18 விருச்சிக விண்மீன்

18 விருச்சிக விண்மீன் (18 Scorpii) என்பது விருச்சிக விண்மீன் குழாத்திலுள்ள ஒரு தனி விண்மீன் ஆகும். இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 5.5[2]. இது தோரயமாக 45.3 ஒளியாண்டுகள் துரத்தில் உள்ளது. இதை வெறும் கண்ணால் காண முடியும்.
18 விருச்சிக விண்மீன், பல பண்புகளில் சூரியனை போன்றே உள்ளது. காய்றேல் டி ச்டோபெல் (1996) தனது மறு ஆய்வில் இதை உறுதி செய்துள்ளார்[10].எனவே விஞ்ஞானிகள் இதற்கு அருகிலுள்ள கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறார்கள். ஆனால் இதுவரை இதன் அருகில் எந்தக் கோளும் கண்டறியப்படவில்லை.

18 விருச்சிக விண்மீன்
Diagram showing star positions and boundaries of the Scorpius constellation and its surroundings

18 விருச்சிக விண்மீன் அமைந்துள்ள இடம் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடைவிருச்சிக விண்மீன் குழாம்
வல எழுச்சிக் கோணம்16h 15m 37.26946s[1]
நடுவரை விலக்கம்–08° 22′ 09.9870″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)5.503[2]
இயல்புகள்
விண்மீன் வகைG2 Va
U−B color index+0.18[3]
B−V color index+0.64[3]
மாறுபடும் விண்மீன்Sun-like[4]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)+11.6[2] கிமீ/செ
Proper motion (μ) RA: 230.77[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -495.53[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)71.94 ± 0.37[1] மிஆசெ
தூரம்45.3 ± 0.2 ஒஆ
(13.90 ± 0.07 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.77[2]
விவரங்கள்
திணிவு1.02 ± 0.03[5] M
ஆரம்1.010 ± 0.009[5] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.45[6]
ஒளிர்வு1.058 ± 0.028[7] L
வெப்பநிலை5,433 ± 69[7] கெ
சுழற்சி22.7 ± 0.5[8]
அகவை4.1–5.3[9] பில்.ஆ
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata

பண்புகள்

18 விருச்சிக விண்மீனின் விண்மீன் வகைப்பாடு G2 Va[11]. இதில் ‘V’ என்பது ஹைட்ரஜன் அணுக்களின் அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை உருவாக்குகிறது என்பதை குறிக்கும். இதன் ஆரத்தை குறுக்கீட்டுமானி மூலம் அளந்ததில், இது 101% சூரிய ஆரம் உடையது அதாவது சூரியனை விட சற்று பெரிதானது என அறிந்துள்ளனர். இதன் நிறையை அளந்ததில் இது சூரியனைப் போன்று 102% மடங்கு நிறை உடையது[5] எனவும், இதன் ஒளிர்வு (luminosity) 106% சூரியனைப் போன்று உள்ளது எனவும் அறிந்துள்ளனர். இதன் வெளிப்புற வெப்பநிலை 5,433 கெல்வின் [7].

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்