1993 மும்பை குண்டுவெடிப்புகள்

1993 மும்பை குண்டுவெடிப்புகள் என்பது மும்பையில் மார்ச் 12, 1993 இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை குறிக்கும். இந்த நிகழ்வை இந்திய அரசு தாவூத் இப்ராகிமின் டி-கம்பெனி என்ற குற்றவாளி அமைப்பை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய வரலாற்றிலேயே இந்த தாக்குதல் மிக அழிவான குண்டுவெடிப்பாகும். மொத்தத்தில் 257 மக்கள் உயிரிழந்து, 700 மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் பாபர் மசூதி இடிப்புக்கான எதிர்தாக்குதல் என்று இந்திய அரசு நம்புகிறது.[3][4][5]

1993 மும்பை குண்டுவெடிப்புகள்
இடம்மும்பை, இந்தியா
நாள்மார்ச் 12 1993
13:30-15:40 (UTC+ 5.5)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
ஓட்டல்கள், அலுவலகக் கட்டிடங்கள், வங்கிகள் போன்ற இடங்கள்
தாக்குதல்
வகை
13 தானுந்து குண்டுவெடிப்புகள்.
இறப்பு(கள்)257[1]
காயமடைந்தோர்713[2]
தாக்கியோர்தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்



🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்