வேதியியலுக்கான நோபல் பரிசு

(வேதியியல் நோபல் பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேதியியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Chemistry) வேதியியலில் பல்வேறு பிரிவுகளிலும் மிகச் சிறந்த பங்களிப்பு வழங்கும் அறிவியலாளர்களுக்கு சுவீடனின் அரச அறிவியல் கழகத்தினரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது ஆகும். சுவீடிய வேதியியலாளர் ஆல்பிரட் நோபலின் உயிலின் படி 1895 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் இதுவும் ஒன்று. ஏனையவை இயற்பியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல், மற்றும் அமைதி ஆகியவையாகும். இப்பரிசுகளை நோபல் நிறுவனம் நிருவகித்து வருகிறது.

வேதியியலுக்கான நோபல் பரிசு
விளக்கம்வேதியியலில் ஈடிணையற்ற பங்களிப்பு
நாடுசுவீடன்
வழங்குபவர்ரோயல் சுவீடிய அறிவியல் கழகம்
முதலில் வழங்கப்பட்டது1901
இணையதளம்nobelprize.org

நோபல் பரிசு ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் நாளன்று சுவீடனின் ஸ்டொக்ஹோல்ம் நகரில் வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான முதலாவது நோபல் பரிசு 1901 ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த யாக்கோபுசு என்றிக்கசு வான்’ட் ஹோஃப் என்பவருக்கு வழங்கப்பட்டது.

பரிசு பெற்றவர்களின் பட்டியல்

ஆண்டுபரிசு பெற்றவர்நாடுகாரணம்
1901 யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்நெதர்லாந்துகரைசல்களில் ஆவி அழுத்தம் மற்றும் வேதி இயக்கவியல் தொடர்பான விதிகள் கண்டுபிடிப்பிற்காக"[1]
1902 எர்மான் எமில் பிசர்செருமனி"சர்க்கரை, பியூரின் ஆகியவற்றின் தொகுப்பு முறை தயாரிப்புகளுக்காக"[2]
1903 சுவாந்தே அறீனியசுசுவீடன்"வேதிப்பகுப்பின் மின்னாற்பகுப்புக் கோட்பாட்டிற்காக"[3]
1904 சர் வி்ல்லியம் இராம்சேஐக்கிய இராச்சியம்"காற்றில் அருமன் வாயுக்களின் இருப்பினைக் கண்டறிந்தமைக்காகவும், தனிம வரிசை அட்டவணையில் அவற்றுக்கான இடத்தைத் தீர்மானித்தமைக்காகவும்"[4]
1905 அடோல்ப் வான் பேயர்ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"கரிம வேதியியல் மற்றும் வேதித்தொழில் துறைக்கு பயனுள்ள வகையில் கரிம சாயங்கள் மற்றும் ஐதரோஅரோமேட்டிக் சேர்மங்கள் தொடர்பில் இவர் ஆற்றிய முன்னோடிப் பணிகளுக்காக"[5]
1906 என்றி முவாசான்பிரான்சு"தனிமம் புளோரினைப் பிரித்தெடுத்தல் தொடர்பான இவரது பணிக்காவும், மின்வில் உலையின் கண்டுபிடிப்பிற்காகவும்"[6]
1907 எடுவர்டு பூக்னர்ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"உயிர் வேதியியல் ஆராய்ச்சியில் செல்லில் நடைபெறாத சைமேஸ் நொதியாலான நொதித்தல் குறித்த கண்டுபிடிப்பிற்காக"[7]
1908 எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டுஐக்கிய இராச்சியம்
நியூசிலாந்து
"தனிமங்களின் சிதைவு தொடர்பான ஆய்விற்காகவும் மற்றும் கதிரியக்கப் பொருள்களின் வேதியியலைக் கண்டறிந்தமைக்காகவும்"[8]
1909 வில்ஹெம் ஆஸ்ட்வால்டுசெருமனி"வினைவேகமாற்றி தொடர்பான பணிகளுக்காகவும் வேதிச்சமநிலை மற்றும் வேதிவினைகளின் வேகம் ஆகியவை தொடர்பான அடிப்படைக் கொள்கை குறித்த விசாரணைகளுக்காகவும்"[9]
1910 ஓட்டோ வாலெக்செருமனி"கரிம வேதியியல் மற்றும் வேதித்தொழில் துறைக்கு பயனுள்ள வகையில் அலிபாட்டிக் வளையசேர்மங்கள் தொர்பான இவர் ஆற்றிய முன்னோடிப் பணிகளுக்காக"[10]
1911 மரியா ஸ்லொடஸ்கா-கியூரிபோலந்து / பிரான்சு"ரேடியம், பொலோனியம் போன்ற தனிமங்களின் கண்டுபிடிப்பு ரேடியத்தைப் பிரித்தெடுத்தது, இதைக்கொண்டு இதைப்போன்ற தனிமங்களின் குறிப்பிடத்தக்க தன்மையைக் கண்டுபிடித்ததற்காகவும்"[11]
1912 விக்டர் கிரின்யார்டுபிரான்சு"கிரிக்னார்டு வினைப்பொருளின் கண்டுபிடிப்பு"[12]
Paul Sabatierபிரான்சு"நன்கு தூளாக்கப்பட்ட உலோகத்தின் முன்னிலையில் கரிமச்சேர்மங்களை ஐதரசனேற்றம் செய்யும் முறையைக் கண்டறிந்தமைக்காக"[12]
1913 ஆல்பிரட் வெர்னர்சுவிட்சர்லாந்து"கனிம வேதியியலில் எண்முகி மூலக்கூறு வடிவமைப்பு தொடர்பான பணிகளுக்காக"[13]
1914 தியோடர் வில்லியம் ரிச்சர்ட்சுஐக்கிய அமெரிக்க நாடு"மிக அதிக அளவிலான தனிமங்களின் அணு எடைகளைத் துல்லியமாகக் கண்டுபிடித்தமைக்காக"[14]
1915 Richard Martin Willstätterஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"நிறமிகள் தொடர்பான இவரது ஆய்வுகள், குறிப்பாக பச்சையம் தொடர்பான ஆய்வுகளுக்காக"[15]
1916விருது வழங்கப்படவில்லை
1917
1918 ஃபிரிட்ஸ் ஹேபர்ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"அம்மோனியாவை உருவாக்கும் தனிமங்களிலிருந்து அம்மோனியாவை உருவாக்கும்ஹேபர் செயல்முறையைக் கண்டறிந்தமைக்காக"[16]
1919விருது வழங்கப்படவில்லை
1920 Walther Hermann Nernstஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"வெப்ப இயக்கவியலின் மூன்றாம் விதி தொடர்பான பணிக்காக"[17]
1921Frederick Soddyஐக்கிய இராச்சியம்"கதிரியக்கப் பொருள்களின் வேதியியல் குறித்த அறிவிற்கான பங்களிப்புகள், மற்றும் இவரது ஓரிடத்தான்களின் தோற்றம் மற்றும் தன்்ம குறித்த இவரது ஆய்விற்காகவும்"[18]
1922பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன்ஐக்கிய இராச்சியம்"for his discovery, by means of his mass spectrograph, of ஓரிடத்தான்கள், in a large number of non-radioactive elements, and for his enunciation of the whole-number rule"[19]
