வினோத் (போராளி)

கப்டன் வினோத் (19 ஆகத்து 1970 – 10 சூலை 1990; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயரைக்கொண்ட வேலுப்பிள்ளை திலகராசா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

வினோத்

கடற்கரும்புலியான இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறை கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்[1][2]. முதாலாவது கடற்கரும்புலிகளில் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோருடன் கப்டன் வினோத்தும் ஒருவராவார். இவர்களது 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது[3].

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வினோத்_(போராளி)&oldid=3413474" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்