வைப்போமா

வைப்போமா (VIPoma ) அல்லது வெர்னர்-மோரிசன் கூட்டறிகுறி என்பது குருதிக்குழலியக்க குடலியப்புரதக்கூறுகளைத் (Vasoactive intestinal peptide) தோற்றுவிக்கும் கணையத்திலுள்ள சிறு திட்டுகளில் தோன்றும் மிக அரிதான அகச்சுரப்பித் தொகுதிப் புற்றுநோயாகும்.[1] கணைய உள்சுரப்பிப் புற்று என்னும் இந்நோய், பத்து லட்சத்தில் ஒருவருக்கே தோன்றுவதாக அறியப்படுகிறது.[2]

அறிகுறிகள்

பொதுவாக ஐம்பது வயதினைக் கடந்தவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. பெருமளவில் ஆண்களைவிடப் பெண்களிடம் இந்நோய் தோன்றுவது கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவம்

அறுவை மருத்துவம் நல்ல பயனைக்கொடுக்கிறது. நோய் பிற இடங்களுக்குப் பரவிய நிலையில் குணமாவது சற்றுக் கடினம்.இரத்ததில் புரதக்கூறு அளவினைக் கணக்கிட்டு நோயினைத் தெரிந்து கொள்ளலாம். ஐம்பதிற்கும் அதிக அமினோ அமிலங்கள் சேர்ந்து புரதங்களை தோற்றுவிக்கின்றன. ஐம்பதை விடக்குறைந்த அமினோ அமிலங்கள் இணைந்து பெப்டைடுகளைத் தோற்றுவிக்கின்றன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வைப்போமா&oldid=2133604" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்