1550கள்

பத்தாண்டு

1550கள் பத்தாண்டு 1 சனவரி, 1550 அன்று துவங்கி 31 திசம்பர், 1559 அன்று முடிவடைந்தது.

ஆயிரவாண்டுகள்:2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்:15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்:1520கள் 1530கள் 1540கள் - 1550கள் - 1560கள் 1570கள் 1580கள்
ஆண்டுகள்:1550 1551 1552 1553 1554
1555 1556 1557 1558 1559
23 சனவரி 1556: நிலநடுக்கத்தினால், சீனாவில் 830,000 நபர்கள் இறந்தனர்.

நிகழ்வுகள்

1550

1551

1552

1553

  • சூலை 10இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டு மன்னர் இறந்து நான்கு நாட்களின் பின்னர் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரி ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒன்பது நாட்களுக்கு இவர் அரசியாகப் பதவியில் இருந்தார்.
  • சூலை 18 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக இலண்டன் மேயரினால் அறிவிக்கப்பட்டார்.
  • சூலை 19 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.
  • ஆகத்து 22 – ஜேன் கிரேயின் ஆதரவாளரான நோர்தம்பர்லாந்து இளவரசர் ஜோன் டட்லி தூக்கிலிடப்பட்டார்.
  • ஆகத்துஇங்கிலாந்தின் நாடுகாண்பயணி ரிச்சார்டு சான்சிலர் வெள்ளைக் கடலைக் கடந்து உருசியா சென்று, இங்கிலாந்துக்கும், உருசியாவிற்கும் இடையில் வணிகத்தை ஆரம்பித்தார்.
  • செப்டம்பர் – இங்கிலாந்தில் ஆங்கிலிக்க ஆயர்கள் கைது செய்யப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மீளப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

1554

1555

1556

தேதி அறியப்படாதவை

1557

1558

1559

பிறப்புகள்

1550

1551

1552

1554

1558

1559

இறப்புகள்

1552

1553

1555

1556

1557

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=1550கள்&oldid=3773635" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்