1572
1572 ஆம் ஆண்டு
ஆண்டு 1572 (MDLXXII) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1572 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1572 MDLXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1603 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2325 |
அர்மீனிய நாட்காட்டி | 1021 ԹՎ ՌԻԱ |
சீன நாட்காட்டி | 4268-4269 |
எபிரேய நாட்காட்டி | 5331-5332 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1627-1628 1494-1495 4673-4674 |
இரானிய நாட்காட்டி | 950-951 |
இசுலாமிய நாட்காட்டி | 979 – 980 |
சப்பானிய நாட்காட்டி | Genki 3 (元亀3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1822 |
யூலியன் நாட்காட்டி | 1572 MDLXXII |
கொரிய நாட்காட்டி | 3905 |
நிகழ்வுகள்
- சனவரி 16 – இங்கிலாந்தில் கத்தோலிக்கத்தை மீண்டும் கொண்டுவர சதி செய்ததாக நோர்போக் இளவரசர் தோமசு ஹவார்டு மீது வழக்குத் தொடரப்பட்டது. சூன் 2 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்.[1]
- மே 13 – 13-ஆம் கிரெகோரி 226வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- சூலை 19 – வான்லி தனது 9வது அகவையில் சீனாவின் பேரரசனாக முடி சூடினார். இவர் 45 ஆண்டுகள் சீனாவல் ஆட்சி செய்தார்.
- ஆகத்து 24 – பாரிசு நகரக் கத்தோலிக்கர்கள் ஒன்பதாம் சார்ல்சு மன்னரின் ஆணைக்கிழங்க ஆயிரக்கணக்கான புரட்டத்தாந்தினரைப் படுகொலை செய்தனர். நான்காம் சமயப் போர் பிரான்சில் ஆரம்பமானது.
- நவம்பர் 9 – மீயொளிர் விண்மீன் வெடிப்பு (சுப்பர்நோவா) முதற்தடவையாக கசியோப்பியா என்ற விண்மீன் குழாமில் கோர்னேலியசு ஜெம்மா என்பவரால் அவதானிக்கப்பட்டது.[2] இது 1574 வரை அவதானிக்கப்பட்டது.
- இன்கா பேரரசின் கடைசி நாடு வில்கபம்பா எசுப்பானியாவால் கைப்பற்றப்பட்டது.
- கற்பனை எண்கள் ரஃபாயெல் பொம்பெலி என்பவரால் வரையறுக்கப்பட்டது.
பிறப்புகள்
- ஜோஹன் பாயர், செருமானிய வானியலாளர் (இ. 1625)
இறப்புகள்
- மே 1 – ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1504)
- ஆகத்து 20 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் (பி. 1510)
- செப்டம்பர் 24 – டூப்பாக் அமாரு, இன்காக்களின் கடைசி மன்னர்
- இரண்டாம் திம்மராச உடையார், மைசூர் மன்னர்
மேற்கோள்கள்
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு