2016 இந்தியன் பிரீமியர் லீக்

2016 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 9 அல்லது 2016 ஐபிஎல்), ன்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், ஒன்பதாவது பருவ நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் எட்டு பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. ஒன்பதாவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இப்பருவம் 9 ஏப்ரல் முதல் 29 மே 2016 வரை நடைபெறும். இப்பருவத்தில் மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தப்பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்குப் பதிலாக புதிதாக இரண்டு அணிகள் விளையாடுகின்றன. ராஜ்கோட் நகரத்தை மையமாக கொண்டு குஜராத் லயன்சு அணியும், புனே நகரத்தை மையமாக கொண்டு ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணியும் விளையாடுகின்றன. இந்த இரு அணிகளும் 2017 வரையான இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளுக்கு பதிலாக விளையாடும்.

2016 இந்தியன் பிரீமியர் லீக்
நாட்கள்ஏப்ரல் 9, 2016 (2016-04-09) – 29 மே 2016 (2016-05-29)
நிர்வாகி(கள்)BCCI
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி மற்றும் playoffs
நடத்துனர்(கள்) இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்60
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com
2015

நடைபெறும் இடங்கள்

லீக் விளையாடிற்கு பத்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.[1] முதலாவது தெரிவினரை பெங்களூர் ஏற்கும், இரண்டாவது தெரிவினரையும் வெளியேறுபவர்களையும் புனே ஏற்கும். இறுதி மும்பையில் நடைபெறும்.[2]

பெங்களூர்தில்லிஐதராபாத்து (இந்தியா)கொல்கத்தா
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்டெல்லி டேர்டெவில்ஸ்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
எம். சின்னசுவாமி அரங்கம்பெரோசா கோட்லாஇராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்ஈடன் கார்டன்ஸ்
கொள்வனவு: 36,760 [3]கொள்வனவு: 41,000 [4]கொள்வனவு: 33,000 [5]கொள்வனவு: 68,000[6]
மொகாலிமும்பை
கிங்சு இலெவன் பஞ்சாபுமும்பை இந்தியன்ஸ்
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்வான்கேடே அரங்கம்
கொள்வனவு: 27,000கொள்வனவு: 33,320[6]
நாக்பூர்புனே
கிங்சு இலெவன் பஞ்சாபுரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு
விதர்பா துடுப்பாட்ட வாரிய அரங்கம்Maharashtra Cricket Association Stadium
கொள்வனவு: 45,000[7]கொள்வனவு: 36,000
ராய்ப்பூர், சத்தீஸ்கர்ராஜ்கோட்
டெல்லி டேர்டெவில்ஸ்குஜராத் லயன்சு
ராய்பூர் சர்வதேச கிரிக்கட் அரங்கம்சுரசுதிரா கிரிகட் கழக விளையாட்டரங்கம்
கொள்வனவு: 50,000 [8]கொள்வனவு: 28,000

புள்ளிப்பட்டியல்

நிலைஅணிவிவெதோமு.இபுள்ளிநிஓவி
1குஜராத் லயன்சு (3)1495018−0.374
2ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RU)14860160.932
3சன்ரைசர்ஸ் ஐதராபாத் (C)14860160.245
4கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4)14860160.106
5மும்பை இந்தியன்ஸ்1477014−0.146
6டெல்லி டேர்டெவில்ஸ்1477014−0.155
7ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு14590100.015
8கிங்ஸ் லெவன் பஞ்சாப்1441008−0.646
மூலம்: [9]


போட்டிகள்

தொடர் சுழல்முறைப் போட்டிகள்

9 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
 மும்பை இந்தியன்ஸ்
121/8 (20 ஓவர்கள்)
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு 9 இலக்குகளால் வெற்றி.
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: அஜின்க்யா ரகானே (ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பாடியது.

10 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
குவின்டன் டி கொக் 17 (10)
பிராட் கோக் 3/19 (4 ஓவர்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 இலக்குகளால் வெற்றி.
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: எஸ். ரவி (இந்தியா) மற்றும் செட்டித்தோடி சம்சுத்தின் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பாடியது.

11 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
குஜராத் லயன்சு
162/5 (17.4 ஓவர்கள்)
ஆரன் பிஞ்ச் 74 (47)
சந்தீப் சர்மா 1/21 (3 ஓவர்கள்)
குஜராத் லயன்சு 5 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி, சண்டிகர்
நடுவர்கள்: அணில் சௌந்தரி (இந்தியா) மற்றும் வினீத் குல்கர்னி (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (குஜராத் லயன்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.

12 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
ஏ பி டி வில்லியர்ஸ் 82 (42)
முஸ்தாபிசர் 2/26 (4 ஓவர்கள்)
David Warner 58 (25)
ஷேன் வாட்சன் 2/30 (4 ஓவர்கள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 45 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் விரேந்தர் சர்மா (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஏ பி டி வில்லியர்ஸ் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசஸ் ஐதராபாத் முதலில் களத்தடுப்பாடியது.

13 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
மும்பை இந்தியன்ஸ்
188/4 (19.1 ஓவர்கள்)
கவுதம் கம்பீர் 64 (52)
மக்கனலேகன் 2/25 (4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் 6 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்தியா) மற்றும் சுந்தரம் ரவி (இந்தியா)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பாடியது.

