு பக்கமும்) கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதற்குப் பின்னரும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், சமன்நீக்கி மோதல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.[4]

 
காலிறுதிகள்அரையிறுதிகள்தங்கப் பதக்க ஆட்டம்
 
          
 
13 ஆகத்து — சாவோ பவுலோ
 
 
 பிரேசில்2
 
17 ஆகத்து — இரியோ டி செனீரோ
 
 கொலம்பியா0
 
 பிரேசில்6
 
13 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச்
 
 ஒண்டுராசு0
 
 தென் கொரியா0
 
20 ஆகத்து — இரியோ டி செனீரோ
 
 ஒண்டுராசு1
 
 பிரேசில்1 (5)
 
13 ஆகத்து — சவ்வாதோர்
 
 செருமனி1 (4)
 
 நைஜீரியா2
 
17 ஆகத்து — சாவோ பவுலோ
 
 டென்மார்க்0
 
 நைஜீரியா0
 
13 ஆகத்து — பிரசீலியா
 
 செருமனி2வெண்கலப் பதக்க ஆட்டம்
 
 போர்த்துகல்0
 
20 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச்
 
 செருமனி4
 
 ஒண்டுராசு2
 
 
 நைஜீரியா3
 

ஆண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்

ஒண்டுராசு  2–3  நைஜீரியா
லொசானோ  71'
பெரெய்ரா  86'
அறிக்கைசாதிக்  34'56'
உமர்  49'
பார்வையாளர்கள்: 9,091[16]
நடுவர்: சாண்ட்ரோ ரிச்சி (பிரேசில்)

ஆண்கள் தங்கப் பதக்க ஆட்டம்

பிரேசில்  1–1 (கூ.நே)  செருமனி
நெய்மார்  26'அறிக்கைமெயர்  59'
ச.நீ
ரெனாட்டோ ஆகுத்தோ
மார்க்கீனோசு
அல்கண்டாரா
லுவான்
நெய்மார்
5–4 சின்டர்
கினாபிரி
பிராண்ட்
சுயெல்
பீட்டர்சன்
நடுவர்: அலிரேசா பகானி (ஈரான்)

பெண்களுக்கான போட்டி

தகுதி பெற்ற பெண்கள் அணிகள்

நடத்தும் நாடு என்ற வகையில் பிரேசில் அணியும், ஆறு கண்டங்களின் கூட்டமைப்புகளிலும் இருந்து 11 தேசிய அணிகளும் தகுதி பெற்றன.[9]

தகுதி காண் வழிமுறைகள்நாட்கள்அரங்குஇடங்கள்தகுதிபெற்றவை
நடத்தும் நாடு2 அக்டோபர் 2009  டென்மார்க்1  பிரேசில்
2014 கோப்பா அமெரிக்கா[17]11–28 செப் 2014  எக்குவடோர்1  கொலம்பியா
2015 பீஃபா உலகக்கோப்பை[18]
6 சூன் – 5 சூலை 2015  கனடா2  பிரான்சு
 செருமனி
2015 CAF ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[14]2–18 அக் 2015பல்வேறு2  தென்னாப்பிரிக்கா
 சிம்பாப்வே
2016 OFC ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[12]23 January 2016  பப்புவா நியூ கினி1  நியூசிலாந்து
2016 CONCACAF ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[19]10–21 பெப் 2016  ஐக்கிய அமெரிக்கா2  கனடா
 ஐக்கிய அமெரிக்கா
2016 AFC ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[20]29 பெப் – 9 மார்ச் 2016  சப்பான்[21]2  ஆத்திரேலியா
 சீனா
2016 யூஈஎஃப்ஏ ஒலிம்பிக் தகுதிகாண் போட்டிகள்[22]2–9 மார்ச் 2016  நெதர்லாந்து1  சுவீடன்
மொத்தம்12

குழு நிலைப் போட்டி, வெளியேறும் நிலை என இரண்டு நிலைகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

பெண்கள் குழு நிலைப் போட்டிகள்

பெண்கள் அணிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தமது குழு அணிகளுடன் ஒவ்வொரு தடவை மோதுகின்றன. போட்டி ஒன்றில் வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகளும், வெற்றி தோல்வி இன்றி முடிவடையும் போட்டிகளுக்கு ஒவ்வோர் அணியும் ஒரு புள்ளியும் பெறும். குழுநிலையில் வெற்றி பெற்ற 1வது, 2வது அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த இரண்டு அணிகளும் வெளியேறும் நிலைக்குத் தகுதி பெற்றுகின்றன.