1923 Fritz Preglஆசுத்திரியா"for his invention of the method of micro-analysis of organic substances"[20]
1924Not awarded
1925Richard Adolf Zsigmondyஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு/ஹங்கேரி"for his demonstration of the heterogeneous nature of கூழ்மம் solutions and for the methods he used"[21]
1926 The (Theodor) Svedbergசுவீடன்"for his work on disperse systems"[22]
1927 எய்ன்ரிச் ஓட்டோ வீய்லேன்டுஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for his investigations of the constitution of the bile acids and related substances"[23]
1928 அடால்ஃப் வின்டாஸ்ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"[for] his research into the constitution of the sterols and their connection with the உயிர்ச்சத்துகள்"[24]
1929 Arthur Hardenஐக்கிய இராச்சியம்"for their investigations on the fermentation of sugar and fermentative enzymes"[25]
Hans Karl August Simon von Euler-Chelpinஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு
1930 ஹான்ஸ் பிஷ்ஷர்ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for his researches into the constitution of haemin and பச்சையம் and especially for his synthesis of haemin"[26]
1931 Carl Boschஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"[for] their contributions to the invention and development of chemical high pressure methods"[27]
Friedrich Bergiusஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு
1932 Irving Langmuirஐக்கிய அமெரிக்க நாடுகள்"for his discoveries and investigations in surface chemistry"[28]
1933Not awarded
1934 அரால்டு இயூரீஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his discovery of heavy hydrogen"[29]
1935Frédéric Joliotபிரான்சு"[for] their synthesis of new radioactive elements"[30]
ஐரீன் ஜோலியட் கியூரிபிரான்சு
1936 பீட்டர் டெபாய்நெதர்லாந்து"[for his work on] molecular structure through his investigations on dipole moments and the diffraction of X-rays and electrons in gases"[31]
1937 நார்மன் ஏவொர்த்ஐக்கிய இராச்சியம்"for his investigations on carbohydrates and உயிர்ச்சத்து சி"[32]
Paul Karrerசுவிட்சர்லாந்து"for his investigations on carotenoids, flavins and vitamins and B2"
1938 ரிச்சர்ட் குன்ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for his work on carotenoids and உயிர்ச்சத்துகள்"[33]
1939அடால்ஃப் பிரெடெரிக் யோஹான் புடேனண்ட்ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for his work on பாலின இயக்க ஊக்கிs"[34]
Leopold Ruzickaகுரோசியா"பாலிமெத்திலீன்கள் மற்றும் உயர் டெர்பீன்கள் குறித்த இவரது பணிக்காக"[34]
1940விருது வழங்கப்படவில்லை
1941
1942
1943 ஜியார்ஜ் டி கிவிசிஅங்கேரி"for his work on the use of isotopes as tracers in the study of chemical processes"[35]
1944 ஓட்டோ ஹான்ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for his discovery of the அணுக்கரு பிளவு of heavy nuclei"[36]
1945 Artturi Ilmari Virtanenபின்லாந்து"for his research and inventions in agricultural and nutrition chemistry, especially for his fodder preservation method"[37]
1946James Batcheller Sumnerஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his discovery that நொதியங்கள் can be crystallized"[38]
John Howard Northropஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"நொதியங்கள், தீ நுண்மப்புரதங்களை தூய வடிவில் பிரித்தலுக்கான ஆய்வுக்காக"[38]
வெண்டெல் மெரிடித் ஸ்டான்லிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
1947இராபர்ட் இராபின்சன்ஐக்கிய இராச்சியம்"for his investigations on plant products of biological importance, especially the alkaloids"[39]
1948 Arne Wilhelm Kaurin Tiseliusசுவீடன்"for his research on மின்புலத் தூள்நகர்ச்சி and adsorption analysis, especially for his discoveries concerning the complex nature of the serum proteins"[40]
1949William Francis Giauqueஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his contributions in the field of chemical thermodynamics, particularly concerning the behaviour of substances at extremely low temperatures"[41]
1950ஓட்டோ டியல்சுமேற்கு செருமனி"for their discovery and development of the diene synthesis"[42]
கர்ட் ஆல்டெர்Federal Republic of Germany
1951எட்வின் மெக்மிலன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their discoveries in the chemistry of யுரேனியப் பின் தனிமங்கள்"[43]
கிளென் டி. சீபார்க்அமெரிக்க ஐக்கிய நாடுகள்
1952Archer John Porter Martinஐக்கிய இராச்சியம்"for their invention of partition chromatography"[44]
Richard Laurence Millington Syngeஐக்கிய இராச்சியம்
1953Hermann Staudingerஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for his discoveries in the field of macromolecular chemistry"[45]
1954 Linus Carl Paulingஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his research into the nature of the chemical bond and its application to the elucidation of the structure of complex substances"[46]
1955Vincent du Vigneaudஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his work on biochemically important sulphur compounds, especially for the first synthesis of a polypeptide hormone"[47]
1956Sir Cyril Norman Hinshelwoodஐக்கிய இராச்சியம்"for their researches into the mechanism of chemical reactions"[48]
Nikolay Nikolaevich Semenovசோவியத் ஒன்றியம்
1957Lord (Alexander R.) Toddஐக்கிய இராச்சியம்"for his work on கருக்காடிக்கூறுs and nucleotide co-enzymes"[49]
1958 பிரடெரிக் சேனர்ஐக்கிய இராச்சியம்"for his work on the structure of proteins, especially that of insulin"[50]
1959Jaroslav Heyrovskýசெக்கோசிலோவாக்கியா"for his discovery and development of the polarographic methods of analysis"[51]
1960வில்லார்ட் ஃபிராங்க் லிப்பிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his method to use carbon-14 for age determination in archaeology, geology, geophysics, and other branches of science"[52]
1961 மெல்வின் கால்வின்அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his research on the carbon dioxide assimilation in plants"[53]
1962Max Ferdinand Perutzஐக்கிய இராச்சியம்"for their studies of the structures of globular proteins"[54]
John Cowdery Kendrewஐக்கிய இராச்சியம்
1963Karl Zieglerஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for their discoveries in the field of the chemistry and technology of high polymers"[55]
கியூலியோ நட்டாஇத்தாலி
1964Dorothy Crowfoot Hodgkinஐக்கிய இராச்சியம்"for her determinations by X-ray techniques of the structures of important biochemical substances"[56]
1965 ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட்அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his outstanding achievements in the art of organic synthesis"[57]
1966 Robert S. Mullikenஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his fundamental work concerning chemical bonds and the electronic structure of molecules by the molecular orbital method"[58]
1967 Manfred Eigenஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for their studies of extremely fast chemical reactions, effected by disturbing the equilibrium by means of very short pulses of energy"[59]
ரொனால்ட் ஜார்ஜ் விரேஃபோர்ட் நோர்ரிஷ்ஐக்கிய இராச்சியம்
George Porterஐக்கிய இராச்சியம்
1968லார்ஸ் ஒன்சாகர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for the discovery of the reciprocal relations bearing his name, which are fundamental for the thermodynamics of irreversible processes"[60]
1969Derek H. R. Bartonஐக்கிய இராச்சியம்"for their contributions to the development of the concept of conformation and its application in chemistry"[61]
Odd Hasselநார்வே
1970 Luis F. Leloirஅர்கெந்தீனா"for his discovery of sugar nucleotides and their role in the biosynthesis of carbohydrates"[62]
1971 Gerhard Herzbergகனடா"for his contributions to the knowledge of electronic structure and geometry of molecules, particularly free radicals"[63]
1972 Christian B. Anfinsenஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his work on ribonuclease, especially concerning the connection between the amino acid sequence and the biologically active conformation"[64]
Stanford Mooreஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their contribution to the understanding of the connection between chemical structure and catalytic activity of the active centre of the ribonuclease molecule"[64]
William H. Steinஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
1973Ernst Otto Fischerஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for their pioneering work, performed independently, on the chemistry of the organometallic, so called sandwich compounds"[65]
Geoffrey Wilkinsonஐக்கிய இராச்சியம்
1974Paul J. Floryஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his fundamental work, both theoretical and experimental, in the physical chemistry of macromolecules"[66]
1975John Warcup Cornforthஆசுத்திரேலியா
ஐக்கிய இராச்சியம்
