ஷேன் பிளாக்

ஷேன் பிளாக் (ஆங்கில மொழி: Shane Black) (பிறப்பு: திசம்பர் 16, 1961) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் நடிகர் ஆவார். இவர் லெத்தல் வெப்பன் (1987), தி மான்ஸ்டர் ஸ்குவாட் (1987), தி லாஸ்ட் பாய் ஸ்கவுட் (1991), லாஸ்ட் ஆக்சன் ஹீரோ (1993) போன்ற பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். நடிகராக இவர 1987 ஆம் ஆண்டு வெளியான பிரிடேட்டர் என்ற திரைப்படத்தில் 'ரிக் ஹவ்க்கின்ஸ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷேன் பிளாக்
பிறப்புதிசம்பர் 16, 1961 (1961-12-16) (அகவை 62)
பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணி
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்
பெற்றோர்பால் பிளாக்
பாட்ரிசியா ஆன் பிளாக்
உறவினர்கள்டெர்ரி பிளாக் (சகோதரர்)

இவர் 2005 ஆம் ஆண்டு 'கிஸ் கிஸ் பேங் பேங்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அயன் மேன் 3 (2013), தி நைஸ் கைஸ் (2016),[1] த பிரிடேட்டர் (2018)[2][3] போன்ற படங்களை எழுதி மற்றும் இயக்கியுள்ளார். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இவர் இயக்கிய அயன் மேன் 3 என்ற திரைப்படம் உலகளவில் அதிக வசூல் செய்த இருபதாவது படமாக உள்ளது.[4]

திரைப்படம்

ஆண்டுதலைப்புஇயக்குநர்எழுத்தாளர்தயாரிப்பாளர்குறிப்புகள்
1987லீத்தல் வெப்பன்இல்லைஆம்இல்லை
மான்ஸ்டர் ஸ்குவாட்இல்லைஆம்இல்லை
1989லீத்தல் வெப்பன் 2இல்லைகதைஇல்லை
1991தி லாஸ்ட் பாய் ஸ்கோவுட்இல்லைஆம்நிர்வாகி
1993லாஸ்ட் ஆக்சன் ஹீரோஇல்லைஆம்இல்லை
1996லாங் கிஸ் குட்நைட்இல்லைஆம்ஆம்
2005கிஸ் கிஸ் பேங் பேங்ஆம்ஆம்இல்லைஇயக்குனராக அறிமுகம்
2006எ.வ்.ஓ.ல்.இல்லைஆம்நிர்வாகிகுறும்படம்
2013அயன் மேன் 3ஆம்ஆம்இல்லை
2016தி நைஸ் கைஸ்ஆம்ஆம்இல்லை
2018த பிரிடேட்டர்ஆம்ஆம்இல்லை

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஷேன்_பிளாக்&oldid=3482408" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்