2014 - 2019 இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை

இந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. இந்த அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்த செயற்பாடுகள் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்படுகின்றன.

பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாடுகளுக்கு அழைப்பு

அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது[1].

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள்

  • பிரதமர் நரேந்திர மோதி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூடான் சென்றார்[2].
  • நரேந்திர மோதி முதலாண்டில் 18 நாடுகளுக்கு பயணித்தார்.

பாக்கித்தானுடனான உறவு

இலங்கையுடனான உறவு

2014

  • மே 27 - தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் அதிகாரப் பகிர்ந்தளிப்பினை விரைந்து செயற்படுத்துமாறு இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவை இந்தியப் பிரதமர் கேட்டுக் கொண்டார்[3].
  • சூன் 11 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டமொன்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கு வெளியே நடந்தது[4].

2015

  • இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செப்டம்பர் 14 - 16 நாட்களில் மூன்று நாள் அரசமுறைப் பயணமாக புதுதில்லி வந்தார் [5].

வங்காளதேசத்துடனான உறவு

2014

  • சூன் 25 - சூன் 27: வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், 3 நாள் பயணம் மேற்கொண்டார்.

சீனாவுடனான உறவு

அமெரிக்காவுடனான உறவு

பூடானுடனான உறவு

  • 2014ஆம் ஆண்டின் சூன் 15, சூன் 16 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி பூடானில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்[6][7].

ஜப்பானுடனான உறவு

  • வரவு செலவு திட்ட அறிக்கை அமர்வு சூலை மாதத்தில் நடக்க இருப்பதன் காரணமாக பிரதமரின் ஜப்பான் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.[8][9].

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்