"for his work on the முப்பரிமாண மாற்றிய வேதியியல் of enzyme-catalyzed reactions"[67]
Vladimir PrelogYugoslavia/சுவிட்சர்லாந்து"for his research into the stereochemistry of organic molecules and reactions"[67]
1976 William N. Lipscombஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his studies on the structure of boranes illuminating problems of chemical bonding"[68]
1977Ilya Prigogineபெல்ஜியம்"for his contributions to non-equilibrium thermodynamics, particularly the theory of dissipative structures"[69]
1978Peter D. Mitchellஐக்கிய இராச்சியம்"for his contribution to the understanding of biological energy transfer through the formulation of the chemiosmotic theory"[70]
1979Herbert C. Brownஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their development of the use of boron- and phosphorus-containing compounds, respectively, into important reagents in organic synthesis"[71]
Georg Wittigஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு
1980 Paul Bergஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his fundamental studies of the biochemistry of nucleic acids, with particular regard to recombinant-DNA"[72]
Walter Gilbertஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their contributions concerning the determination of base sequences in nucleic acids"[72]
பிரடெரிக் சேனர்ஐக்கிய இராச்சியம்
1981கெனிச்சி புகுயியப்பான்"for their theories, developed independently, concerning the course of chemical reactions"[73]
ரோல்ட் ஹாஃப்மேன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்
1982Aaron Klugஐக்கிய இராச்சியம்"for his development of crystallographic electron microscopy and his structural elucidation of biologically important nucleic acid-protein complexes"[74]
1983Henry Taubeஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his work on the mechanisms of electron transfer reactions, especially in metal complexes"[75]
1984Robert Bruce Merrifieldஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his development of methodology for chemical synthesis on a solid matrix"[76]
1985 Herbert A. Hauptmanஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their outstanding achievements in developing direct methods for the determination of crystal structures"[77]
ஜெரோம் கார்லேஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
1986 Dudley R. Herschbachஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their contributions concerning the dynamics of chemical elementary processes"[78]
Yuan T. Leeஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
John C. Polanyiகனடா / அங்கேரி
1987Donald J. Cramஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their development and use of molecules with structure-specific interactions of high selectivity"[79]
Jean-Marie Lehnபிரான்சு
Charles J. Pedersenஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
1988Johann Deisenhoferஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for their determination of the three-dimensional structure of a photosynthetic reaction centre"[80]
Robert Huberஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு
Hartmut Michelஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு
1989சிட்னி ஆல்ட்மன்கனடா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
"for their discovery of catalytic properties of RNA"[81]
Thomas Cechஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
1990 எலியாஸ் ஜேம்ஸ் கோரிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his development of the theory and methodology of organic synthesis"[82]
1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்சுவிட்சர்லாந்து"for his contributions to the development of the methodology of high resolution nuclear magnetic resonance (NMR) spectroscopy"[83]
1992 Rudolph A. Marcusஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his contributions to the theory of electron transfer reactions in chemical systems"[84]
1993 கேரி‌ முல்லிஸ்அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for contributions to the developments of methods within DNA-based chemistry […] for his invention of the பாலிமரேசு தொடர் வினை (PCR) method"[85]
Michael Smithகனடா"for contributions to the developments of methods within DNA-based chemistry […] for his fundamental contributions to the establishment of oligonucleotide-based, site-directed mutagenesis and its development for protein studies"[85]
