வில்னியஸ்

வில்னியஸ் (ஆங்கில மொழி: Vilnius; இலித்துவானிய மொழி: Vilnius இலித்துவானிய மொழி[ˈvʲɪlʲnʲʊs] ();), லித்துவேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2010இல் இதன் நகர மக்கட்தொகை 560,190 ஆகவும் வில்னியஸ் கவுண்டியின் மக்கட்தொகை 850,324 ஆகவும் இருந்தது[16]. இது வில்னியஸ் கவுண்டியினதும் தலைநகரமாகும். 1323 இல் லித்துவேனியப் பேரரசரான கெடிமினாஸினது (Gediminas) கடிதங்களில் இந்நகரம் லித்துவேனியாவின் தலைநகரமென குறிப்பிடப்பட்டுள்ளது.

வில்னியஸ்
மேல்: வில்னியஸ் பழைய நகரம் நடு இடது: வில்னியஸ் கதெட்ரல் நடு வலது: புனித ஆன் தேவலயம் மூன்றாவது வரிசை: புதிய நகர மையம் நான்காவது வரிசை: அதிபர் மாளிகை.
மேல்: வில்னியஸ் பழைய நகரம்
நடு இடது: வில்னியஸ் கதெட்ரல்
நடு வலது: புனித ஆன் தேவலயம்
மூன்றாவது வரிசை: புதிய நகர மையம்
நான்காவது வரிசை: அதிபர் மாளிகை.
வில்னியஸ்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): லித்துவேனியாவின் எருசலேம்,[1] வடக்கின் உரோம்,[2] வடக்கின் ஏதென்ஸ்,[3] புதிய பாபிலோன்,[4] பலேமன் நகரம்/தலைநகரம்[5]
குறிக்கோளுரை: Unitas, Justitia, Spes
(இலத்தீன்: ஒற்றுமை, நீதி, நம்பிக்கை)
Map
வில்னியஸின் ஊடாடும் வரைபடம்
வில்னியஸின் அமைவிடம்
வில்னியஸின் அமைவிடம்
வில்னியஸ் is located in லித்துவேனியா
வில்னியஸ்
வில்னியஸ்
வில்னியஸ் is located in பால்டிக் நாடுகள்
வில்னியஸ்
வில்னியஸ்
பால்டிக் நாடுகளில் அமைவிடம்
வில்னியஸ் is located in ஐரோப்பா
வில்னியஸ்
வில்னியஸ்
ஐரோப்பாவில் அமைவிடம்
வில்னியஸ் is located in புவி
வில்னியஸ்
வில்னியஸ்
புவியில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 54°41′14″N 25°16′48″E / 54.68722°N 25.28000°E / 54.68722; 25.28000
நாடு லித்துவேனியா
கவுண்டிவில்னியஸ் கவுண்டி
நகராட்சிவில்னியஸ் மாநகர நகராட்சி
லித்துவேனியாவின்தலைநகரம்
முதலில் குறிப்பிட்டது1323; 701 ஆண்டுகளுக்கு முன்னர் (1323)
நகர உரிமைகள் வழங்கப்பட்டது1387; 637 ஆண்டுகளுக்கு முன்னர் (1387)
துணை மாவட்டங்கள்
அரசு
 • வகைநகர சபை
 • நகரத்தந்தைரெமிஜியஸ் ஷிமாசியஸ்
பரப்பளவு
 • தலைநகரம்401 km2 (155 sq mi)
 • நகர்ப்புறம்
2,530 km2 (980 sq mi)
 • மாநகரம்
9,730 km2 (3,760 sq mi)
ஏற்றம்
112 m (367 ft)
மக்கள்தொகை
 (2022)[10] (according to the state register) or 625,107[11]
 • தலைநகரம்5,92,389[6]
 • தரவரிசை(ஐரோப்பிய ஒன்றியத்தில் 31வது)
 • அடர்த்தி1,477/km2 (3,830/sq mi)
 • நகர்ப்புறம்
7,08,203[9]
 • நகர்ப்புற அடர்த்தி277/km2 (720/sq mi)
 • பெருநகர்
9,02,543[7][8]
 • பெருநகர் அடர்த்தி93/km2 (240/sq mi)
இனம்வில்னியன்
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு
01001–14191
Area code(+370) 5
மொ.பெ.உ. (பெயரளவு)[12]2021
 – மொத்தம்€24.2 பில்லியன்
 – தனிநபர்€29,800
நகர வரவு செலவு€1.0 பில்லியன்[13]
ம.மே.சு. (2019)0.920[14]அதியுயர்
காலநிலைDfb
இணையதளம்vilnius.lt
அலுவல் பெயர்Historic Centre of Vilnius
வகைகலாச்சார
வரன்முறைii, iv
தெரியப்பட்டது1994 (18வது அமர்வு)
உசாவு எண்[15]
யுனெஸ்கோ மண்டலம்ஐரோப்பா

மேற்கோள்கள்

நூல் பட்டியல்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வில்னியஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வில்னியஸ்&oldid=3715177" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்