1,2,3- மும்மெத்தில்பென்சீன்

1,2,3- மும்மெத்தில்பென்சீன் (1,2,3-Trimethylbenzene) என்பது C6H3(CH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் ஐதரோகார்பனாக வகைப்படுத்தப்பட்டுள்ள இச்சேர்மம் நிறமற்ற ஒரு திரவமாகவும் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் உள்ளது. கிட்டத்தட்ட தண்ணீரில் கரையாத இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. கரிக்கீல் மற்றும் பெட்ரோலியம் ஆகியனவற்ரில் இச்சேர்மம் இயற்கையிலேயே காணப்படுகிறது. மும்மெத்தில்பென்சீனின் அறியப்பட்டுள்ள மூன்று சமபகுதியன்களில் இதுவும் ஒன்றாகும். திண்மப் பொருட்கள் உருவாகி பொறியை சேதப்படுத்துவதை தவிர்க்க, ஐதரோகார்பன்களுடன் இதைக் கலந்து தாரை எரிபொருளாகப் பயன்படுத்துவார்கள்.

1,2,3- மும்மெத்தில்பென்சீன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2,3-டிரைமெத்தில்பென்சீன்
வேறு பெயர்கள்
எமெலிட்டால்; எமிமெலிட்டால், எமிமெலித்தால்,எமிமெலித்தின்;எமிமெலிட்டைன்
இனங்காட்டிகள்
526-73-8 Y
ChEBICHEBI:34037 Y
ChemSpider10236 Y
InChI
  • InChI=1S/C9H12/c1-7-5-4-6-8(2)9(7)3/h4-6H,1-3H3 Y
    Key: FYGHSUNMUKGBRK-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C9H12/c1-7-5-4-6-8(2)9(7)3/h4-6H,1-3H3
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்10686
வே.ந.வி.ப எண்DC3300000
  • c1(cccc(c1C)C)C
பண்புகள்
C9H12
வாய்ப்பாட்டு எடை120.20 g·mol−1
தோற்றம்நிறமற்ற நீர்மம் [1]
அடர்த்தி0.89 கி/மி.லி[1]
உருகுநிலை −25 °C (−13 °F; 248 K)[1]
கொதிநிலை 176 °C (349 °F; 449 K)[1]
0.006% (20°C)[2]
ஆவியமுக்கம்1 mmHg (16.7°C)[2]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்Flammable[3]
R-சொற்றொடர்கள்R10 R37
S-சொற்றொடர்கள்S16
தீப்பற்றும் வெப்பநிலை51 °F (11 °C)[1]
Autoignition
temperature
470 °F (243 °C)[1]
வெடிபொருள் வரம்புகள்0.8%-6.6%[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 25 ppm (125 mg/m3)[2]
உடனடி அபாயம்
N.D.[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொழிற்சாலைகளில் பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடிக்கும்போது, ஒன்பது கார்பன் (C9) கொண்ட அரோமாட்டிக் ஐதரோகார்பன் பகுதியிலிருந்து 1,2,3- மும்மெத்தில்பென்சீனை தனித்துப் பிரிக்கிறார்கள். தொலுயீன் மற்றும் சைலீன்களை[4] மெத்திலேற்றம் செய்தும் இதைத் தயாரிக்கமுடியும்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்