குழு ஈ

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  பிரேசில்321081+77காலிறுதிக்குத் தகுதி
2  சீனா311123-14காலிறுதிக்குத் தகுதி
3  சுவீடன்311125-34காலிறுதிக்குத் தகுதி
4  தென்னாப்பிரிக்கா301203-31

குழு எஃப்

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  கனடா330072+59காலிறுதிக்குத் தகுதி
2  செருமனி311195+44காலிறுதிக்குத் தகுதி
3  ஆத்திரேலியா311185+34காலிறுதிக்குத் தகுதி
4  சிம்பாப்வே3003315-120

குழு ஜி

நிலைஅணிவெதோதகோஎகோகோவேபுள்தகுதி
1  ஐக்கிய அமெரிக்கா321052+37காலிறுதிக்குத் தகுதி
2  பிரான்சு320171+66காலிறுதிக்குத் தகுதி
3  நியூசிலாந்து310215-43
4  கொலம்பியா301227-51

பெண்கள் வெளியேறு நிலை

வெளியேறு நிலைப் போட்டிகளில், ஆட்டம் ஒன்று சமநிலையில் முடிவடைந்தால், மேலதிகமாக 30 நிமிடங்கள் (15 நிமிடங்கள் இரு பக்கமும்) கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதற்குப் பின்னரும் ஆட்டம் சமநிலையில் இருந்தால், சமன்நீக்கி மோதல் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.[4]

 
காலிறுதிகள்அரையிறுதிகள்தங்கப் பதக்க ஆட்டம்
 
          
 
12 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச்
 
 
 பிரேசில் () 0 (7)
 
16 ஆகத்து — இரியோ டி செனீரோ
 
 ஆத்திரேலியா0 (6)
 
 பிரேசில் 0 (3)
 
12 ஆகத்து — பிரசீலியா
 
 சுவீடன்0 (4)
 
 ஐக்கிய அமெரிக்கா1 (3)
 
19 ஆகத்து — இரியோ டி செனீரோ
 
 சுவீடன் ()1 (4)
 
 சுவீடன்1
 
12 ஆகத்து — சாவோ பவுலோ
 
 செருமனி2
 
 கனடா1
 
16 ஆகத்து — பெலோ அரிசாஞ்ச்
 
 பிரான்சு0
 
 கனடா0
 
12 ஆகத்து — சவ்வாதோர்
 
 செருமனி2வெண்கலப் பதக்க ஆட்டம்
 
 சீனா0
 
19 ஆகத்து — சாவோ பவுலோ
 
 செருமனி1
 
 பிரேசில்1
 
 
 கனடா2
 

பெண்கள் வெண்கலப் பதக்க ஆட்டம்

பிரேசில்  1–2  கனடா
பீட்ரிசு  79'அறிக்கை
  • ரோசு  25'
  • சின்கிளையர்  52'
பார்வையாளர்கள்: 39,718[23]
நடுவர்: தொயோடோரா ஆல்போன் (உருமேனியா)

பெண்கள் தங்கப் பதக்க ஆட்டம்

சுவீடன்  1–2  செருமனி
பிளாக்சுட்டெனியசு  67'அறிக்கைமரோசான்  48'
செம்பிரான்  62' (சுய கோல்)
பார்வையாளர்கள்: 52,432[24]
நடுவர்: கரோல் செனார்டு (கனடா)

பதக்க அட்டவணை

   *   நடத்தும் நாடு (பிரேசில்)

நிலைநாடுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  செருமனி1102
2  பிரேசில்*1001
3  சுவீடன்0101
4  கனடா0011
 நைஜீரியா0011
மொத்தம்2226

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்