1-புரோப்பைல் அயோடைடு

1-புரோப்பைல் அயோடைடு (1-propyl iodide) என்பது C3H7I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை என்-புரோப்பைல் அயோடைடு மற்றும் 1-அயோடோபுரோப்பேன் என்ற பெயர்களாலும் அழைக்கலாம். நிறமற்ற இச்சேர்மம் எளிதில் தீப்பிடித்து எரியக் கூடியதாகும். என்-புரோப்பைல் ஆல்ககாலுடன் அயோடின் மற்றும் பாசுபரசு சேர்த்து வினைபுரியச் செய்வதால் 1-புரோப்பைல் அயோடைடு உருவாகிறது[2].

1-புரோப்பைல் அயோடைடு
n-propyl iodide
Skeletal formula of n-propyl iodide
Spacefill model of n-propyl iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-அயோடோபுரோப்பேன்[1]
இனங்காட்டிகள்
107-08-4 Y
Beilstein Reference
505937
ChemSpider31029 N
EC number203-460-2
InChI
  • InChI=1S/C3H7I/c1-2-3-4/h2-3H2,1H3 N
    Key: PVWOIHVRPOBWPI-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்33643
  • CCCI
UNIIND3629KE2K N
UN number2392
பண்புகள்
C3H7I
வாய்ப்பாட்டு எடை169.99 g·mol−1
தோற்றம்நிறமற்ற நீர்மம்
அடர்த்தி1.743 கி/மி.லி
உருகுநிலை −101.40 °C; −150.52 °F; 171.75 K
கொதிநிலை 101.6 முதல் 103.2 °C; 214.8 முதல் 217.7 °F; 374.7 முதல் 376.3 K
1.1 கி/லி (20 °செல்சியசில்)
எத்தனால்-இல் கரைதிறன்கலக்கும்
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன்கலக்கும்
ஆவியமுக்கம்5.733 கிலோபாசுக்கல்
1.2 μமோல் பாசுக்கல்−1 கி.கி−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.5051
பிசுக்குமை7.438 மெகாபாசுக்கல் (20 °செல்சியசில்)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
−687–−627 கியூ மோல்−1
வெப்பக் கொண்மை, C136.2 யூ கெ−1 மோல்−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்fishersci.com
GHS pictogramsThe flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal wordஎச்சரிக்கை
H226, H302, H315, H319, H332, H335
P261, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை 44 °C (111 °F; 317 K)
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
  • 297 மி.கி/கி.கி (உடல் உள்ளுறை மூலம்), சுண்டெலி)
  • 300 மி.கி/கி.கி (நரம்பு வழியாக ,சுண்டெலி)
  • 595 மி.கி/கி.கி (நரம்பு வழியாக கினியா பன்றி)
  • 650 மி.கி/கி.கி (நரம்பு வழியாக எலி)
  • >1.8 கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்