வில்லெம் டபோ

வில்லியம் ஜேம்சு டஃபோ (ஆங்கில மொழி: William James Dafoe)[1] (பிறப்பு: சூலை 22, 1955) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் நான்கு அகாதமி விருது, நான்கு இசுக்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகள், மூன்று கோல்டன் குளோப் விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளைப் பெற்றதோடு, சிறந்த நடிகருக்கான வோல்பி கோப்பை உட்பட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றார்.

வில்லெம் டபோ
பிறப்புவில்லியம் ஜேம்சு டஃபோ
சூலை 22, 1955 (1955-07-22) (அகவை 68)
ஆப்பிள்டன், விஸ்கான்சின், ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமை
  • ஐக்கிய அமெரிக்கா
  • இத்தாலி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1979–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கியாடா கோலாகிராண்டே (தி. 2005)
பிள்ளைகள்1
உறவினர்கள்டொனால்ட் டஃபோ (சகோதரன்)

இவர் 1980 ஆம் ஆண்டு வெளியான கேவன்ஸ் கேட்[2] என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், அதை தொடர்ந்து பிலாடூன் (1986), இசுபைடர்-மேன் (2002), இசுபைடர்-மேன் 2 (2004), இசுபைடர்-மேன் 3 (2007), அக்வாமேன் (2018), சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021), இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021),[3][4] அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (2022) போன்ற பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார்.

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வில்லெம்_டபோ&oldid=3440797" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்