14 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
குஜராத் லயன்சு 
164/3 (18 ஓவர்கள்)
ஆரன் பிஞ்ச் 50 (36)
முருகன் அஸ்வின் 2/31 (4 ஓவர்கள்)
குஜராத் லயன்சு 7 இலக்குகளால் வெற்றி
சுரசுதிரா அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தியா) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (குஜராத் லயன்சு)

15 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
டெல்லி டேர்டெவில்ஸ் 
113/2 (13.3 ஓவர்கள்)
மனன் வோரா 32 (24)
அமித் மிஷ்ரா 4/11 (3 ஓவர்கள்)
குவின்டன் டி கொக் 59* (42)
சந்தீப் சர்மா 1/6 (2 ஓவர்கள்)
டெல்லி டேர்டெவில்ஸ் 8 இலக்குகளால் வெற்றி
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்தியா) மற்றும் செட்டிதோடி சாம்சுதின் (இந்தியா)
ஆட்ட நாயகன்: அமித் மிஷ்ரா (டெல்லி டேர்டெவில்ஸ்)

16 ஏப்ரல்
16:00
ஓட்டப்பலகை
கவுதம் கம்பீர் 90* (60)
அசிஸ் ரெட்டி 1/14 (2 ஓவர்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 இலக்குகளால் வெற்றி
இராஜீவ் காந்தி அரங்கம், ஐதராபாத்து (இந்தியா)
நடுவர்கள்: அணில் சவுந்திரி (இந்தியா) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: கவுதம் கம்பீர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

16 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
 மும்பை இந்தியன்ஸ்
143/8 (20 ஓவர்கள்)
குஜராத் லயன்சு
147/7 (20 ஓவர்கள்)
பார்தீவ் பட்டேல் 34 (29)
பிரவின் தம்பே 2/12 (2 ஓவர்கள்)
ஆரன் பிஞ்ச் 67* (54)
மிட்செல் மக்கலேனகன் 4/21 (4 ஓவர்கள்)
குஜராத் லயன்சு 3 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் விரேந்தர் சர்மா (இந்தியா)
ஆட்ட நாயகன்: ஆரன் பிஞ்ச் (குஜராத் லயன்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்சு முதலில் களத்தடுப்பாடியது.

17 ஏப்ரல்
16:00
ஓட்டப்பலகை
முரளி விஜய் 53 (49)
முருகன் அஸ்வின் 3/36 (4 ஓவர்கள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு 6 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்தியா) மற்றும் செட்டித்தோடி சாம்சதின் (இந்தியா)
ஆட்ட நாயகன்: மனன் வோரா (Kings XI Punjab)

17 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
டெல்லி டேர்டெவில்ஸ் 7 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தியா) மற்றும் நாந்து கிசோர் (இந்தியா)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (டெல்லி டேர்டெவில்ஸ்)

18 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 
145/3 (17.3 ஓவர்கள்)
David Warner 90* (59)
டிம் சௌத்தி 3/24 (4 ஓவர்கள்)
Sunrisers Hyderabad won by 7 இலக்குகளால் வெற்றி
Rajiv Gமற்றும்hi International Stadium, ஐதராபாத்து (இந்தியா)
நடுவர்கள்: குமார் தர்மசேன (இலங்கை) மற்றும் Virender Sharma (இந்தியா)
ஆட்ட நாயகன்: David Warner (Sunrisers Hyderabad)
  • Sunrisers Hyderabad won the toss மற்றும் elected to field.

19 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
Shaun Marsh 56* (41)
Sunil Narine 2/22 (4 ஓவர்கள்)
ராபின் உத்தப்பா 53 (28)
Pardeep Sahu 2/18 (4 ஓவர்கள்)
Kolkata Knight Riders won by 6 இலக்குகளால் வெற்றி
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: Sundaram Ravi (இந்தியா) மற்றும் Chettithody Shamshuddin (இந்தியா)
ஆட்ட நாயகன்: ராபின் உத்தப்பா (Kolkata Knight Riders)
  • Kolkata Knight Riders won the toss மற்றும் elected to field.

20 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
மும்பை இந்தியன்ஸ் 
171/4 (18 ஓவர்கள்)
Travis Head 37 (24)
Jasprit Bumrah 3/31 (4 ஓவர்கள்)
ரோகித் சர்மா 62 (44)
Iqbal Abdulla 3/40 (4 ஓவர்கள்)
மும்பை இந்தியன்ஸ் won by 6 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அணில் சவுந்திரி (இந்தியா) மற்றும் சி. கே. நந்தன் (இந்தியா)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
  • மும்பை இந்தியன்ஸ் won the toss மற்றும் elected to field.

21 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
 குஜராத் லயன்சு
135/8 (20 ஓவர்கள்)
David Warner 74* (48)
ரவீந்திர ஜடேஜா 0/20 (2.5 ஓவர்கள்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 இலக்குகளால் வெற்றி
சுரசுதிரா அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: Krishnamachari Bharatan (இந்தியா) மற்றும் குமார் தர்மசேன (இலங்கை)
ஆட்ட நாயகன்: புவனேசுவர் குமார் (Sunrisers Hyderabad)
  • Sunrisers Hyderabad won the toss மற்றும் elected to field.

22 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
போட்டி 16
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே




24 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
போட்டி 20
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே





29 ஏப்ரல்
20:00
ஓட்டப்பலகை
போட்டி 25
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே




போட்டி 29
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே











போட்டி 40
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே









போட்டி 49
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே




போட்டி 53
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே



Playoff stage

தொடக்க நிலைஇறுதிப்போட்டி
 29 May — வான்கேடே அரங்கம், மும்பை
24 May — எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
1  
2  X  
 X  
 
27 May — ம.கி.க. அரங்கம், புனே
X  
X  
 
25 May — ம.கி.க. அரங்கம், புனே
3  
4  
 

Preliminary

Qualifier 1

Eliminator
TBD
TBD
Match 58
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே

Qualifier 2
TBD
TBD
Match 59
மகராசுதிரா கிரிக்கட் கழக அரங்கம், புனே

Final

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்