2015 கனடா நடுவண் அரசுத் தேர்தல்


2015 கனடிய நடுவண் அரசுத் தேர்தல் (2015 Canadian federal election) அல்லது 42வது கனடியப் பொதுத் தேர்தல் கனடிய நாடாளுமன்றத்தின் பொதுச் சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2015 அக்டோபர் 19 அன்று நடைபெற்றது. லிபரல் கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. இதன் தலைவர் ஜஸ்ரின் ரூடோ பிரதமராக அறிவிக்கப்படவுள்ளார்.[1]

கனடா நடுவண் அரசுத் தேர்தல், 2015

← 2011அக்டோபர் 19, 2015 (2015-10-19)43வது →

கனடிய நாடாளுமன்றத்தில் 338 இடங்கள்
அதிகபட்சமாக 170 தொகுதிகள் தேவைப்படுகிறது
 First partySecond partyThird party
 
தலைவர்ஜஸ்ரின் ரூடோஇசுட்டீவன் கார்ப்பர்தோமஸ் முல்கேயர்
கட்சிலிபரல் கட்சிபழமைவாதக் கட்சிபுதிய சனநாயகக் கட்சி
தலைவரான
ஆண்டு
ஏப்ரல் 14, 2013மார்ச் 20, 2004மார்சு 24, 2012
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
பப்பினோகால்கரி மரபுOutremont
முந்தைய
தேர்தல்
34 இடங்கள், 18.91%166 இடங்கள், 39.62%103 இடங்கள், 30.6%
முன்பிருந்த தொகுதிகள்3615995
வென்ற
தொகுதிகள்
1849944
மாற்றம்1486051
மொத்த வாக்குகள்6,930,1365,600,4963,459,826
விழுக்காடு39.47%31.89%19.7%

முந்தைய பிரதமர்

இசுட்டீவன் கார்ப்பர்
பழமைவாதிகள்

பிரதமர்-தெரிவு

ஜஸ்டின் டுரூடோ
லிபரல்

முக்கிய விடயங்கள்

பொருளாதாரம், வரி, நல்லாட்சி, அகதிகள், பணி வாய்ப்புகள், பழங்குடி மக்களின் சிக்கல்கள் உட்பட்ட பல்வேறு சிக்கல்கள் இந்தத் தேர்தலில் முக்கிய விடயங்களாக இடம்பெற்றன.[2]

முடிவுகள்

1849944101
லிபரல்பழமைவாதிகள்புதிய சனநாயகம்கிபெ

சுருக்கம்

கட்சிவாக்குகள்இடங்கள்
லிபரல்6,930,136
39.5%
20.6%
184 / 338 (54%)
பழமைவாதிகள்5,600,496
31.9%
7.7%
99 / 338 (29%)
புதிய சனநாயகம்3,461,262
19.7%
10.9%
44 / 338 (13%)
கியூபெக்வா818,652
4.7%
1.2%
10 / 338 (3%)
பசுமை605,864
3.4%
0.5%
1 / 338 (0.3%)
42வது கனடிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் – கட்சி வாரியாக வென்ற/தோற்ற இடங்கள், 2011–2015
கட்சி2011கட்சிகளிடம் இருந்து பெற்றவை (இழந்தவை)2015
லிபரல்பழமைபுசககியூபசுமை
லிபரல்3696511184
பழமைவாதிகள்188(96)(3)99
புதிய சனநாயகம்109(51)3(7)44
கியூபெக்வா4(1)710
பசுமை11
மொத்தம்338(148)9955(6)338

தமிழ் வேட்பாளர்கள்

இத் தேர்தலில் ஆறு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[3] தமிழர்கள் பெருமளவில் வாழும் இசுகார்புரோ, மார்க்கம், பிரம்ப்டன் பகுதிகளில் வேட்பாளர்களாக நின்றனர். இவர்களில் கரி ஆனந்தசங்கரி மட்டுமே வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் வெற்றி பெற்ற ராதிகா சிற்சபையீசன் தோல்வியடைந்தார்.

  • ராதிகா சிற்சபேசன் - இசுகார்புரோ ரூச் நோர்த் - புதிய சனநாயகக் கட்சி
  • கே. எம் சாந்திகுமார் -இசுகார்புரோ ரூச் பார்க் - புதிய சனநாயகக் கட்சி
  • செந்தி செல்லையா - மார்க்கம் தோர்ன்கில் - புதிய சனநாயகக் கட்சி
  • காரி ஆனந்தசங்கரி - இசுகார்புரோ ரூச் பார்க் - லிபிரல் கட்சி
  • றொசான் நல்லரட்ணம் - இசுகார்புரோ சவுத் வெசுட்- பழமை வாதக் கட்சி
  • கார்த்திகா கோபிநாத் - பிரம்ப்டன் மேற்கு - பசுமைக் கட்சி

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்