1270

1270 (MCCLXX) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

ஆயிரமாண்டு:2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
  • 1250கள்
  • 1260கள்
  • 1270கள்
  • 1280கள்
  • 1290கள்
ஆண்டுகள்:
  • 1267
  • 1268
  • 1269
  • 1270
  • 1271
  • 1272
  • 1273
1270
கிரெகொரியின் நாட்காட்டி1270
MCCLXX
திருவள்ளுவர் ஆண்டு1301
அப் ஊர்பி கொண்டிட்டா2023
அர்மீனிய நாட்காட்டி719
ԹՎ ՉԺԹ
சீன நாட்காட்டி3966-3967
எபிரேய நாட்காட்டி5029-5030
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1325-1326
1192-1193
4371-4372
இரானிய நாட்காட்டி648-649
இசுலாமிய நாட்காட்டி668 – 669
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டிஇல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி1520
யூலியன் நாட்காட்டி1270    MCCLXX
கொரிய நாட்காட்டி3603

நிகழ்வுகள்

ஆப்பிரிக்கா

  • எட்டாவது சிலுவைப் போர்: பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மம்லூக் சுல்தானிடம் இருந்து சிலுவை நாடுகளைக் கைப்பற்ற எட்டாவது சிலுவைப் போரை தூனிசில் ஆரம்பித்தார்.
  • ஆகத்து 10 – யெக்கூனோ அம்லாக் [[எத்தியோப்பியா]வின் சாக்வி வம்சத்தைத் தோற்கடித்து, ஆட்சிக்கு உரிமை கோரி, சொலமனிய வம்சத்தை உருவாக்கினான். இது 1974 வரை நீடித்தது.
  • ஆகத்து 25 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் தூனிசில் சிலுவைப் போரில் இறந்தார். குடிநீர் மாசடைந்ததால் இவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
  • அக்டோபர் 30தூனிசு கைப்பற்றப்பட்டதை அடுத்து எட்டாவது சிலுவைப் போர் முடிவுற்றது. ஒன்பதாம் லூயியின் சகோதரன் சிசிலியின் முதலாம் சார்லசுக்கும், தூனிசின் கால்பா முகம்மது அல்-முஸ்தான்சிருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

ஆசியா

ஐரோப்பா

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=1270&oldid=2568010" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்