விசாகப்பட்டினம்

இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஓர் பெருநகர மாநகராட்சி ஆகும்
(விசாகப்பட்டிணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விசாகப்பட்டினம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] இந்நகரம் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த நகரமாகும். மேலும் இது ஒரு கடலோர நகரமாகும்.ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரான இது துறைமுக நகராகும். இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையகம் இங்குள்ளது. விசாகப்பட்டினம் இரும்பு ஆலை இங்குள்ளது.

விசாகப்பட்டினம்
மேலிருந்து, இடமிருந்து வலமாக:விசாகப்பட்டினம் வான்வழி காட்சி, விசாக துறைமுகம், சிம்மாசலம் கோயில் , ருஷிகொண்டா கடற்கரையின் வான்வழி காட்சி , கடற்கரை சாலை, நோவோடெல் விசாகப்பட்டினம் , ஐஎன்எஸ் குர்சுரா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம், விசாகப்பட்டினம், கம்பலகொண்டா வனவிலங்கு சரணாலயம்
விசாகப்பட்டினம் is located in விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம் is located in ஆந்திரப் பிரதேசம்
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம் is located in இந்தியா
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம் is located in ஆசியா
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம் is located in புவி
விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்
ஆள்கூறுகள்: 17°42′15″N 83°17′52″E / 17.70417°N 83.29778°E / 17.70417; 83.29778
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிவடக்கு ஆந்திரா
மாவட்டங்கள்விசாகப்பட்டினம் , அனகாபள்ளி
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்விசாகப்பட்டினம் மாநகராட்சி (en)
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
530 xxx , 531 xxx
தொலைபேசி+91-891
வாகனப் பதிவுAP-31, AP-32, AP-33, AP-34 , AP-39
இணையதளம்cdma.ap.gov.in/about-greater-visakhapatnam-municipal-corporation

இந்நகரத்திற்கு அருகே பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா போன்ற பௌத்த தொல்லியல் சின்னங்கள் கொண்ட வளாகங்கள் உள்ளது.

தட்ப வெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், விசாகப்பட்டினம்
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)34.8
(94.6)
38.2
(100.8)
40.0
(104)
40.5
(104.9)
45.0
(113)
45.4
(113.7)
41.4
(106.5)
38.8
(101.8)
38.2
(100.8)
37.2
(99)
35.0
(95)
34.2
(93.6)
45.4
(113.7)
உயர் சராசரி °C (°F)28.9
(84)
31.3
(88.3)
33.8
(92.8)
35.3
(95.5)
36.2
(97.2)
35.3
(95.5)
32.9
(91.2)
32.7
(90.9)
32.5
(90.5)
31.7
(89.1)
30.4
(86.7)
28.9
(84)
32.49
(90.49)
தாழ் சராசரி °C (°F)17.0
(62.6)
18.9
(66)
22.0
(71.6)
25.1
(77.2)
26.7
(80.1)
26.3
(79.3)
25.1
(77.2)
25.0
(77)
24.6
(76.3)
23.3
(73.9)
20.6
(69.1)
17.6
(63.7)
22.68
(72.83)
பதியப்பட்ட தாழ் °C (°F)10.5
(50.9)
12.8
(55)
14.4
(57.9)
18.3
(64.9)
20.0
(68)
20.6
(69.1)
21.0
(69.8)
21.1
(70)
17.5
(63.5)
17.6
(63.7)
12.9
(55.2)
11.3
(52.3)
10.5
(50.9)
பொழிவு mm (inches)21.4
(0.843)
17.7
(0.697)
17.5
(0.689)
37.6
(1.48)
77.8
(3.063)
135.6
(5.339)
164.6
(6.48)
181.2
(7.134)
224.8
(8.85)
254.3
(10.012)
95.3
(3.752)
37.9
(1.492)
1,265.7
(49.831)
ஈரப்பதம்71706971697176777874686771.8
சராசரி மழை நாட்கள்1.72.32.33.24.98.811.912.612.69.95.01.776.9
Source #1: IMD (average high and low, precipitation)[2]
Source #2: IMD (temperature extremes upto 2010)[3]

மேற்கோள்கள்

மேலும் வாசிக்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விசாகப்பட்டினம்&oldid=3974612" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்