விக்ரம் பிரபு

தமிழ்த் திரைப்பட நடிகர்

விக்ரம் பிரபு (Vikram Prabhu, பிறப்பு: சனவரி 15, 1986) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் பிரபு
பிறப்பு15 சனவரி 1986 (1986-01-15) (அகவை 38)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது வரை
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
பெற்றோர்பிரபு
புனிதா பிரபு
வாழ்க்கைத்
துணை
இலக்குமி உச்சயினி (தி. 2007)
பிள்ளைகள்2
உறவினர்கள்சிவாஜி கணேசன்

வாழ்க்கைக் குறிப்பு

விக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் பயின்றார். சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பினார்.[1] சர்வம் திரைப்படத்தின் தயாரிப்பின்போது விஷ்ணுவர்த்தனுக்கு உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார்.[2]

லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக யானைகள் வளர்ப்பகத்திற்கு சென்று பழகிவந்தார்.[3][4]

நடிகர் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படத்தில் பணியாற்றுகிறார். கார்த்திகா, பியா பாஜ்பாய், ரீமா சென் ஆகியோருடன் நடிக்கிறார்.[5]இவரது திருமணத்தி்ல் திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.[6]

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்குறிப்புகள்
2012கும்கிபொம்மன்வெற்றி: விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2013இவன் வேற மாதிரிகுணசேகரன்
2014அரிமா நம்பிஅர்ஜுன் கிருஷ்ணா
2014சிகரம் தொடுமுரளி பாண்டியன்
2014வெள்ளக்கார துரைமுருகன்
2015இது என்ன மாயம்அருண்
2016வாகாவாசு
வீர சிவாஜிசிவாஜி
2017சத்திரியன்குணா
நெருப்புடாகுரு
2018பக்காபாண்டி
2019
2020அசுரகுருசக்தி
2021புலிக்குத்தி பாண்டிபுலி பாண்டி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விக்ரம்_பிரபு&oldid=3732731" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்