20ஆம் சென்சுரி பாக்ஸ்


இருபதாம் செஞ்சுரி பாக்ஸ் திரைப்பட கூட்டுத்தாபனம் அல்லது 20- ஆம் சென்சுரி பாக்ஸ் (ஆங்கில மொழி: 20th Century Studios) இஃது அமெரிக்கா வில் உள்ள ஆறு முக்கிய திரைப்பட படபிடிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ், ஐஸ் ஏஜ், எக்ஸ்-மென், டை ஹார்ட் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது.

இருபதாம் செஞ்சுரி பாக்ஸ் திரைப்பட கூட்டுத்தாபனம்
வகைதுணை நிறுவனம் 21ஆம் சென்சுரி பாக்ஸ்
நிறுவுகைமே 31, 1935 (1935 -05-31)
நிறுவனர்(கள்)ஜோசப் எம். ச்சென்க்
Darryl F. Zanuck
தலைமையகம்பாக்ஸ் பிளாசா, செஞ்சுரி சிட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்ரூப்பர்ட் மர்டாக், தலைவர்
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்திரைப்படம், தொலைக்காட்சி திரைப்படம்
உரிமையாளர்கள்சுயாதீனமாக
(1935–1985)
நியூசு கார்ப்பரேசன்
(1985–2013)
21ஆம் சென்சுரி பாக்ஸ்
(2013–2019)
தாய் நிறுவனம்Fox Filmed Entertainment
(Fox Entertainment Group)
பிரிவுகள்20ஆம் சென்சுரி பாக்ஸ் அனிமேஷன்
Fox Searchlight Pictures
பாக்ஸ் டிஜிட்டல் ஸ்டுடியோ
பாக்ஸ் 2000 பிக்சர்ஸ்
பாக்ஸ் அனிமேஷன் ஸ்டுடியோஸ்
பாக்ஸ் அணு
பாக்ஸ் இன்டராக்டிவ்
20ஆம் சென்சுரி பாக்ஸ் ஹோம் எண்டர்டெயின்மெண்ட்
பாக்ஸ் தொலைக்காட்சி ஸ்டுடியோஸ்
20ஆம் தொலைக்காட்சி
20ஆம் சென்சுரி பாக்ஸ் தொலைக்காட்சி
20ஆம் சென்சுரி பாக்ஸ் ஜப்பான்
துணை நிறுவனங்கள்புளூ ஸ்கை ஸ்டுடியோஸ்
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
இணையத்தளம்www.20thcenturystudios.com
[1][2][3][4]

அதிக வருவாய் ஈட்டியத் திரைப்படங்கள்

உலகம் முழுவதும்
இடம்திரைப்படம்ஆண்டுவருவாய்
1அவதார் 2009$2,789,679,794
2டைட்டானிக் 1997$2,187,463,944
3ஸ்டார் வார்சு எபிசோடு 1 1999$1,027,044,677
4போகீமியன் ராப்சொடி2018$903,655,259
5ஐஸ் ஏஜ்:டான் ஆஃப் த டைனொசார்சு2009$886,686,817
6ஐஸ் ஏஜ்:கான்டினென்டல்2012$877,244,782
7ஸ்டார் வார்சு: எபிசோடு 32005$848,754,768
8இன்டிபென்டன்சு டே1996$817,400,891
9டெட்பூல் 22018$785,046,920
10டெட்பூல்2016$783,112,979
11ஸ்டார் வார்சு 1977$775,398,007
12எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று2014$747,862,775
13டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ்2014$710,644,566
14ஐஸ் ஏஜ்:தி மெல்ட்டவுன் 2006$660,940,780
15ஸ்டார் வார்சு: எபிசோடு 22002$649,398,328
16த மார்சன்2015$630,161,890
17ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 22014$621,537,519
18லோகன்2017$616,225,934
19லைஃப் ஆஃப் பை2012$609,016,565
20தி குரூட்சு2013$587,204,668
21நைட் அட் த மியூசியம்2006$574,480,841
22தி எம்பயர் ஸ்டிரைக்சு பேக் 1980$547,969,004
23தி டே ஆஃப்டர் டுமார்ரோ2004$544,272,402
24எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்2016$543,934,787
25தி ரெவனன்ட்2015$532,950,503

I ‡—மீண்டும் திரையிடப்பட்டதையும் சேர்த்து

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Fox Studios
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்