ஹூப்ளி விமான நிலையம்

ஹூப்ளி விமான நிலையம் (Hubli Airport அல்லது Hubli Air Force Base) (ஐஏடிஏ: HBXஐசிஏஓ: VOHB) இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் ஹூப்ளி நகரில் அமைந்துள்ளது.இந்த விமான நிலையம் 369 ஏக்கரில் அமைந்துள்ளது. 150 பயணிகளைக் கையாளும் திறன் பெற்றுள்ளது. தற்போதைய விரிவாக்கப்பணிகள் 2014 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 15°21′42″N 75°05′05″E / 15.36167°N 75.08472°E / 15.36167; 75.08472 ஆகும்.

ஹூப்ளி விமான நிலையம்

ಹುಬ್ಬಳ್ಳಿ ವಿಮಾನ ನಿಲ್ದಾಣ
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய விமான நிலைய ஆணையம்
சேவை புரிவதுஹூப்ளி, தார்வாட்
அமைவிடம்ஹூப்ளி
உயரம் AMSL2,171 ft / 662 m
ஆள்கூறுகள்15°21′42″N 075°05′05″E / 15.36167°N 75.08472°E / 15.36167; 75.08472
இணையத்தளம்http://www.airportsindia.org.in
நிலப்படம்
ஹூப்ளி விமான நிலையம் is located in கருநாடகம்
ஹூப்ளி விமான நிலையம்
ஹூப்ளி விமான நிலையம்
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
அடிமீட்டர்
08/265,4791,670அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ ()

இதையும் பார்க்க

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்