1657
1657 (MDCLVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1657 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1657 MDCLVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1688 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2410 |
அர்மீனிய நாட்காட்டி | 1106 ԹՎ ՌՃԶ |
சீன நாட்காட்டி | 4353-4354 |
எபிரேய நாட்காட்டி | 5416-5417 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1712-1713 1579-1580 4758-4759 |
இரானிய நாட்காட்டி | 1035-1036 |
இசுலாமிய நாட்காட்டி | 1067 – 1068 |
சப்பானிய நாட்காட்டி | Meireki 3 (明暦3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1907 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3990 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 4 - இங்கிலாந்தில் யூதர்கள் வாழ்வதற்கு உரிமையுள்ளவர்கள் என ஆலிவர் கிராம்வெல் உறுதிப்படுத்தினார்.
- மார்ச் 2 - சப்பான் எடோவில் இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 100,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[1]
- இங்கிலாந்தின் முதலாவது சாக்கலேட் மாளிகை இலண்டனில் திறக்கப்பட்டது.[2]
- காப்பி பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
- சூன் 3 - வில்லியம் ஹார்வி, ஆங்கிலேய மருத்துவர் (பி. 1578)
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்