1409
1409 (MCDIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: |
|
ஆண்டுகள்: |
|
1409 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1409 MCDIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1440 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2162 |
அர்மீனிய நாட்காட்டி | 858 ԹՎ ՊԾԸ |
சீன நாட்காட்டி | 4105-4106 |
எபிரேய நாட்காட்டி | 5168-5169 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1464-1465 1331-1332 4510-4511 |
இரானிய நாட்காட்டி | 787-788 |
இசுலாமிய நாட்காட்டி | 811 – 812 |
சப்பானிய நாட்காட்டி | Ōei 16 (応永16年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1659 |
யூலியன் நாட்காட்டி | 1409 MCDIX |
கொரிய நாட்காட்டி | 3742 |
நிகழ்வுகள்
- சனவரி 1 – வேல்சு ஆர்லெக் அரண்மனையை இங்கிலாந்திடம் இழந்தது.
- மார்ச் 25 – பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது. சூன் 5 இல் அது திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியையும், பதின்மூன்றாம் பெனடிக்டையும் பதவியில் இருந்து அகற்றியது. சூன் 26 இல் பெத்ரோசு பிலார்கொசை ஐந்தாம் அலெக்சாந்தர் என்ற பெயரில் திருத்தந்தை ஆக்கியது. இவர் பின்னர் எதிர்-திருத்தந்தை என அழைக்கப்பட்டார்.
- சூலை – முதலாம் மார்ட்டின் சிசிலியின் மன்னராக முடிசூடினார்.
- ஆகத்து 7 – பீசா பொதுச்சங்கம் மூடப்பட்டது.
- டிசம்பர் 2 – லீப்சிக் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- உலுக் பெக் சமர்கந்தின் ஆளுநரானார்.
- சீனாவின் மிங் பேரரசின் கடற்படைத் தளபதி செங்கே இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு கோட்டை இராச்சியம் மீது போர் தொடுத்தார்.
பிறப்புகள்
இறப்புகள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்