வேணு நாகவல்லி

இந்திய நடிகர்

வேணு நாகவல்லி (Venu Nagavally, மலையாளம்: വേണു നാഗവള്ളി; (16 ஏப்ரல் 1949 – 10 செப்டம்பர் 2010) ஒரு இந்திய திரைப்பட நடிகரும், திரைக்கதை எழுத்தாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார். மலையாளத் திரைப்படத்துறையில் இவர் செய்த பணியின் மூலம் பிரபலமானவர்.

வேணு நாகவல்லி
பிறப்புஎன். எஸ். வேணுகோபால்
(1949-04-16)16 ஏப்ரல் 1949
ராமன்கரி, ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா
இறப்பு9 செப்டம்பர் 2010(2010-09-09) (அகவை 61)
திருவனந்தபுரம், கேரளம்
தேசியம்இந்தியர்
பணிநடிகர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
பெற்றோர்நாகவல்லி ஆர்.எஸ் குருப், ராஜம்மா நாகவல்லி
வாழ்க்கைத்
துணை
மீரா
பிள்ளைகள்விவேக்

இவர் 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[1][2][3] எழுத்தாளரும், திரைப்பட விமர்சகரும், அனைத்திந்திய வானொலி நிலைய ஒலிபரப்பாளருமானநாகவல்லி ஆர். எஸ். குருப் என்பவரின் மகன் ஆவார்.[4]

வேணு ஏறத்தாழ 50 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கத்தில் 1986-இல் வெளியான சுகமோ தேவி, 1987-இல் வெளியான சர்வகலாசாலை, 1990-இல் வெளியான லால்சலாம், ஏய் ஆட்டோ (1990) மற்றும் 1991-இல் கிலுக்கம் (1991) ஆகிய திரைப்பட வணிக ரீதியாக வெற்றிகரமான திரைக்கதைகளாக அமைந்தன.

இறப்பு

2010 செப்டம்பர் 9ம் தேதி திருவனந்தபுரத்தில் வேணு நாகவல்லி காலமானார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வேணு_நாகவல்லி&oldid=3592082" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்