2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பிரதிநிதித்துவம்

இந்தியா ஜூலை 27 முதல் 12 ஆகஸ்ட் 2012 வரை, லண்டன், ஐக்கிய ராஜ்யத்தில் நடந்த 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கம், ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் நாட்டின் மிக பெரிய குழுவை அனுப்பியது. 83 விளையாட்டு வீரர்கள், 60 ஆண்கள் மற்றும் 23 பெண்கள்,13 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். குழு அடிப்படையிலான விளையாட்டுகளில், ஆண்கள் ஹாக்கியில் மட்டுமே, இந்தியாவின் பிரதிநித்துவம் இருந்தது. சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு ஊக்கமருந்து விவகாரத்தில், வீரர்களுக்கு விதித்த இரண்டு வருட இடைநீக்கத்திற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் பங்கேற்றது.[1][2][3]

பெய்ஜிங் ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உட்பட பதக்கம் வென்ற பல வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற்றனர். மல்யுத்த வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தத்தில் வெள்ளி வென்று மற்றொரு பதக்கம் பெற்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கு தொடக்க விழாவில், நாட்டின் கொடியை தாங்கி செல்லும் பெருமைமையை வழங்கியது.

இந்த 6 பதக்கங்கள் (2 வெள்ளி, 4 வெண்கலம்) வெற்றி,பதக்க தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக்காக இருந்தது. துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தத்தில் இந்தியா, தலா இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக இந்த ஒலிம்பிக் போட்டி அமைந்தது. இறகுப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் மற்றும் உலக ஜூனியர் சாம்பியன் சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆனார். குத்துச்சண்டையில் மேரி கோம், அரை இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டனின் நிக்கோல் ஆடம்ஸிடம் தோற்றார், ஆனால் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்றவர்

விளையாட்டின்படி

விளையாட்டுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
குறி பார்த்துச் சுடுதல்0112
மற்போர்0112
இறகுப்பந்தாட்டம்0011
குத்துச்சண்டை0011
மொத்தம்0246
பதக்கம்பெயர்விளையாட்டுபோட்டிதேதி
வெள்ளிவிஜய் குமார்குறி பார்த்துச் சுடுதல்ஆண்கள் 25 மீ விரைவு கைத்துப்பாக்கி3 ஆகத்து
வெள்ளிசுசீல் குமார்மற்போர்ஆண்கள் 66 கிலோ கட்டற்ற வகை12 ஆக

த்து|-

வெண்கலம்ககன் நரங்க்குறி பார்த்துச் சுடுதல்ஆண்கள் 10 மீ குறி பார்த்துச் சுடுதல்30 ஜூலை
வெண்கலம்சாய்னா நேவால்இறகுப்பந்தாட்டம்மகளிர் ஒற்றையர்4 ஆகத்து
வெண்கலம்மேரி கோம்குத்துச்சண்டைபெண்கள் ஃப்ளை வெயிட்8 ஆகஸ்ட்
வெண்கலம்யோகேசுவர் தத்மற்போர்ஆண்கள் 60கிலோ கட்டற்ற வகை11 ஆகஸ்ட்

போட்டியாளர்கள்

விளையாட்டுஆண்கள்பெண்கள்மொத்தம்
வில்வித்தை336
தடகள விளையாட்டு8614
இறகுப்பந்தாட்டம்235
குத்துச்சண்டை718
வளைதடிப் பந்தாட்டம்18018
யுடோ011
துடுப்பு படகோட்டம்303
குறி பார்த்துச் சுடுதல்7411
நீச்சற் போட்டி101
மேசைப்பந்தாட்டம்112
டென்னிசு527
பாரம் தூக்குதல்112
மற்போர்415

வில்வித்தை

லண்டன் ஒலிம்பிக்கில் ஆறு இந்திய வில்லாளர்கள்- 3 ஆண்கள்,3 பெண்கள் தகுதி பெற்றனர்.

