விக்டோரியா நிறுவனம் (கல்லூரி)

விக்டோரியா நிறுவனம்(கல்லூரி) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1932 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதும் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுமான பழமையான இளங்கலை மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1]

விக்டோரியா நிறுவனம் (கல்லூரி)
பூர்வீக பெண்கள் சாதாரண மற்றும் வயது வந்தோர் பள்ளி
விக்டோரியா நிறுவனத்தின் (கல்லூரி) முகப்பு
வகைஇளங்கலைக் கல்லூரி
உருவாக்கம்1932; 92 ஆண்டுகளுக்கு முன்னர் (1932)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்திரு விவேக் குப்தா
முதல்வர்முனைவர் மைத்ரேயி ராய் காஞ்சிலால்
அமைவிடம்
78 B, ஆச்சார்யா பிரபுல்லா சந்திரா சாலை, பைதக்கானா
, , ,
700009
,
22°34′29″N 88°22′20″E / 22.5747°N 88.3723°E / 22.5747; 88.3723
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
படிமம்:Victoria Institution.jpg
விக்டோரியா நிறுவனம் (கல்லூரி) is located in கொல்கத்தா
விக்டோரியா நிறுவனம் (கல்லூரி)
Location in கொல்கத்தா
விக்டோரியா நிறுவனம் (கல்லூரி) is located in இந்தியா
விக்டோரியா நிறுவனம் (கல்லூரி)
விக்டோரியா நிறுவனம் (கல்லூரி) (இந்தியா)

கல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும், முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை உணர்வை அவர்களிடம் வளர்ப்பதும் இக்கல்லூரியின் நோக்கமாகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட சீரான பாடத்திட்டம் மூலம் பட்டப்படிப்போடு, கூடுதல் படிப்புகள் மற்றும் சான்றிதழ் திட்டங்களும் இக்கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது.

துறைகள்

அறிவியல் பிரிவு

  • வேதியியல்
  • கணிதம்
  • உளவியல்
  • இயற்பியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • புவியியல்
  • பொருளாதாரம்

கலை மற்றும் வணிகப்பிரிவு

  • வங்காளம்
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • உருது
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • வணிகம்

அங்கீகாரம்

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரிவு 2 எஃப் மற்றும் 12 பி இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [2]. 2016 ஆண்டில், இது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையால் (என்ஏஏசி) பி+ தரத்தை பெற்று அங்கீகாரமடைந்தது.[3]

மேலும் காண்க

  • கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல்
  • இந்தியாவில் கல்வி
  • மேற்கு வங்காளத்தில் கல்வி

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்