வெள்ளசாமி வனிதா

வெள்ளசாமி வனிதா (Vellaswamy Vanitha பிறப்பு: ஜூலை 19, 1990) [1] இவர் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். ஜனவரி 2014 இல், அவர் தனது முதல் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அறிமுகமானார்.[2][3]

வெள்ளசாமி வனிதா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்வெள்ளசாமி ராமு வனிதா
பிறப்பு19 சூலை 1990 (1990-07-19) (அகவை 33)
பெங்களூர், கருநாடகம், India
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 111)23 ஜனவரி 2014 எ. இலங்கை
கடைசி ஒநாப28 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப அறிமுகம் (தொப்பி 44)25 ஜனவரி 2014 எ. இலங்கை
கடைசி இ20ப22 நவம்பர் 2016 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைபெஒபதுபெப இ20
ஆட்டங்கள்166
ஓட்டங்கள்21685
மட்டையாட்ட சராசரி14.4017.00
100கள்/50கள்0/00/0
அதியுயர் ஓட்டம்4127
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/–1/–
மூலம்: Cricinfo, ஏப்ரல் 20, 2020

தனிப்பட்ட வாழ்க்கை

இவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். துடுப்பாட்ட பயிற்சி முகாமில் ஆண்களுடன் பயிற்சி செய்தார்.[4][5] இவருக்கு 11 வயதாக இருந்தபோது கருநாடக துடுப்பாட்ட பயிற்சி நிறுவனத்தில் சேர்த்தார். தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் துடுப்பாட்ட விளையாடியது துடுப்பாட்டத்தின் மீது ஆர்வம் வரக் காரணமாக அமைந்தது.[6]

இவர் பெங்களூரின் செவன்த் டே அட்வென்டிஸ்டில் படித்தார். பின்னர், சி.எம்.ஆர் சட்டப் பள்ளியிலும், எம்.எஸ்.ராமையா சட்டக் கல்லூரியிலும் பயின்றார் . மேலும் இவர் ஒரு தொழில்முனைவோர் ஆவார்.இவர் தனது சகோதரருடன் 2013இல் ஆர்கோப்ளிஸைத் தொடங்கினார்.

துடுப்பாட்ட வாழ்க்கை

2006இல் கருநாடக துடுப்பாட்ட அணிக்காக இவர் அறிமுகமானார்.[7]

மேற்கோள்கள்

 

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வெள்ளசாமி_வனிதா&oldid=3131016" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்