ஆண்கள்
வீரர்போட்டிதகுதி சுற்று64 பேர் சுற்று32 பேர் சுற்று16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிஇறுதி
புள்ளிகள்தரவரிசைஎதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
தரவரிசை
ஜயந்த தாலுக்தார்ஒற்றையர்65053வூக்கி (12)
தோ 0–6
முன்னேறவில்லை
இராகுல் பானர்ஜீ65546காண்டாக்சு (19)
வெ 6–0
தாப்ராவோல்சுகி (14)
தோ 3–7
முன்னேறவில்லை
தருண்தீப் இராய்66431சுடீவன்சு (34)
வெ 6–5
கிம் பி-எம்
தோ 2–6
முன்னேறவில்லை
ஜயந்த தாலுக்தார்
இராகுல் பானர்ஜீ
தருண்தீப் இராய்
குழு196912N/Aயப்பான்
தோ

214 (27)–214 (29)

முன்னேறவில்லை
பெண்கள்
வீரர்போட்டிதகுதி சுற்று64 பேர் சுற்று32 பேர் சுற்று16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிஇறுதி
புள்ளிகள்தரவரிசைஎதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
தரவரிசை
பாம்பேலா தேவி இலைசுராம்ஒற்றையர்65122சாரா(43)
வெ 6–4
உரோமான் (11)
தோ 2–6
முன்னேறவில்லை
தீபிகா குமாரி6628ஆலிவர்
தோ 2–6
முன்னேறவில்லை
செக்ரோவோலு சுவூரோ62550நிக்கோல்சு(15)
தோ 5–6
முன்னேறவில்லை
பாம்பேலா தேவி இலைசுராம்
தீபிகா குமாரி
செக்ரோவோலு சுவூரோ
குழு19389N/Aடென்மார்க் (8)
தோ 210–211
முன்னேறவில்லை

தடகளம்

தடகள விளையாட்டுகளில் பதினான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.

ஆண்கள்

தடகளப் போட்டிகள்

வீரர்போட்டிஇறுதி
முடிவுதரவரிசை
பசந்த பகதூர் இரானா50 கிமீ நடை3:56:4836
பல்ஜிந்தர் சிங்20 கிமீ நடை1:25:3943
குர்மீத் சிங்1:23:3433
இர்பான் கொலொதம் தோடி1:20:2110
இராம் சிங் யாதவ்மாரத்தான்2:30:0678

களப் போட்டிகள்

வீரர்போட்டிதகுதிஇறுதி
தூரம்தரவரிசைதூரம்தரவரிசை
விகாசு கவுடாவட்டு எறிதல்65.205 Q64.798
ஓம் பிரகாசு சிங் கரானாகுண்டு எறிதல்19.8619முன்னேறவில்லை
ம. இரஞ்சித்மும்முறை தாண்டுதல்NM27முன்னேறவில்லை
பெண்கள்

தடகளப் போட்டிகள்

வீரர்போட்டிதகுதிஅறையிறுதிஇறுதி
முடிவுதரவரிசைமுடிவுதரவரிசைமுடிவுதரவரிசை
டின்ட்டு லூக்கா800 மீ2:01.7531:59.696முன்னேறவில்லை
சுதா சிங்3000 மீ ஸ்டீபில்சேஸ்9:48.8613முன்னேறவில்லை

களப் போட்டிகள்

வீரர்போட்டிதகுதிஇறுதி
தூரம்தரவரிசைதூரம்தரவரிசை
மயூக்கா ஜானிமும்முறை தாண்டுதல்13.7722முன்னேறவில்லை
சகானா குமாரிஉயரம் தாண்டுதல்1.8029முன்னேறவில்லை
சீமா அண்டில்வட்டு எறிதல்61.9113முன்னேறவில்லை
கிருஷ்ண பூனியாவட்டு எறிதல்63.54863.627

இறகுப்பந்தாட்டம்

5 இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றனர். [5]

வீரர்போட்டிகுழு சுற்றுதகுதி சுற்றுகாலிறுதிஅரையிறுதிஇறுதி
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
தரவரிசைஎதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
எதிரணி
புள்ளிகள்
தரவரிசை
பாருபள்ளி கஷ்யப்ஆண்கள் ஒற்றையர்யுஹன் டான்
வெ 21–14, 21–12
ங்குயன் டி எம்
வெ 21–9, 21–14
N/A1 Qகருணரத்னே
வெ 21–14, 15–21, 21–9
லீ சி டபிள்யூ
தோ 19–21, 11–21
முன்னேறவில்லை
சாய்னா நேவால்பெண்கள் ஒற்றையர்ஜாகெல்
வெ 21–9, 21–4
எல் டான்
வெ 21–4, 21–14
N/A1 Qயாஓ ஜே
வெ 21–14, 21–16
பாஒன்
W 21–15, 22–20
வாங்
தோ 13–21, 13–21
வாங் X
வெ 18–21, 0–1* RET
3(வெண்கலம்)
ஜுவாலா குட்டா/
அசுவினி பொன்னப்பா
பெண்கள் இரட்டையர்ஃபூஜீ /
ககீவா
தோ 21–16, 21–18
செங் வென்-ஹ்சிங்/
ஷியன்
வெ 25–23, 16–21, 21–18
சரி/
யாஓ
வெ 21–16, 21–15
3முன்னேறவில்லை
வலியவிட்டில் திஜூ/
ஜுவாலா குட்டா
கலப்பு இரட்டையர்அஹ்மத் /
எல் நத்ஸிர்
தோ 16–21, 12–21
லேபோர்ன் /
கே ஆர் ஜுஹ்ல்
தோ 12–21, 16–21
லீ ஒய்-டீ /
ஹா ஜங்-யூன்
தோ 15–21, 15–21
4முன்னேறவில்லை

குத்துச்சண்டை

எட்டு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள்
வீரர்போட்டி32 பேர் சுற்று16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிஇறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
தேவேந்திர சிங்Light flyweightமொலினா
வெ RSC
புரெவ்தோரி
வெ 16–11
பார்ன்ஸ்
தோ 18–23
முன்னேறவில்லை
சிவ தாப்பாBantamweightவால்டெஸ்
தோ 9–14
முன்னேறவில்லை
ஜெய் பகவான்Lightweightஅல்லிசாப்
வெ 18–8
ஜைலோவ்
தோ 8–16
முன்னேறவில்லை
மனோஜ் குமார்Light welterweightஹுடாய்பெர்டியேவ்
வெ 13–7
ஸ்டாக்கர்
தோ 16–20
முன்னேறவில்லை
விகாசு கிருசன் யாதவ்WelterweightN/Aஸ்பென்ஸ்
தோ 13–15
முன்னேறவில்லை
விஜேந்தர் சிங்Middleweightசுசனோவ்
வெ 14–10
கௌஷா
வெ 16–15
அடெவ்
தோ 13–17
முன்னேறவில்லை
சுமித் சங்வான்Light heavyweightஃபால்காவ்
தோ 14–15
முன்னேறவில்லை
பெண்கள்
வீரர்போட்டி16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிஇறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
மேரி கோம்Flyweightகரோலினா
வெ 19–14
ரஹலி
வெ 15–6
ஆடம்ஸ்
தோ 6–11
முன்னேறவில்லைவெண்கலம்03

வளைதடிபந்தாட்டம்

இந்திய தேசிய வளைதடிபந்தாட்ட அணி, பிப்ரவரி 26 2012 அன்று, 8-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பிரான்ஸ் எதிரான தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று, 2012 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது.இந்திய அணி பி குழுவில் வைக்கப்பட்டது.

ஆண்கள் போட்டி

வேலை முறை கொண்ட பெயர்ப் பட்டியல்:

தலைமை பயிற்சியாளர்: மைக்கேல் நோப்சு

  1. இக்நேசு திர்கி
  2. சந்தீப் சிங்
  3. பரத் சேத்ரி (த, கோ.கா.)
  4. மன்பிரீத் சிங்
  5. சர்தாரா சிங் (துத)
  6. தரம்வீர் சிங்
  7. வோ.இரா. இரகுநாத்
  8. குர்பாய் சிங்
  9. துசார் காண்டுகர்
  10. ச. கு. உத்தப்பா
  11. ப. அர. சிறிஜேசு (கோ.கா.)
  12. தனீசு முசுதபா
  13. சிவேந்திர சிங்
  14. குர்விந்தர் சிங் சாண்டி
  15. எசு. வி. சுனில்
  16. பிரேந்திர இலாக்ரா

கையிருப்பு:

  1. சர்வஞ்சித் சிங்
  2. கோத்தாஜித் சிங்

குழு விளையாட்டு:

அணிபோட்டிவெற்றிசமநிலைதோல்விஅடித்த கோல்எதிர் கோல்கோல் வித்தியாசம்புள்ளி
நெதர்லாந்து5500187+1115
ஜெர்மனி53111411+310
பெல்ஜியம்521287+17
கொரியா520398+16
நியூசிலாந்து51221014-45
இந்தியா5005618-120

ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக மோசமான செயல்பாடாக இது இருந்தது

யுடோ

இலண்டன் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு இந்தியர் யுடோ விளையாட்டில் கலந்து கொண்டார்

வீரர்போட்டி32 பேர் சுற்று16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிரெபசாஜ்வெண்கலப்பதக்கம்இறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
கரிமா சௌதரிபெண்கள் 63 கிலோயோஷி யூயினோ
தோ 0000–0100
முன்னேறவில்லை

படகுப்போட்டி

ஆண்கள்
வீரர்போட்டிதகுதிச்சுற்றுரெபசாஜ்காலிறுதிஅரையிறுதிஇறுதி
நேரம்இடம்நேரம்இடம்நேரம்இடம்நேரம்இடம்நேரம்இடம்
சவரன் சிங்ஒற்றைத்துடுப்பு6:54.044 R7:00:491 Q7:11.594 SC/D7:36.252 FC7:29.6616
சந்தீப் குமார் (படகோட்டம்)
மஞ்சீத் சிங்
இரட்டைத்துடுப்பு6:56.604 R6:54.206 SC/DN/AN/A7:19.314 FD7:08.3919

துப்பாக்கி சுடுதல்

லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க பதினொரு (ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்) இந்தியர்கள் தகுதி பெற்றனர். இந்தியாவின் ககன் நரங்க மற்றும் விஜய் குமார் முறையே வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற இந்த ஆண்டு மிக வெற்றிகரமானதாக இருந்தது.

ஆண்கள்
வீரர்போட்டிதகுதிச்சுற்றுஇறுதி
புள்ளிகள்தரவரிசைபுள்ளிகள்தரவரிசை
அபினவ் பிந்த்ரா10 மீ ஏர் ரைஃபிள்59416முன்னேறவில்லை
ககன் நரங்5983 Q701.103(வெண்கலம்)
ஜாய்தீப் கர்மகர்50 மீ ரைஃபிள்5957 Q699.14
ககன் நரங்59318முன்னேறவில்லை
விஜய் குமார்10 மீ ஏர் பிஸ்டல்57031முன்னேறவில்லை
25 மீ பிஸ்டல்5854 Q3002(வெள்ளி)
ககன் நரங்50 மீ ரைஃபிள்116420முன்னேறவில்லை
சஞ்சீவ் ராஜ்புட்116126முன்னேறவில்லை
மனவ்ஜித் சிங் சாந்துட்ராப்11916முன்னேறவில்லை
ரஞ்சன் சோதிடபிள் ட்ராப்13411முன்னேறவில்லை
பெண்கள்
வீரர்போட்டிதகுதிச்சுற்றுஇறுதி
புள்ளிகள்தரவரிசைபுள்ளிகள்தரவரிசை
ஷாகுன் சௌத்ரிட்ராப்6120முன்னேறவில்லை
ராஹி ஸமோபட்25 மீ பிஸ்டல்57919முன்னேறவில்லை
அன்னுராஜ் சிங்57530முன்னேறவில்லை
அன்னுராஜ் சிங்10 மீ ஏர் பிஸ்டல்37823முன்னேறவில்லை
ஹீனா சித்து38212முன்னேறவில்லை

நீச்சல்

ஆண்கள்
வீரர்போட்டிதகுதிச்சுற்றுஅரையிறுதிஇறுதி
நேரம்தரவரிசைநேரம்தரவரிசைநேரம்தரவரிசை
உள்ளல்மத் ககன்500 மீ16:31.1431முன்னேறவில்லை

மேசைப்பந்தாட்டம்

இந்திய மேசைப்பந்தாட்டத்தில் 2 கோட்டாக்கள் பெற்றது.

வீரர்போட்டிPreliminary roundமுதல் சுற்றுஇரண்டாம்சுற்றுமூன்றாம் சுற்றுநான்காம் சுற்றுகாலிறுதிஅரையிறுதிஇறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
சௌம்யஜித் கோஷ்ஆண்கள் ஒற்றையர்BYEசுபோய்வெ 4–2கிம் ஹ்யோக்-பாங்
தோ 1–4
முன்னேறவில்லை
அங்கிதா தாஸ்பெண்கள் ஒற்றையர்BYEரமிரெஸ்
தோ 1–4
முன்னேறவில்லை

வரிப்பந்தாட்டம்

இந்தியா வரிப்பந்தாட்டத்தில் 7 கோட்டாக்கள் பெற்றது.

