வி. எம். ஏழுமலை

வி. எம். ஏழுமலை (V. M. Ezhumalai) ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1939 ஆம் ஆண்டிலிருந்து 1960 வரை பல படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார். இவரது உடல் மொழி, வாய் மொழி இரண்டிலும் நகைச்சுவை இருக்கும். தனக்கென ஒரு தனிப்பாணி வகுத்து அதன் படி அங்க சேஷ்டைகளின் மூலம் பார்ப்பவர்களைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பார்.

திரையுலகுக்கு வந்த சிறிது காலம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் நடிகராகப் பணியாற்றினார். அப்போது இவருடன் ஏனைய நகைச்சுவை நடிகர்களான காளி என். ரத்தினம், ஏ. கருணாநிதி போன்றோரும் அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

திகம்பர சாமியார் திரைப்படத்தில்
வி. எம். ஏழுமலை

நடித்த திரைப்படங்கள்

வரிசை
எண்
திரைப்படம்கதாபாத்திரம்வெளியான நாள்
1வள்ளாள மகாராஜா1937
2சிரிக்காதே23.12.1939
3ராஜயோகம்21.09.1940
4தயாளன்20.12.1941
5நாடகமேடை19.04.1942
6திவான் பகதூர்28.10.1943
7பர்மா ராணி1945
8சண்பகவல்லி20.02.1948
9காமவல்லி20.03.1948
10வாழ்க்கைஅசம்பாவிதம்22.12.1949
11திகம்பர சாமியார்சுந்தரம் பிள்ளை31.08.1950
12தேவகிவைத்தியர்21.06.1951
13ஜமீன்தார்30.08.1952
14மதன மோகினி14.03.1953
15பொன்னிசொக்கன்26.06.1953
16நால்வர்05.11.1953
17நல்லகாலம்19.05.1954
18மாங்கல்யம்22.05.1954
19மலைக்கள்ளன்சடையன்22.07.1954
20கூண்டுக்கிளி26.08.1954
21மிஸ்ஸியம்மாபள்ளிக்கூட வாத்தியார், வைத்தியர்14.01.1955
22பெண்ணரசி07.04.1955
23குணசுந்தரி02.12.1955
24நான் பெற்ற செல்வம்பொய்யாமொழி14.01.1956
25மக்களைப் பெற்ற மகராசி22.02.1957
26மாயாபஜார்சின்னமாயா27.03.1957
27நல்ல இடத்து சம்பந்தம்14.02.1958
28கடன் வாங்கி கல்யாணம்17.09.1958
29அதிசய திருடன்12.12.1958
30கலைவாணன்மாரி09.04.1959
31எல்லோரும் வாழவேண்டும்14.04.1962

உசாத்துணை

  • "V.M.Ezhumalai". antrukandamugam.wordpress.com. Archived from the original on 2016-11-06. பார்க்கப்பட்ட நாள் 2016-11-06.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வி._எம்._ஏழுமலை&oldid=4035815" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்