1994 George A. Olahஅமெரிக்க ஐக்கிய நாடுகள் / அங்கேரி"for his contribution to carbocation chemistry"[86]
1995Paul J. Crutzenநெதர்லாந்து"for their work in atmospheric chemistry, particularly concerning the formation and decomposition of ozone"[87]
Mario J. Molina(மெக்சிகோ)United States
F. Sherwood Rowlandஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
1996Robert F. Curl Jr.அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their discovery of fullerenes"[88]
Sir Harold W. Krotoஐக்கிய இராச்சியம்
Richard E. Smalleyஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
1997Paul D. Boyerஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their elucidation of the enzymatic mechanism underlying the synthesis of adenosine triphosphate (ATP)"[89]
John E. Walkerஐக்கிய இராச்சியம்
Jens C. Skouடென்மார்க்"for the first discovery of an ion-transporting enzyme, Na+, K+ -ATPase"[89]
1998 Walter Kohnஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his development of the density-functional theory"[90]
John A. Popleஐக்கிய இராச்சியம்"for his development of computational methods in quantum chemistry"[90]
1999 Ahmed Zewailஎகிப்து
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
"for his studies of the transition states of chemical reactions using femtosecond spectroscopy"[91]
2000ஆலன் ஜெய் ஈகர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their discovery and development of conductive polymers"[92]
Alan G MacDiarmidஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
நியூசிலாந்து
Hideki Shirakawaயப்பான் (அ) ஜப்பான்
2001William S. Knowlesஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for their work on chirally catalysed hydrogenation reactions"[93]
Ryōji Noyoriயப்பான் (அ) ஜப்பான்
K. Barry Sharplessஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his work on chirally catalysed oxidation reactions"[93]
2002 John B. Fennஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for the development of methods for identification and structure analyses of biological macromolecules […] for their development of soft desorption ionisation methods for mass spectrometric analyses of biological macromolecules"[94]
Koichi Tanakaயப்பான் (அ) ஜப்பான்
குர்த் வியூத்ரிச்சுவிச்சர்லாந்து"for the development of methods for identification and structure analyses of biological macromolecules […] for his development of nuclear magnetic resonance spectroscopy for determining the three-dimensional structure of biological macromolecules in solution"[94]
2003பீட்டர் ஆக்ரீஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for discoveries concerning channels in cell membranes […] for the discovery of water channels"[95]
Roderick MacKinnonஅமெரிக்க ஐக்கிய நாடுகள்"for discoveries concerning channels in cell membranes […] for structural and mechanistic studies of ion channels"[95]
2004 Aaron Ciechanoverஇசுரேல்"for the discovery of ubiquitin-mediated protein degradation"[96]
Avram Hershkoஇசுரேல்
Irwin Roseஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
2005Yves Chauvinபிரான்சு"for the development of the metathesis method in organic synthesis"[97]
Robert H. Grubbsஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
Richard R. Schrockஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
2006 ரோஜர் கோர்ன்பெர்க்அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for his studies of the molecular basis of eukaryotic transcription"[98]
2007 கெரார்டு எர்ட்டில்ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு"for his studies of chemical processes on solid surfaces"[99]
2008 Osamu Shimomuraயப்பான் (அ) ஜப்பான்[100]"for the discovery and development of the பச்சை ஒளிர் புரதம், GFP"[101]
Martin Chalfieஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
ரோஜர் ஒய். சியன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for studies of the structure and function of the இரைபோசோம்"[102]
தாமஸ் ஸ்டைட்ஸ்அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அடா ஈ. யோனத்இசுரேல்
2010 ரிச்சர்டு ஃகெக்அமெரிக்க ஐக்கிய நாடுகள்"for palladium-catalyzed cross couplings in organic synthesis"[103]
ஐ-இச்சி நெகிழ்சிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
அக்கிரா சுசுக்கிஜப்பான்
2011தான் செட்சுமன்இசுரேல்"for the discovery of பகுதிப்படிகம்s"[104]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

பொது
குறிப்பிட்ட
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்