வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)
வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வேலையில்லா பட்டதாரி (Velai Illa Pattathaari) என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதை எழுதி, இயக்கி படப்பிடிப்பு செய்தவர் வேல்ராஜ் ஆவார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்தின் நாயகனான தனுஷ் இதன் தயாரிப்பாளரும் ஆவார். நாயகியாக அமலா பால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணன் இப்படத்தில் துணைக்கதை மாந்தராக நடித்துள்ளனர்.[2] இது தனுஷின் 25ஆம் படமாகும். இதன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆவார்.[2][3] இப்படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 14, 2014 அன்று நடந்தது. இந்தத் திரைப்படத்தின் வணிக ரீதியிலான வெற்றியினைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 ஆகஸ்ட் 11, 2017 இல் வெளியானது. இதனை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.
வேலையில்லா பட்டதாரி | |
---|---|
![]() படத்தின் சுவரொட்டி | |
இயக்கம் | வேல்ராஜ் |
தயாரிப்பு | தனுஷ் |
கதை | வேல்ராஜ் |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | தனுஷ் அமலா பால் |
ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
படத்தொகுப்பு | இராஜேஷ் குமார் |
கலையகம் | வொன்டர்பார் பிலிம்ஸ் |
விநியோகம் | கலாசங்கம் பிலிம்ஸ் |
வெளியீடு | ஜூலை 18 2014[1] |
ஓட்டம் | 133 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
நடிப்பு
- தனுஷ்-ரகுவரன்
- அமலா பால் - சாலினி
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்