ஆண்கள்
வீரர்போட்டி64 பேர் சுற்று32 பேர் சுற்று16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிஇறுதி
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
தரவரிசை
சோம்தேவ் தேவ்வர்மன்ஒற்றையர்நெமினன்
தோ 3–6, 1–6
முன்னேறவில்லை
விஷ்ணு வர்தண்ப்ளாஸ்
தோ 3–6, 2–6
முன்னேறவில்லை
மஹேஷ் பூபதி/
ரோஹன் போபண்ணா
இரட்டையர்N/Aபரி
மிர்ன்யி/
வெ 7–6(7–4), 6–7(4–7), 8–6
பென்னெட்டொ
காச்கெட்
தோ 3–6, 4–6
முன்னேறவில்லை
லியாண்டர் பயஸ்/
விஷ்ணு வர்தண்
N/Aஹாசே /
ரோஜர்
வெ 7–6(7–1), 4–6, 6–2
லோட்ரா /
ட்ஸோங்கா
தோ 6–7(3–7), 6–4, 3–6
முன்னேறவில்லை
பெண்கள்
வீரர்போட்டி32 பேர் சுற்று16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிஇறுதி
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
தரவரிசை
ருஷ்மி சக்ரவர்த்தி/
சானியா மிர்சா
இரட்டையர்சுஆங் சியா-ஜங்/
ஹ்ஸிய சு-வெய்
தோ 1–6, 6–3, 1–6
முன்னேறவில்லை
கலப்பு
வீரர்போட்டி16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிஇறுதி
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
எதிர்
புள்ளிகள்
தரவரிசை
லியாண்டர் பயஸ்/
சானியா மிர்சா
கலப்பு இரட்டையர்அனா இவனோவிக் /
ஸிமோஞ்சிக்
வெ 6–2, 6–4
அசரென்கா/
மிர்ன்யி
தோ 5–7, 6–7(5–7)
முன்னேறவில்லை

பளு தூக்குதல்

இந்திய பளு தூக்குதலில் 2 கோட்டாக்கள் வென்றது.

வீரர்போட்டிSnatchClean & Jerkமொத்தம்தரவரிசை
முடிவுதரவரிசைமுடிவுதரவரிசை
கடுலு ரவி குமார்ஆண்கள் 69 கி136161671530315
ங்கங்பம் சோனியா சானுபெண்கள் 48 கி7489771717

இந்தியா பின்வரும் நிகழ்வுகளில் 5 கோட்டாக்கள் வென்றது.

ஆண்கள் கட்டற்ற வகை
வீரர்போட்டிதகுதி16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிரெபசாஜ் 1ரெபசாஜ் 2இறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
அமித் குமார்ஆண்கள் 55 கிBYEரஹிமி
வெ 3–1 PP
கின்செகஷ்விலி
தோ 1–3 PP
முன்னேறவில்லைBYEவெலிகோவ்
தோ 0–3 PO
முன்னேறவில்லை10
யோகேசுவர் தத்ஆண்கள் 60 கிகிடியா
வெ 3–1 PP
குடுகோவ்
தோ 0–3 PO
முன்னேறவில்லைமுன்னேறவில்லைகோமேஸ்
வெ 3–0 PO
எஸ்மயில்பொர்
வெ 3–1 PP
ரி ஜோங்-ம்யோங்
வெ 3–1 PP
03(வெண்கலம்)
சுசீல் குமார்ஆண்கள் 66 கிBYEசாஹின்
வெ 3–1 PP
நவ்ருசோவ்
வெ 3–1 PP
டனடாரோவ்
வெ 3–1 PP
BYEயோனெமிட்சு
தோ 0–3 PO
02(வெள்ளி)
நரசிங் பன்சம் யாதவ்ஆண்கள் 74 கிBYEகெண்ட்ரி
தோ 1–3 PP
முன்னேறவில்லை14
பெண்கள் கட்டற்ற வகை
வீரர்போட்டிதகுதி16 பேர் சுற்றுகாலிறுதிஅரையிறுதிரெபசாஜ் 1ரெபசாஜ் 2இறுதி
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
எதிர்
முடிவு
தரவரிசை
கீதா போகத்பெண்கள் 55 கிBYEவெர்பீக்
தோ 1–3 PP
முன்னேறவில்லைBYEலசரெவா
தோ 0–3 PO
முன்னேறவில்லை13

ஆயத்தங்கள்

இந்திய அணி இந்திய அரசாங்கத்தின் மூலம் 48.1 மில்லியன் அமெரிக்க மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மூலம் கூடுதல் 11 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவு பெற்றது.விளையாட்டின்படி நிதி பகிர்வு அமெரிக்க டாலர்களில்:

நிகழ்வுதேசிய முகாம்கள்சர்வதேச அளவில்தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி
வில்வித்தை3.443.57-
தடகளம்6.484.111.36
இறகுப்பந்தாட்டம்4.356.12-
குத்துச்சண்டை7.5111.710.24
ஜிம்னாஸ்டிக்ஸ்1.384.980.9
ஹாக்கி7.6911.21-
ஜூடோ2.12.1-
படகுப்போட்டி1.082.37-
பாய்மரப்போட்டி1.132.04-
துப்பாக்கி சுடுதல்11.2211.51.05
நீச்சல்1.120.68-
மேசைப்பந்தாட்டம்2.52.07-
டைக்குவாண்டோ1.461.22-
வரிப்பந்தாட்டம்--3.49
பளு தூக்குதல்3.613.11-
மல்யுத்தம்5.25.1-
மொத்தம்(139.2)60.2771.897.04

சர்ச்சைகள்

தொடக்க விழா

சாதாரண உடையில் ஒரு பெண், நாடுகளின் அணிவகுப்பின் போது, இந்திய ஒலிம்பிக் அணியின் தலைமையில் காணப்பட்டார். இது இந்தியா முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பெண் பின்னர் மதுரா நாகேந்திரா, லண்டனில் வாழும் ஒரு பெங்களூர் பட்டதாரி மாணவர்,திறப்பு விழாவில் நடனக்குழுவில் உள்ளவர் என அடையாளம் காணப்பட்டார். [24] ஒலிம்பிக் லண்டன் அமைப்பு குழு இச்சம்பவம் தொடர்பாக இந்தியக்குழுவிடம் மன்னிப்பு கேட்டது மற்றும் நாகேந்திரா இந்தியா திரும்பிய பின் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான் லைட் ஹெவிவெயிட் பிரிவில், 32 பேர் சுற்றில் பிரேசிலின் யமகுசி ஃபால்கோ ஃப்ளோரண்டைன் எதிரான போட்டியில், 14-15 என இழந்தார். ஈ.எஸ்.பி.என் வர்ணனையாளர் இதை "பகல் கொள்ளை" என விவரித்தார் . அவர் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கையில் நீதிபதிகளின் முடிவை எதிர்த்து விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகான் வற்புறுத்தலினால் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு,அது நிராகரிக்கப்பட்டது.குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணனின் வெற்றி, எதிர்ப்பாளர் எர்ரால் ஸ்பென்ஸின் முறையீட்டால் பின்னர் மாற்றப்பட்டது. விகாஸுக்கு நான்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்பட்டது மற்றும் ஸ்பென்ஸிற்கு ஆதரவாக 11-13இல் இருந்து 15-13 என புள்ளிகள் மாற்றப்பட்டது. மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் செய்த ஒன்பது முறைகேடுகளை சுட்டி காட்டி புள்ளிகள் மாற்றப்பட்டன.நடுவர் முடிவே இறுதி என்பதால்,இந்தியர்கள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் சர்ச்சைக்குரிய முறையில், கிரேட் பிரிட்டனின் டாம் ஸ்டாக்கர் எதிராக தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியை இழந்தார்.சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள் பல அவருக்கு எதிராக வழங்கப்பட்டன.அவர் குத்துச்சண்டை அரங்கை விட்டு செல்லும் முன் வெளிப்படையாக "மோசடி" என கத்தினார்.

இறகுப்பந்தாட்டம்

ஜுவாலா குட்டாவும் அசுவினி பொன்னப்பாவும் இறகுப்பந்தாட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் காலிறுதிக்கு முன்னேற தவறினர்.ஜப்பானின் மிசுகி ஃபுஜி மற்றும் ரெய்கா ககீவா ஜோடி, சீன தைபேயின் செங் வென் ஹ்ஸிங், செயின் யு சின் ஜோடியிடம் தோற்றது. காலிறுதியில் வலுகுறைந்த அணியுடன் விளையாட, ஜப்பான் வேண்டுமென்றே இந்த போட்டியில் தோற்றதாக இந்திய இறகுப்பந்தாட்ட சங்கம் முறையீடு செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் பார்க்க

  • India at the 2012 Summer Paralympics
  • India at the 2012 Winter Youth Olympics
  • Indian sports

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Nations at the 2012 Summer Olympics

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்