ஹிசார்

ஹிசார், இந்திய மாநிலமான அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஹிசார்
हिसार
Hisar
நகரம்
மேலிருந்து வரிசையாக: மாவட்ட ஆட்சியகம், புனித தோமையார் தேவாலயம், பிரோஸ் ஷா கோட்டை, ஷீலா மாதா கோயில், ஜிண்டால் ஞான் கேந்திராவில் உள்ள ஆய்வகம்
மேலிருந்து வரிசையாக: மாவட்ட ஆட்சியகம், புனித தோமையார் தேவாலயம், பிரோஸ் ஷா கோட்டை, ஷீலா மாதா கோயில், ஜிண்டால் ஞான் கேந்திராவில் உள்ள ஆய்வகம்
நாடுஇந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்ஹிசார் மாவட்டம்
நகராட்சிஹிசார்
கோட்டம்ஹிசார் கோட்டம்
வட்டம்ஹிசார் சதார்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
 • மேயர்ஷகுந்தலா ராஜ்லிவாலி
 • நாடாளுமன்ற உறுப்பினர்துஷ்யந்த் சவுதாலா
ஏற்றம்
215 m (705 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,01,249
 • தரவரிசை141[1]
 • அடர்த்தி438/km2 (1,130/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, பஞ்சாபி
 • உள்ளூர் மொழிகள்ஹரியான்வி, பாக்ரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
125 xxx
தொலைபேசிக் குறியீடு91-1662 xxx xxx
வாகனப் பதிவுHR-20 xxxx
அருகிலுள்ள நகரம்புது தில்லி, சண்டிகர்
பால் விகிதம்844[1] /
கல்வியறிவு81.04[1]%
மக்களவைத் தொகுதிஹிசார் மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிஹிசார்
திட்டமிடல் ஆணையம்அரியானா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம்
தட்பவெப்ப நிலைகோப்பெர்ன்
பொழிவு490.6 மில்லிமீட்டர்கள் (19.31 அங்)
கோடைகால் தட்பவெப்ப நிலை32.5 °C (90.5 °F)
குளிர்கால தட்பவெப்ப நிலை17.6 °C (63.7 °F)
இணையதளம்www.hisar.nic.in

பண்பாடு

இங்குள்ள மக்கள் தீபாவளி, விஜயதசமி, இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, மகா சிவராத்திரி, ஹோலி, வசந்த பஞ்சமி, மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.

ஊடகம்

இங்கு தூர்தர்ஷன் கிளை அமைக்கப்பட்டுள்ளது.[2]அனைத்திந்திய வானொலியின் கிளையும் உள்ளது.[3]

போக்குவரத்து

ஹிசாரில் உள்ள தொடருந்து நிலையம் பிகானேர் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது இந்திய ரயில்வேயின் வடமேற்கு தொடருந்து மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4]இங்கிருந்து தில்லி, பஞ்சாப், இராசத்தான், சம்மு காசுமீர் ஆகிய மாநிலங்களின் நகரங்களுக்கு சென்று வர தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.[5]

கல்வி

இந்த நகரத்தில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்கள்:

சான்றுகள்

இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஹிசார்&oldid=3258916" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்