விவேகானந்தா மகளிர் கல்லூரி, கொல்கத்தா
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
![]() விவேகானந்தா மகளிர் கல்லூரி முதன்மை வாயில் | |
வகை | இளநிலை, முதுநிலை கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1961; 63 ஆண்டுகளுக்கு முன்னர் (1961) |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
முதல்வர் | சோமா பட்டாச்சாரியா |
அமைவிடம் | வைரத்துறைமுகம் சாலை, ஜாடு குடியிருப்பபு , பாரிசா, கொல்கத்தா , , 700008 , 22°29′19″N 88°18′49″E / 22.4885787°N 88.3135686°E / 22.4885787; 88.3135686 |
வளாகம் | நகரம் |
மொழி | பெங்காலி, ஆங்கிலம் |
இணையதளம் | www |
விவேகானந்தா மகளிர் கல்லூரி (Vivekananda College for Women) என்பது 1961-ல் இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் உள்ள பாரிசாவில் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடங்கள் போதிக்கப்படுகின்றன. விவேகானந்த மகளிர் கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
விவேகானந்த மகளிர் கல்லூரி, புது தில்லி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] 2006ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் B++ தரம் வழங்கப்பட்டது.