வின்னர் (திரைப்படம்)

சுந்தர் சி. இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(வின்னர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வின்னர் (Winner) 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சுந்தர் சி எழுதி இயக்கியிருந்தார். பிரசாந்த், கிரண், வடிவேலு, விஜயகுமார், எம். என். நம்பியார் போன்றவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வின்னர்
குறுந்தகுடு அட்டை
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புசுதன் எஸ். ராமச்சந்திரன்
கதைசுந்தர் சி.
வசனம்
ஜி. பூபதி பாண்டியன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புபிரசாந்த்
வடிவேலு (நடிகர்)
கிரண்
விஜயகுமார்
எம். என். நம்பியார்
ரியாஸ் கான்
பிரதிப் சிங்
எம். என். ராஜம்
ராஜ்கபூர்
விமல்ராஜ்
சந்தான பாரதி
நிரோஷா
அனுராதா
ஜூனியர் பாலய்யா
கிரேன் மனோகர்
விச்சு
போண்டா மணி
ஜெயமுரளி
ஒளிப்பதிவுபிரதாத்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்மதர் இந்தியா மூவிஸ் இன்டர்நேசுனல்
வெளியீடு27 செப்டம்பர் 2003
நாடு இந்தியா
மொழிதமிழ்

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைந்திருந்தார்.

கதாப்பாத்திரம்

பாடல்கள்

வின்னர்
ஒலிப்பதிவு
வெளியீடு17 மார்ச் 2003
ஒலிப்பதிவு2002
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத்தட்டு நிறுவனம்நியூ மியூசிக்
கிளாசிக் ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா காலவரிசை
பாப் கார்ன்
(2002)
வின்னர்
(2003)
காதல் கொண்டேன்
(2003)

உனக்காக எல்லாம் உனக்காக (1998), ரிஷி (2000), படங்களுக்குப் பிறகு சுந்தர் சி மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்தனர். இப்படத்தின் ஆறு பாடல்களையும் பா. விஜய் மற்றும் விவேகா எழுதியுள்ளனர்.[1]

எண்பாடல்பாடகர்(கள்)நீளம் (நி:வி)
1"யே உம் யே உம்"தேவன்4:23
2"எந்தன் உயிர் தோழியே"உதித் நாராயண்4:38
3"மத்தாப்பு"திப்பு, பிரேம்ஜி அமரன், ஸ்ரீரஞ்சனி3:59
4"முதல் முறை"ஸ்ரீனிவாஸ், மகாலட்சுமி ஐயர்5:10
5"எங்கிருந்தாய்"ஹரிஷ் ராகவேந்திரா4:06
6"கோழி கொக்கர"உதித் நாராயண், பிரசாந்தினி4:25

ஆதாரங்களும் மேற்கோள்களும்

உசாத்துணை

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்