விசா (நிறுவனம்)

விசா (Visa Inc.) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். கடன் அட்டை, பற்று அட்டை மற்றும் முன்பணம் செலுத்தப்பட்ட அட்டை மூலம் உலகம் முழுவதும் மின்னணு முறையில் பணபரிமாற்றத்திற்கான சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. [1]

விசா
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைசெப்டம்பர் 18, 1958; 65 ஆண்டுகள் முன்னர் (1958-09-18)
தலைமையகம்சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலங்கெங்கும்
தொழில்துறைநிதிச்சேவைகள்
உற்பத்திகள்கட்டணமுறைகள்
கடனட்டைகள்
இணையத்தளம்visa.com

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விசா_(நிறுவனம்)&oldid=3502226" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்