ஸ்பெல்ட்

ஸ்பெல்ட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Poales
குடும்பம்:
Poaceae
பேரினம்:
இனம்:
T. spelta[1]
இருசொற் பெயரீடு
Triticum spelta
L.

ஸ்பெல்ட் (Spelt இத்தாலியில்,Farro செர்மனியில் Dinkle) என்ற தானியம் கோதுமை போன்றதே. கோதுமையின் மூதாதையினரிடமிருந்து ஸ்பெல்டாக மாறியது. இதூ கோதுமையின் நெருங்கிய உறவினர். கோதுமையைவிட சற்று நீளமாகவும், கூர்முனைகளைக் கொண்டும், சிவப்பு நிற குளிர்கால கோதுமைபோல இருக்கும் இதனைக் குளிர்காலத்தில் அறுவடை செய்வர். இதன் மீதான உமியானது மிகவும் அடர்த்தியாக இருக்கும். இதனால் பூஞ்சையாலும் பூச்சிகளாலும் பாதிக்கப்படாது. இதனால் பூச்சிமருந்து அடிக்கப்படுவதில்லை. குறைவாக அடிக்கப்படுவதும் உண்டு.

வரலாறு

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பெல்டை மக்கள் உணவாக உட்கொண்டனர். இந்த தானியத்தைப் பற்றிப் விவிலியம் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. ஸ்பெட்டின் தாயகம் மெசபடோமியா (ஈரான்). ஸ்வீஸ் நாட்டவர்கள் அமெரிக்க நாடுகளுக்கு இடம் பெயர்ந்தபோது உடன் இந்தத் தானியங்களை எடுத்துச் சென்று பயிரிட்டனர். ஆரம்பத்தில் கால்நடைப் பயிராகவே ஸ்பெல்ட் பயிரிடப்பட்டது.

உணவுப்பயிராக

1890க்கு பின்னரே ஸ்பெல்ட் உணவுதானியமாக மாறியது. கோதுமைக்கு மாற்றாகக் கடைகளில் விற்கத் துவங்கியதும் இதன் மதிப்பு உயர்ந்தது. இத்தானியத்தில் கோதுமையைவிட 20 விழுக்காடு புரோட்டின் உள்ளது. மேலை நாடுகளில் ஸ்பெட்டை ஒரு இயற்கை உணவாக அறிமுகம் செய்துள்ளனர்.

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஸ்பெல்ட்&oldid=3725895" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு